ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 ayyasamy ram

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

திரைத்துளி - தொடர்பதிவு

View previous topic View next topic Go down

திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:10 pm


-
கபாலியின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில்
தனது அடுத்த படம் சூர்யாவுடன் என அறிவித்திருந்தார்
இயக்குனர் ரஞ்சித்.

இறுதிசுற்று, பூலோகம் வெற்றியால் பாக்ஸிங் கதையை
தேர்ந்தெடுத்துள்ளார் சூர்யா. இந்நிலையில் "சிங்கம் 3" படப்பி
டிப்பு முடிந்தவுடன் ரஞ்சித்தின் படத்திற்காக பாக்ஸிங் கற்றுக்கொ
ள்ள முடிவெடுத்துள்ளாராம்.

இப்படத்திற்கான கதை விவாதம் தற்பொழுது நடந்துவருகிறதாம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:12 pm


-
தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும்
நடிகை நயன்தாரா.

தன் சம்பளத்தை இன்னும் அதிகமாக்கியிருப்பது பிற நடிகைகளை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்பொழுது விக்ரமுடன் இருமுகன்,
ஜீவாவுடன் திருநாள், கார்த்தியுடன் காஷ்மோரா என்று அடுத்தடுத்து
படங்கள் ரிலீஸாகவிருப்பதால் தன்னுடைய சம்பளத்தை
கூட்டியிருக்கிறாராம் நயன்தாரா.

மூன்று கோடியிலிருந்த சம்பளத்தை, தற்பொழுது படத்திற்காக
அணுகும் தயாரிப்பாளர்களிடம் நான்கு கோடியாக உயர்த்தி
கேட்பதாகக் கூறப்படுகிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:13 pm


-
சிம்புவின் அடுத்த படம் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்”.
அதற்கான முதல் கட்டப் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்திருக்கிறது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகிவருகிறதாம்.
சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடித்துவருகிறார். சிம்பு ஷூட்டிங்கிற்கு
சரிவர ஒத்துழைப்பதில்லை என கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டி
ஒன்றில் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில்
வருகை தந்து, படத்தை சொன்ன தேதிக்கு முடித்துக்கொடுப்பாரா
என்பதை பார்க்கலாம்!
-
தகவல்: சினிமா விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:14 pm


-
விருதுகளை மட்டுமின்றி ரசிகர்களின் உள்ளத்தையும்
கவர்ந்த படம் “காக்காமுட்டை”. இப்படத்தை தொடர்ந்து
இரண்டு படங்களை வெளியிடுவதற்காக தயார் நிலையில்
இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

விதார்த் நடிப்பில் “குற்றமே தண்டனை” மற்றும்
விஜய் சேதுபதி நடிப்பில் “ஆண்டவன் கட்டளை”.

காக்காமுட்டை பாணியிலேயே குற்றமே தண்டனை
உருவாகியிருக்கிறது. ஆனால் ‘ஆண்டவன் கட்டளை
கமர்ஷியல் பேக்கேஜில் உருவான திரைப்படம்.

எனவே நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் மட்டுமே. எந்த
சினிமா விருதுக்கும் அனுப்புவதாக இல்லை என்று
குறிப்பிட்டுள்ளார் மணிகண்டன்.

விஜய்சேதுபதியுடன் ‘சண்டைகாரி’ ரித்திகாசிங் நடித்துவரும்
இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் நடந்து
வருகின்றனவாம்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:16 pm


-
“கபாலி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணத்தால்
கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வு தேவைப்பட்டது.
அதனால் இரண்டு மாதங்கள் அமெரிக்கா பயணம் சென்றேன்,

கபாலி வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி என்று இரண்டு
பக்கத்திற்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனால் கடிதத்தில் 2016க்கு பதில் ஆண்டு மட்டும் 2017 என்று
தவறுதலாக எழுதப்பட்டுவிட்டது.

அதை ட்விட்டரில் ரசிகர்கள் குறிப்பிட, தேதி மாற்றப்பட்ட
கடிதம் மீண்டும் ரஜினி தரப்பில் வெளியிடப்பட்டது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:16 pm


-
சபாஷ் நாயுடு' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு
ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கப்படுவதாக இருந்தது.

ஆனால், தற்போது படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளிப்போய்
இருக்கிறது. கமல் அவரது அலுவலக மாடிப்படியிலிருந்து
கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு கமலை ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க
மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 29, 2016 5:18 pm


-
‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய்-அஞ்சலி
இணைந்து நடிக்கும் படம் ‘பலூன்’.

காதல் கலந்த திகில் படமாக உருவாகிவருகிறது. இப்படத்திற்கு
இசை யுவன் ஷங்கர் ராஜா என்பது தற்பொழுது உறுதியாகி
இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதல் மற்றும் திகில் கலந்த படமாக உருவாகி வரும்
இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிகிறார்.
படத்தில் மெலடி தேவைப்பட்டதால் யுவன் சரியான சாய்ஸ்
என்று டிக் செய்திருக்கிறார்கள்.

எங்கேயோ பார்த்த மயக்கம்....! #
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைத்துளி - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum