புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !  நூல் ஆசிரியர் :  கவிஞர் அ. அழகையா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !  நூல் ஆசிரியர் :  கவிஞர் அ. அழகையா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !  நூல் ஆசிரியர் :  கவிஞர் அ. அழகையா !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram

46 Posts - 42%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
kargan86

1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

92 Posts - 56%

46 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 3:55 pm

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !

நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை,
தியாகராயர் நகர் , சென்னை-600 017.
பக்கம் 80, விலை : ரூ. 50
*****
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ நூலின் தலைப்பே மிக மகிழ்வாக உள்ளது. இந்த முழக்கத்தை முதலில் முழங்கியவர் தற்போது நூற்றாண்டு விழா காணும் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். நூல் ஆசிரியர் கவிஞர் அழகையா அவர்கள் கவிதைகள் ‘அனைத்தும் அழகையா’ என்று சொல்லும் அளவிற்கு கவிதைகள் உள்ளன.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதை பாடி வருபவர். கவியரங்கில் பாடிய கவிதைகளும் நூலில் உள்ளன. கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக உள்ளது.

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
காணுமிடமெலாம் தமிழே என்ற நிலை வாராதோ
கண்ணான தமிழைக் காக்கத்தான் முடியாதோ
புண்கண் உள்ளோர் புனிதமொழி இதுவல்ல என்பார்
புவனம் தோன்றின நாளில் தோன்றியது இதுவன்றோ!

உலகம் தோன்றிய போது தோன்றிய மொழி நம் தமிழ்மொழி என்பதை நூலில் பல கவிதைகளில் தமிழின் பெருமையை, அருமையை நன்கு பறைசாற்றி உள்ளார். எது கவிதை? என்பதை கவிதையாலே நன்கு உணர்த்தி உள்ளார்.

கவிதை !

தலைஉச்சியில் ஊற்றெடுக்கும்
தலைமுறை காக்க வழிசொல்லும்
உலகு அளக்கும் உறவு வளர்க்க்கும்
பலகால் சொல்லும் பவித்ரமானது
பகை திருத்தும் சிகை நிமிர்த்தும்
தகை சிறக்க நல்லதிறம் செய்யும் !

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்கள் ஒருபடி மேலே சென்று குடும்பம் ஒரு கோவில் என்கிறார்.

குடும்பம் !

குடும்பம் ஒரு கோவிலப்பா
அதைச் சொன்னவன் ஒரு ஞானியப்பா
அங்கு அமுதமும் உண்டு ஆலகால விடமுமுண்டு
ஆனமட்டும் அமுதம் பருகு ! விடமகற்று.

காதலைப் பாடாத கவிஞர் உண்டோ? நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களும் காதலைப் பாடி உள்ளார். பாருங்கள்.

என்னவளே!

என் கண்ணைக் கொத்திச் சென்றாய்
உன் பெண்மை பொத்திச் சென்றாய்
சென்றது வென்று விட்டாய் என்னை
பெண் எனும் புனிதம் சொன்னாய்.

‘தலைவணங்கு’ என்ற தலைப்பிலான கவிதையில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொல்லும் விதமாக அறவழி கற்பிக்கும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.

தலைவணங்கு !

நீதிக்குத் தலைவணங்கு
நியாயத்திற்குத் தலைவணங்கு
அன்பு தந்த அன்னைக்குத் தலைவணங்கு
பண்பூட்டிய தந்தைக்குத் தலைவணங்கு
குருவிற்கு தலைவணங்கு
கூர்ந்த மதியாளருக்கு தலைவணங்கு !

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழியை நினைவூட்டும் விதமாக வடித்துள்ள கவிதை நன்று.

ஆடம்பரம் நன்றன்று ; எளிமையே சிறப்பு. சிக்கனமே சிறப்பானது என்று சிக்கனம் என்ற தலைப்பில் வடித்த கவிதை நன்று.

சிக்கனம்!

சிக்கனம் பேணு வாழ்விலே !
அதனால் உமக்கு தாழ்விலை
எத்தனை துன்பம் வந்தாலென்ன
உற்றதுணை உருளும் பணம் தானே
உழைத்து அதைத்தேடு நாளும்
உண்மை அதில் இருக்கோணும் பாரு.

சபலத்தின் காரணமாக சஞ்சலம் அடைந்தோர் பலர். மனம் ஒரு குரங்கு, அதனை கட்டுப்படுத்தி வெல்வது மனிதனின் கடமை என்பதை வலியுறுத்தும் விதமாக சபலம் பற்றிய கவிதை நன்று.

சபலம்!

சபலமது வேண்டாம் அதனால் வரும்
சங்கடமும் வேண்டாம்
ஆசை அகலமானால் அவதி
அது தான் புத்தன் சொன்ன நியதி !

இவரு போல ஒரு தலைவர் யாரு? என்று சொல்லுமளவிற்கு தமிழக முதல்வராக இருந்த போதும் பெற்ற அன்னைக்குக் கூட கூடுதலாக எந்த உதவியும் செய்திடாத நேர்மையாளர் நல்லவர், மாமனிதர், கர்மவீரர் காமராசர் பற்றிய கவிதை மிக நன்று.

கர்மவீரர் !

கல்விமான்கள் இவர் திறன் கண்டு
செம்மாந்தது உண்டு
பொய்மான்கள் புறத்தே ஓடினர் அன்று
எந்நாளும் மறையாது அவர் புகழ்
உன்னாலும் சிறந்திடுமே அது.

கவிஞர்களுக்கு இயற்கை மீது, விலங்குகள் மீது, பறவைகள் மீது நேசம் உண்டு. நூல் ஆசிரியர் கவிஞர் அழகையா அவர்களுக்கு பறவை மீது நேசம் உள்ளது. பாருங்கள்.

பறவை!

பறவைகள் பாடும் ஓசை கேட்கிறதா அது
சிறகை விரிக்கையில் இருமோசை கேட்கிறதா
சீராகப் பறக்குமே சிந்தையை அது எழுப்புமே.

மகாகவி பாரதியார் உடலால் மறைந்துவிட்ட போதிலும் பாடலால் மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார் என்பது உண்மை. பாரதியார் பற்றிய கவிதை நன்று.

பாரதி !

பாரதி தமிழுக்கான கவி
ஆங்கிலேயனுக்கு அவன் எதிராளி
ஆயுட்காலமெலாம் அவன் போராளி
சொல்வளம் கண்டான் தமிழில்
பொருள்வளம் கண்டானில்லை வீட்டில்!

உண்மை தான். மகாகவி பாரதியார் மன்னரை சந்தித்து விட்டு வந்த போது, செல்லம்மாள் ஆவலோடு சென்று பார்த்தால், பொன்னோ, பொருளோ, பட்டோ கொண்டு வருவார் என்று படிப்பதற்க்கு தமிழ் இலக்கிய நூல்களே கொண்டு வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவன் பாரதி. பாரதியின் எழுத்துக்கும், செயலுக்கும் வேற்றுமை இல்லாத காரணத்தால் தான் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார். நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

உலக அளவில் தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் ஒப்பற்ற திருவள்ளுவர். காந்தியடிகளுக்கு திருவள்ளுவரை அறிமுகம் செய்தவர் டால்ஸ்டாய். காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்தவர் நமது திருவள்ளுவர். காந்தியடிகளை மகாத்மா ஆக்கியவர் வள்ளுவர். வள்ளுவர் பற்றிய கவிதை மிக நன்று.

வள்ளுவன்!

உலக மக்களெல்லாம் உன்னதம் பெற ஒரே
வழி வள்ளுவம் அறிவதே, டால்சுடாயும் காந்தியும்
வீரமாமுனிவனும் வள்ளுவமறிந்து வாழ்விலே
அடைந்தனர் புகழ், எல்லையுண்டோ அதற்கு
உணர்வு சிதறார், உண்மையையே நவில்வார்.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் கவியரங்கிற்கு தலைப்புகள் தருவதில் வல்லவர். அவர் தந்த தலைப்பில் நானும் பல கவிதைகள் வடித்து கவியரங்கில் அவர் தலைமையில் பாடி உள்ளேன். நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா கவியரங்கில் பாடிய கவிதைகள் நூலில் உள்ளன பாராட்டுக்கள். தமிழ் உணர்வு உயர்வாக உள்ளது.

தமிழை நினைக்காதவன் தமிழனா?

தாய் தந்தது தமிழ்ப்பால்
தந்தை தந்தது அறிவுப்பால்
தாயையும் தந்தையையும் மறந்ததுண்டோ?
சேயையும் அவர்கள் தான் மறந்ததுண்டோ?
எனில் தமிழை மறத்தல் என்ன நியாயம்?
தேனில் குழைத்ததடா தமிழ் !

நூலின் இறுதியில் சில துளிப்பாக்கள் சிந்திக்கும் விதமாக வடித்துள்ளார். இந்நூலில் மரபு, புதிது, ஹைக்கூ என மூன்று வடிவ பாக்களும் இருப்பது சிறப்பு.

சாதி !

அடுப்பில் தீ அணைந்து விட்டது
அணையவில்லை நீரூற்றியும் சாதித் தீ
--------------------------
கனவு
நினைவுகளை கனவுகள்
மனங்களே அதன் ஊற்றுக்கண் !

நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களின் நூலின் தலைப்பைப் போலவே "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற நிலை தமிழகத்தில் வர வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக