ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜல்லிக்கட்டு தடை சரியல்ல

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு தடை சரியல்ல

Post by GunasekarenS on Wed Nov 16, 2016 6:25 pm

:வணக்கம்:
ஜல்லிக்கட்டு தடை சரியல்ல. நாட்டாமை தீர்ப்பை மாற்று.

ஒரு தனி மனித சமுதாயத்தை அழிக்கும் செயல்.

நாஸ்ட்ராடாமோஸ் என்பவர் குறித்து சொன்னது, இந்தியா வல்லரசாகும், தமிழன் ஆட்சி செய்வான். அன்று சொன்னது. 

இன்று வரை தமிழன் மீது பலவகை தாக்குதல்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாடும் தமிழனால் வளர்ச்சி அடைந்ததை மறந்து விட்டு, தமிழன் அழிக்கும் செயல்களை செய்கின்றனர். 
முதலில் பலவகை போர்கள், தமிழர் உடமைகள் கொள்ளை செய்தனர் (உ.ம். திருச்சி ஸ்ரீரங்கம் - சுமார் 600 டன் தங்கம் கோயில் சொத்து கொள்ளை) பலவித மத மாற்றங்கள் (இது தான் காரணம்). பல நாடுகளும் தமிழனை அழித்தது (உ.ம். பர்மா போர்). தற்போது பல நாடுகள் தமிழனை அழிக்கின்றனர் (உ.ம். ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் மீது கொலை தாக்குதல்) பல மாநிலங்கள் தமிழனை அழிகின்ற வேலையை செய்கின்றனர் (உ.ம். தமிழ் மொழி தடை, பல மொழி பேசுபவர்களும் தமிழ்நாடு பகுதியில் சரளமாக அரசு வேலை, தொழில் என்று வாழ்ந்து தமிழர்களை அழிக்கின்றனர், தண்ணீர் ஒரு சொட்டு கூட தர முடியாது என்று கூச்சல் செய்து, அநியாயம் செய்கின்றனர்). தமிழனின் அடையாளங்கள் அழிப்பு (உ.ம். போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்ற அடையாளத்தை அழித்து பொங்கல், திருவள்ளுவர் தினம் என்று அட்டுழியம் செய்கின்றனர்) அணைத்து கோர்ட்களும், தமிழுக்கு தமிழனுக்கு எதிராக செயல்படுகின்றனர் (உ.ம். தமிழனுக்கு எதிராக வழக்கு என்றால் உடனடி தீர்ப்பு, தமிழனுக்கு ஆதரவாக வழக்கு என்றால் உடனடி தள்ளுபடி). BJP 400 கோடி கட்சி நிதி வாங்கி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எண்ணெய் வயல் கொள்ளை, சாலை சுங்க வசூல் அடாவடி கொள்ளை, SBI வங்கி தரும் கல்வி கடன் (வசூல் செய்து வைத்துக்கொண்டு 15 ஆண்டு கழித்து) 40 சதம் வங்கிக்கு செலுத்த வேண்டும் என்ற கொள்ளை, மாநிலத்தில் பல சில்லறை கடை திறந்து வெளி மாநில பொருட்கள் (10  சதம் அனுமதி) 90  சதம் காலாவதி ஆனது விற்று கொள்ளை என்று கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஹிலாரி கிளின்டன் என்பவர் வால்மார்ட் நிறுவனம் தொடங்க இந்தியாவில் 100  கோடி அனுமதி பெறாமல் செலவு செய்துள்ளார்?! (அதற்கு பிரதி பலனாக கிடைத்த வரம்! இந்தியாவில் இருந்து பங்களாதேஷ் நூல் ஏற்றுமதி சுங்க கட்டணம் இல்லை, பங்களாதேஷ் இருந்து இந்தியா இறக்குமதி சுங்க கட்டணம் இல்லை, பயன் இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து  நூல், துணி வாங்க விற்க பலவித வரிகள், சென்னை கப்பல் துறைமுக தளத்தில் இருந்து, மதுரவாயல் வால்மார்ட் godown செல்ல இந்தியர்களின் பணம் சுமார் 1200 கோடி பறக்கும் சாலை திட்டம்) வெளி நாட்டில் கருப்பு பணம் கணக்கில்லை, இந்தியாவில் மட்டும் கருப்பு பணம் வேட்டை என்ற பெயரில் தனி மனித சுதந்திரம் கேலியாக்க பட்டுள்ளது. லலித் மோடி, கிங் பிஷர் மல்லையா இவர் போன்றவர்கள் வெளிநாடு செல்ல தடை இல்லை, கருப்பு பணம் நடவடிக்கை இல்லை)  இவர்களுக்கு எந்த வகையில் சட்டம் வேலை செய்யாமல் உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். போபால் விஷ வாயு நிகழ்வு இதுவரை நீதி இல்லை, விஷ வாயு கசிவு நிறுவனம் 'யூனியன் கார்பைடு' அமெரிக்காவில் டோவ் (DOVE) நிறுவனத்திற்கு விற்றுவிட்டது எந்த வகையில் நீதி என்று தெரியவில்லை. அநீதி செய்வதற்கு என்று சட்டம் இருக்கிறது. (உ.ம். தமிழ்நாடு ஹை-கோர்ட் வக்கீல்கள் போராடுகிறார்கள், தீவிரவாதம் செய்தது போல் சித்தரித்து தமிழர்களின் பணத்தில் ராணுவ பாதுகாப்பு? நீதி நிலை பெற்றதா?)

இதன் ஒரு நிலை தான் தற்போதைய ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற தீர்ப்பு. எந்த ஒரு நீதிபதியும் இங்கு வந்து ஆராய்ச்சி செய்யாமல், ஒரு தலை பட்சமாக தீர்ப்பளித்துள்ளனர். இந்த நீதிபதிகளை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழன் தன இனமாக பசுக்களை வளர்க்கிறான், அதன் ஒரு வளர்ச்சிக்காகவும், மனிதனின் நன்றி அறிதலுக்காக காளைகளை வளர்க்கிறான், வருடம் முழுவதும் கால்நடைகளை கட்டி வைத்து, போற்றி வணங்கி பாதுகாத்து வைத்திருக்கின்றான்.  அணைத்து கால்நடைகளையும் மாட்டு பொங்கல் அன்று சுதந்திரமாக செயல்பட அதன் அனைத்து கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு அன்று நாள் முழுவதும் அதற்கு நன்றி செலுத்துகின்றான். இது ஒரு புத்துணர்வு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு செயலாக காளைகளை அடக்கும் விழா நடைபெறுகிறது. (குதிரை பந்தயம், குதிரை தோற்றால் உடனடியாக சுட்டு கொன்று விடுகின்றனர், தற்போது வரை பல புலிகள், சிங்கங்கள், யானைகள் வாகனங்கள், ரயில்கள் என்று மோதி இறந்துவிட்டன, வாகனங்கள், ரயில்கள் ஏன் தடை செய்யவில்லை?) குதிரை படைகள், நாய்கள் படைகள், கழுதை படைகள், இவைகளை தடை செய்ய வேண்டும், கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மீன் இறைச்சி, இறைச்சிகளை தடை செய்ய வேண்டும், ஓணம் என்ற பெயரில் மீன்களுக்கு சித்திரவதை செய்வதை தடுக்க படகுகள் போட்டி மட்டும் அல்லாமல், படகுகளும் தடை செய்ய வேண்டும்.

(கால்நடைகள் - ஆடு, கோழி, மாடு, இன்னும் பிற விலங்கினங்களை அடித்து, சித்தரவதை செய்து உண்ணும் சில வெறி பிடித்த மனித விலங்குகள், தமிழனின் பாரம்பரிய முறைகளை குறை கூறி அழிக்கின்ற செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு துணை போகும் நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்)

இந்த தீர்ப்பு சரி என்றால், தமிழ்நாடு பகுதியில் உள்ள பிற மொழி பேசுபவர்கள் வெளியேற வேண்டும், பிற மொழி பேசுபவர்கள் (தமிழ் மொழி தாய் மொழியாக இல்லாதவர்கள்) தமிழ்நாடு அரசு வேலைகளை விட்டு வெளியேற வேண்டும், பிற மொழி பேசுபவர்கள் தமிழ்நாடு பகுதியில் செய்யும் தொழில்களை விட்டு தமிழ்நாடு விட்டு வெளியேற வேண்டும்.  இவர்களால் தமிழ் மொழிக்கோ அல்லது தமிழ் கலை, கலாச்சாரம், பண்பாடு அழிந்துதான் இருக்கின்றது. (உ.ம். தமிழ்நாடு பகுதியில் 5000  ஏக்கர் விவசாய நிலம் பிரதமர் மோடி அவர்களின் கூட்டளிக்காக கையகப்படுத்தி தனியார் வசம் சூரிய ஒளி மின் திட்டம் என்ற பெயரில் தமிழனின் விவசாய நிலம் அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளது)
தமிழ்நாடு தனி நாடாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு இனி பிற கலாச்சாரத்திற்கு விழா நடத்த அனுமதி அளிக்க கூடாது, பிற விழாக்களுக்கு (தற்காலிக) விடுமுறை அளிக்கக்கூடாது. இது போன்ற தமிழ் அழிப்பு நடவடிக்கைகளை செய்த எந்த ஒரு கட்சியும் இனி இருக்கக்கூடாது.
இது எனது சிறிய முயற்சி தான். தமிழர் அனைவரும் தமிழ் வளர பாடுபட வேண்டும்.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum