ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பேயிங் கோஸ்ட்…!!
 பழ.முத்துராமலிங்கம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 03, 2016 8:22 pm


கான்பூரில் செலவிற்கு பணம் எடுக்க வந்து வரிசையில்
சென்றபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த சம்பவம்
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் வெப்துனியா
------------------------
-
ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியின் சேவிங்ஸ்
அக்கவுண்டில் ரூ.500/- டெபாசிட் செய்தால் ஏர்டெல்
தொலைபேசி எண்ணிற்கு 500 நிமிடங்க்ளுக்கான டாக்டைம்
கிடைக்கும்.

இதை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கும்
அழைக்கலாம். எனினும், இந்த நன்மை வங்கியில் முதல்
முறையாக டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே.

-
தமிழ் வெப்துனியா
-
----------------------------------------
-

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின்
புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று
மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்ப
டுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு
உள்ளதாம்.

முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு)
1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம்
பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப்
பயன்படுத்தியதற்காக சுமார் 500 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது
மத்திய அரசு.
--
விகடன்
-
-------------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Dec 03, 2016 8:22 pm


-
விமான விபத்தில் 19 வீரர்களைப் பறிகொடுத்த சபிகோயன்ஸ்
அணிக்காகப் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ
விளையாடப் போகிறார். கால்பந்து விளையாட்டில் இருந்து
ஓய்வு பெற்ற ரொனால்டினோ, அந்த அணியின் வளர்ச்சியைக்
கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
-
விகடன்
-
----------------------------------------

-
தீபாவளி பண்டிகையின் போது இயக்கியதுபோல்,
வரும் பொங்கல் பண்டிகையின் போதும் சென்னையில்
4 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் பிரித்து
இயக்கப்படுகிறது.

சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில்
வெளியிடப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
-
------------------------------------------


-
வேலூர்:
இந்திய தேசிய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிய
தியாகி ஆம்பூர் கோவிந்தம்மாள் வெள்ளிக்கிழமை
தனது 91 வயதில் இவ்வுலகைவிட்டு பிரிந்தார்.
-
தமிழ் ஒன் இந்தியா
-----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Dec 04, 2016 7:09 am

சேலம் மற்றும் ஈரோட்டில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளுக்காக
ஒரு கோடி சில்லரை நாணயங்கள் மூட்டை மூட்டையாக வந்து சேர்ந்தன்>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2884
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Dec 04, 2016 7:14 am

உரூ. ஐந்நூறு , ஆயிரம் நோட்டு மாற்றி தில்லாலங்காடி >>>>>கூட்டுறவு வங்கி
ஊழியர்கள் நான்கு போர் சஸ்பெண்ட் >>புதுச்சேரியில்>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2884
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Dec 04, 2016 7:18 am

ஜன்தன் கணக்குகளில் ரூ, ஒன்னரை கோடிக்குமேல் செய்யப்
பட்டுள்ளதாக வருமான வரித்துறையிடம் ஆய்வில்சிக்கியது>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2884
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sun Dec 04, 2016 7:21 am

பணம் எடுக்கவந்த பெண்ணிற்கு வங்கியிலேயே பெண்
குழந்தை பிறந்தது. கான்பூரில்.>உத்தர பிரதேசம்.....
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2884
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 05, 2017 4:04 pm

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர்
தொகுதி காலியாக உள்ளது. எனவே இந்த தொகுதிக்கு வருகிற
மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக,
சட்டசபை செயலர் ஜமாலுதீன் முறைப்படி அறிவித்துள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jan 05, 2017 4:05 pm

ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது
அரசின் கடமையாகும்.

அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும்


--இல. கணேசன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum