ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அண்ணனுக்கு நயன்தான் பொருத்தமான ஜோடி! – குறளரசன் பளீர்!

View previous topic View next topic Go down

அண்ணனுக்கு நயன்தான் பொருத்தமான ஜோடி! – குறளரசன் பளீர்!

Post by ayyasamy ram on Wed Jun 15, 2016 12:55 pm


-
‘முழுசா ஆன்மிகம் பக்கம் திரும்பிட்டேன்.
ஆகவேதான் அதிகம் பேசுறதே இல்ல. என் மகனிடம் நீங்களே
பேசிக்கோங்க. நான் வெளியில வெயிட் பண்றேன்’ என
நமக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு அமைதியாக
வெளியேறுகிறார் டி.ஆர்.

பழைய கோபம் இல்லை. வெடித்துச் சிதறும் வார்த்தைகள்
இல்லை. அவரைப் போகவிட்டு குறளரசனை சந்தித்தோம்.

சின்ன வயசுலயே எனக்கு மியூசிக்தான் விருப்பம். அதற்காக
மியூசிக் டைரக்டர் ஆகணும்னு நினைக்கல. ஆல்பம் பண்றது,
டியூன் போட்டு எனக்க நானே ரசிப்பது. இப்படித்தான் இருந்தேன்.
அண்ணா ஒருநாள் அதை கேட்டார். ‘ரொம்ப நல்லா இருக்குடா.
என் படத்துக்குக் கொடு. யூஸ் பண்ணிக் கொள்கிறேன்’ என்று
கேட்டார். அப்படித்தான் ஆரம்பமாச்சு என் மியூசிக் டைரக்டர்
எண்ட்ரி.

நயன்தாரா உள்ளே வந்த உடனேயே படத்துக்கு பயங்கர
பப்ளிசிட்டி. அதே அளவுக்கு பலசர்ச்சைகள். இந்த சின்ன வயதில்
இதை எதிர்பார்த்தீர்களா?

இத எல்லாம் நான் எதிர்பார்க்கல. முதல்ல எனக்கு ஒண்ணுமே
புரியல. பாண்டிராஜ் சாரை சந்திச்சு ட்யூனை போட்டுக் காட்டினப்ப
ரொம்ப நட்பாதான் பேசினார். பாட்டும் பிடிச்சிருக்குனு சொன்னார்.
எதிர்பார்த்ததைவிட ரெக்கார்டிங் கொஞ்சம் தாமதமாகிடுச்சு.
அதற்குதான் அவர் கோபமாகிட்டார்.

எனக்கு இது முதல்முறை ஆகவே அனுபவம் கம்மியாக இருக்கலாம்.
அதை புரிந்து கொண்டேன். அவர் மேல நான் எந்தக் குறையும்
சொல்ல மாட்டேன். என்னதான் இருந்தாலும் என் முதல்பட டைரக்டர்
அவர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அண்ணனுக்கு நயன்தான் பொருத்தமான ஜோடி! – குறளரசன் பளீர்!

Post by ayyasamy ram on Wed Jun 15, 2016 12:56 pm

சிம்புவின் சொந்த வாழ்க்கையை உரசுவதைப் போல படத்தில் பல
இடங்களில் வசனங்கள் வலம் வந்தன. நயன்தாரா ஜோடி ரியல்
வாழ்க்கையில் மறுபடியும் கைகூடுமா?

ஒரு ஆடியன்ஸா எனக்க படம் பார்க்கும்போது ரொம்ப யதார்த்தமா
இருந்தது. வசனங்கள் பர்சனலா உறுத்தலா தெரியல. ஆடியன்ஸும்
தியேட்டரில் அதைத்தான் என்ஜாய் பண்றாங்க.நானும் அதை என்ஜாய்
பண்ணேன்.


நயன்தாராவை பல வருஷமா எனக்குத் தெரியும். வீட்டுக்குலாம்
வரும்போது மீட் பண்ணியிருக்கேன். ‘வல்லவன்’ ஷூட்டிங் அப்ப பல
நாள் பார்த்த பேசியதுண்டு. அப்பலாம் ரொம்ப சின்னப் பையன் நான்.

டின்னர்க்கெல்லாம் வெளியே அழைச்சிட்டுப் போவாங்க.
சேர்ந்து சாப்பிடுவோம். அதற்கு அப்புறம் பெரிய பிரேக். பார்க்க முடியல.
பேசிக்க முடியல. திரும்ப இப்பதான் பேசிக் கொண்டோம்.

பாட்டை எல்லாம் எனக்கு ஏன் போட்டுக் காட்டல, உடனே போட்டுக்
காட்டுனு செல்லமா கோபப்பட்டாங்க. உடனே போட்டுக்காட்டினேன்.
ரிலீஸுக்கு முதல்நாள் கூப்பிட்டு வாழ்த்தினாங்க.

ரியல் லைஃப்ல இவங்க ஜோடி சேருவாங்களானு தெரியல.
ஆனா ரீல் லைஃப்பை பொறுத்தவரைக்கும் இந்த ஜோடிதான் பெஸ்ட்.
ஸ்கிரீன்ல பார்க்கம்போது ரெண்டு பேரும் செம அழகா தெரியுறாங்க.
அண்ணா ஹன்ஸிகா கூடயும் நடிச்சிருக்காங்க.
நயன் கூடவும் நடி்சிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை அண்ணனுக்கு
நயன்தான் ஸ்கிரீனில் பொருத்தமான ஜோடியாகத் தெரிகிறது.

உங்க அப்பா அடிக்கடி சொல்றார், அடுத்ததா குறள்தான் ஹீரோ என்று..
எப்ப ஹீரோ அவதாரம்?


ஐய்யய்யோ.. ஆளைவிடுங்க. முதல்ல உடம்பை குறைக்கணும்.
அதன் பிறகுதான் நடிப்பதைப் பற்றி யோசிக்கணும். அதுக்கு
பின்னாடிதான் ஹீரோ கனவு எல்லாம்.

—————————————–
– கடற்கரய்
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum