புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
1 Post - 14%
Manimegala
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
11 Posts - 4%
prajai
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
2 Posts - 1%
jairam
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_m10தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 16, 2016 5:04 am

நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம்
ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள்
பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப்
பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உணவுப்  பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட
இந்த தரம் குறைவான  டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு
முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை
விற்பனை செய்த  டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக
நிலையங்களின் தேயிலை விற்பனை  உரிமங்களை தேயிலை
வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர்
தெரிவித்தார்.

நிறம், மணம், திடம்

டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக்
கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும்,  திடமும்' ஓரளவுக்கு
கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்  
தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக
பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை
மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால்
அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள்  சேர்க்கப்படுகின்றன.

இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்'
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம்
குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு
உடல்நலக் கோளாறுகள் வரலாம்.

எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா
என்பதில் கவனமாக இருக்க  அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
-------------------------------By கார்த்திகா வாசுதேவன்

தினமணி

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 16, 2016 6:58 am

ஆனால் தூசி தும்பட்டை கலந்த நம்பர் ஒன் டஸ்ட் டீ என தெரிந்தே பயன்படுத்துகிறோம்

தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! RgnBKD8PSyCzP5fnvBRN+01MPPULIKESI_1502489g

நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 16, 2016 7:48 am

எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2016 11:33 am

P.S.T.Rajan wrote: எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
மேற்கோள் செய்த பதிவு: 1216119

ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 16, 2016 12:40 pm

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும்  இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்)  இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார்,  நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.

நான் , bachelor  ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.

ஒருமுறை  ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.

என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது புன்னகை இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 16, 2016 12:54 pm

கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.

மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 16, 2016 12:58 pm

ராஜா wrote:சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும்  இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்)  இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார்,  நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.

நான் , bachelor  ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.

ஒருமுறை  ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.

என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது புன்னகை இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1216135

ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பொழுது எனக்கும் இந்த அனுபவம் உண்டு பெயரே இல்லை டீ தூள் மூலம் டீ போட்டு தருவார்கள் . ஆனால் கிராமத்தில் உள்ள டீ கடைகளில் புகழ் பெற்ற நிறுவன தூள் பயன் படுத்துவார்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 16, 2016 5:17 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jul 16, 2016 8:02 pm

யினியவன் wrote:
கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.

மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1216136

எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 16, 2016 9:14 pm

[quote="கார்த்திக் செயராம்"எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..[/quote] தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு! 3838410834 சூப்பருங்க , சென்னையிலும் தமிழர்களின் டீ கடைகள் எல்லா இடத்திலும் இருக்கும் , ஆனால் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக