புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
31 Posts - 56%
heezulia
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
17 Posts - 3%
prajai
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
9 Posts - 1%
jairam
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_m10தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 29, 2016 4:40 am

தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து PjEbIAqUT6i1grYCh1AY+Tamil_News_large_159542120160829042416_318_219
-
லாடர்ஹில்:
-
இரண்டாவது 'டுவென்டி-20' போட்டி மழையால் பாதியில்
கைவிடப்பட்டது. இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட
தொடரை இந்திய அணி 0-1 என பரிதாபமாக இழந்தது.

அமெரிக்கா சென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
2 போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' தொடரில்
பங்கேற்றன. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
நேற்று, 2வது போட்டி புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்
மைதானத்தில் நடந்தது.

மிஸ்ரா வாய்ப்பு:
-------------
இந்திய அணியில் 'ஆல்-ரவுண்டர்' ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு
சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, மீண்டும் 'பீல்டிங்'
தேர்வு செய்தார்.

மிஸ்ரா அசத்தல்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லீவிஸ் (7) ஏமாற்றினார். முகமது ஷமி
வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த சார்லஸ்,
43 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ராவிடம் சரணடைந்தார். அஷ்வின்
'சுழலில்' சிம்மன்ஸ் (19), சிக்கினார். பும்ரா 'வேகத்தில்'
சாமுவேல்ஸ் (5), பிளட்சர் (3) அவுட்டாகினர். போலார்டு (13),
டுவைன் பிராவோ (3), ஆன்ட்ரி ரசல் (13) ஏமாற்றினர். கேப்டன் கார்லஸ்
பிராத்வைட் (18) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
பத்ரி (1) நிலைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவரில்
143 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சுனில் நரைன் (9) அவுட்டாகாமல்
இருந்தார். இந்தியா சார்பில் மிஸ்ரா 3, அஷ்வின், ஷமி, பும்ரா தலா
2 விக்கெட் கைப்பற்றினர்.

மழை குறுக்கீடு:
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, அஜின்கியா
ரகானே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இந்திய அணி 2 ஓவரில் விக்கெட்
இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால்,
ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை
நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் போட்டியை பாதியில்
ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட இரு அணி கேப்டன்களும் ஒருவருக்கு ஒருவர்
கை குலுக்கிக் கொண்டனர்.

இதனையடுத்த இரண்டு போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை
இந்திய அணி 0-1 என இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பை
வென்றது.
-
------------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக