புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_m10கடவுள் சொத்து கடவுளுக்கே... - Page 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் சொத்து கடவுளுக்கே...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 29, 2016 7:36 pm

First topic message reminder :

ஜூன், 3 - கழற்சிங்கர் குருபூஜை

கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ
பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில்
பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்
பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய
தண்டனை விதிக்கப்பட்டது.

பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர்.
இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர்
தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்.
ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர்
வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான்
சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம்
வந்தார், கழற்சிங்கர்.

சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ
பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது,
ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும்
மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை
தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள்.

அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள்
முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து
முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர்,
சிவனடியார்கள்.

அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி
என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து,
அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே,
தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை
அறுத்து விட்டார்.

'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...'
என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில்
நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார்.
மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து
அரற்றிய ராணியைப் பார்த்தார்.

'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று
கர்ஜித்தார், கழற்சிங்கர்.

'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்;
என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின்
மூக்கை அறுத்தவர்.

பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட
கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம்
செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...'
என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார்.

'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை.
இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்;
எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால்,
எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...'
என்றார்.

'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள்
மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும்
அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை
எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார்.

அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து,
'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை
வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன்.

இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை
பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும்,
செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர்.

கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில்
நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில்
சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு,
கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில்,
சட்டம் கொண்டு வர வேண்டும்.
-
-----------------------------------------

- தி.செல்லப்பா
தினமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2016 9:36 am

M.Jagadeesan wrote:இயற்கையிலேயே பெண்களுக்குப் பூக்களின்மீது அலாதி பிரியம் உண்டு . எனவே அந்த ராணி ஒரு பூவை எடுத்து முகர்ந்து பார்த்திருக்கிறாள் . இதிலே தெய்வ நிந்தனை எங்கு வந்தது ? இறைவனைக் கல்லால் அடித்தாளா அல்லது காலால் உதைத்தாளா ? அப்படிக் கல்லால் அடித்த சாக்கிய நாயனாருக்கே இறைவன் அருள் புரிந்தானே ! " பித்தா ! " என்று சொல்லால் அடித்த சுந்தரனின் தமிழில்தான் இறைவன் சொக்கிப் போனார் .

பிள்ளையாருக்குப் படைத்த பின்தான் , கொழுக்கட்டைகளைச் சாப்பிடவேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதும் தவறுதான் ; குழந்தைகளே தெய்வம்தானே ! அவர்கள் முதலில் சாப்பிட்டால் என்ன தவறு ?
மூட பக்தியை இறைவனே விரும்புவதில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1209369

இல்லை ஐயா, நம் டாபிக் திசை திரும்புகிறது என்று நினைக்கிறேன்....நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 31, 2016 6:32 pm

அடப் பாவமே நாயன்மார் பதவி வாங்கி கொடுத்த ராணிக்கு மூக்கும் கையும் போயே போச்சே - கடவுள் செய்தது சரி அல்ல - கதைப்படி புன்னகை




avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue May 31, 2016 7:06 pm

பலர் ஆணவத்தினால் தவறு செய்கின்றனர்
சிலர் பக்தியென்னும் பெயரால் தவறு செய்கின்றனர்.
-
இவர்கள் போன்றோருக்கும் தெய்வம் காட்சி தந்து வரம் அளிக்கிறதே..சோகம்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:34 am

இது மாதிரி கடவுள் குத்தம் செய்யறத தான் தெய்வ குத்தம்ன்னு சொல்றாங்களோ?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:36 am

யினியவன் wrote:இது மாதிரி கடவுள் குத்தம் செய்யறத தான் தெய்வ குத்தம்ன்னு சொல்றாங்களோ?
மேற்கோள் செய்த பதிவு: 1209459

சிரி சிரி சிரி நலமா இனியவன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:37 am

எங்கம்மா சவுதியா இல்ல பெங்களூரிலா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:41 am

யினியவன் wrote:எங்கம்மா சவுதியா இல்ல பெங்களூரிலா
மேற்கோள் செய்த பதிவு: 1209463

பாரேன், நான் ஒரு கேள்வி கேட்டால் இவர் எதிர் கேள்வி கேட்கிறதை .........புன்னகை ............சௌதி தான் இனியவன்...வரீங்களா? ..........வருவதாக  சொன்னீங்களே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 01, 2016 11:47 am

ரமதான் மாதத்தில் வந்து நான் பசியும் பட்டினியுமா போகனுமா? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:54 am

யினியவன் wrote:ரமதான் மாதத்தில் வந்து நான் பசியும் பட்டினியுமா போகனுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1209469

எங்காத்தில் நாங்க விரதம் இருக்கமாட்டோமே இனியவன்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக