புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Poll_c10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Poll_m10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Poll_c10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Poll_m10பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 15, 2016 10:42 pm

First topic message reminder :

அன்புள்ள உறவுகளே,

நம் உறவான பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். அவர்களை வாழ்த்தவாருங்கள் புன்னகை

பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 Zf7Z4QqCScScwyJEYqJ9+babyboy-300x300

பால சரவணனுக்கு நேற்று மதியம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது!  - Page 3 9UrpPU2jT9quvUNfUsQC+itsaboy_feat

ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 21, 2016 6:11 pm

விறுவிறுப்பாக போகிறது.
ஒரு உதாரணம் :
நம்ம ஹீரோவை ரமேஷ் என்று கூறுவோம் .
அவர் மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது.
ஆபீசில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி சந்தோஷ செய்தி தெரிவிக்கிறார்.
சிறிது நேரம் கழிந்து, அலுவலகம் வருகிற சக ஊழியர் ஒருவர், இந்த சந்தோஷ செய்தி கேட்டு,
ஹேய் ரமேஷ் உனக்கு குழந்தை பிறந்து இருக்கிறதாமே. வாழ்த்துகள் . ஸ்வீட் எங்கேடா? என்கிறார்.
அதற்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டே ரமேஷ்,
எனக்கு பிறக்கவில்லை .என் மனைவிக்கு பிறந்து இருக்கு என்று சொன்னால் எப்பிடி இருக்கும்.
       
புரிய வைத்துள்ளேனா ? புன்னகை புன்னகை Joint venture எனப்படும் கூட்டு தயாரிப்பு .

எது எப்பிடி இருப்பினும், இந்த இன்ப செய்தி தந்த திரியை,
நம் கருத்தலசலுக்கு உட்படுத்தக்கூடாது என்பது எந்தன் தாழ்ந்த விருப்பம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 21, 2016 7:04 pm

மும்பை,

இந்தி நடிகை கரீனா கபூருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் இன்று காலை 7 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கரீனா கபூர் கடந்த 2012&ம் ஆண்டில், இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், அவர் கர்ப்பமானார். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. நிறை மாத கர்ப்பமாக இருந்த அவரை பிரசவத்துக்காக மும்பை பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு இன்று காலை 7 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு, ’தைமுர் அலிகான் பட்டோடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். குழந்தை பிறந்தது பற்றி கரீனா கபூர்-சயீப் அலிகான் ஆகிய இருவரும் மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:

”எங்களுக்கு ஒரு அழகான மகன் பிறந்து இருக்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு தைமுர் அலிகான் பட்டோடி என்று பெயர் சூட்டியிருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் நலம் விரும்பிகளுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

இவ்வாறு கரீனா கபூர், சயீப் அலிகான் ஆகிய இருவரும் கூறியிருக்கிறார்கள்.

இத்துடன் இந்தத் திரியை வளர்க்க விரும்பவில்லை ரமணியன் ஐயா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2016 11:44 pm

T.N.Balasubramanian wrote:விறுவிறுப்பாக போகிறது.
ஒரு உதாரணம் :
நம்ம ஹீரோவை ரமேஷ் என்று கூறுவோம் .
அவர் மனைவிக்கு குழந்தை பிறக்கின்றது.
ஆபீசில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி சந்தோஷ செய்தி தெரிவிக்கிறார்.
சிறிது நேரம் கழிந்து, அலுவலகம் வருகிற சக ஊழியர் ஒருவர், இந்த சந்தோஷ செய்தி கேட்டு,
ஹேய் ரமேஷ் உனக்கு குழந்தை பிறந்து இருக்கிறதாமே. வாழ்த்துகள் . ஸ்வீட் எங்கேடா? என்கிறார்.
அதற்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டே ரமேஷ்,
எனக்கு பிறக்கவில்லை .என் மனைவிக்கு பிறந்து இருக்கு என்று சொன்னால் எப்பிடி இருக்கும்.
       
புரிய வைத்துள்ளேனா ? புன்னகை புன்னகை Joint venture எனப்படும் கூட்டு தயாரிப்பு .

எது எப்பிடி இருப்பினும், இந்த இன்ப செய்தி தந்த திரியை,
நம் கருத்தலசலுக்கு உட்படுத்தக்கூடாது என்பது எந்தன் தாழ்ந்த விருப்பம்.

ரமணியன்    

நானும் நீங்கள் அழுத்தமாக எழுத்துகளில் போட்டதைத் தான் வெள்ளை இல் போட்டேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 22, 2016 11:14 am

M.Jagadeesan wrote:இத்துடன் இந்தத் திரியை வளர்க்க விரும்பவில்லை ரமணியன் ஐயா !
எனக்கும் , முதல் பதிவிலேயே இதற்கு பதிலளிக்க விருப்பம் இல்லை அதனால் தான் "அப்படியா" என்று கேட்டு விட்டுவிட்டேன்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 22, 2016 11:45 am

ayya nandri

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 22, 2016 11:46 am

வணக்கம் உறவுகளே இவ்வளவு நாள் இங்கு வராமல் இருந்ததற்கும் மேலும் உங்களின் வாழ்த்துக்களுக்கு
பதில் அளிக்காமல் இருந்ததற்கும் என்னை மன்னியுங்கள்
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 22, 2016 11:47 am

ராஜா wrote:வாழ்த்துக்கள் பாலாசரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1229346
நன்றி அய்யா

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 22, 2016 11:48 am

ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் பாலா சரா....
மேற்கோள் செய்த பதிவு: 1229392
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக