புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
16 Posts - 3%
prajai
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
4 Posts - 1%
jairam
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_m10அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 12:43 am

அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  WH8me7STzmNnIKEgoSZA+07-1462616594-amma-jayalalithaa-free-cell-phone-600

சென்னை: சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா பல்வேறு இலவச அறிவிப்புகளை அறிவித்து இருந்தார். அதில் இலவச செல்போன் பற்றிய அறிவிப்புதான் பெரும்பாலோனோரை கவர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளி வந்தாலும் வந்தது, மக்கள் இது சாத்தியமா? தரமானதாக இருக்குமா? யார் டாப் அப் செய்வார்கள் என்று பேசத் துவங்கிவிட்டனர்.

முதல்ல நல்ல ரேசன்கார்டை கொடுக்கச் சொல்லுங்க... அப்புறம் ரேசன்கார்டுக்கு செல்போன் கொடுக்கறதைப் பற்றி பேசலாம் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.

அம்மா இலவச செல்போனில் எப்படி பேச வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் வகை வகையாய் வரிசை கட்டி அடிக்கிறார்கள்.

படிங்க... சிரிங்க... ஜாலிஜாலிஜாலி

•செல்போனில் அம்மா குறித்த பாடல்தான் ரிங் டோனாக வைக்கப்பட்டு இருக்கும்.

•செல்போனில் லாக் ஸ்கிரீன், அன்லாக் ஸ்கிரீன் இரண்டிலும் ஜெ. படம் மட்டுமே இருக்கும்.

•ஜெ., படத்தைப் பார்த்து குனிஞ்சி வணக்கம் சொல்லணும் அப்பதான், செல்போனில் பேச முடியும்.

•அம்மா வாழ்க என்று சொன்னால் கால் அன் லாக் ஆகும்,

•கலைஞர் ஒழிக என்று சொன்னால் கால் லாக் ஆகும் என்று வாட்ஸ் அப்புகளில் நகைச் சுவையாக செய்திகள் உலா வருகின்றன.

இதாவது பரவாயில்லை,

''அம்மா கைபேசி'' என்ற பெயரில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் செல்போன் பாக்ஸ்கள் தயாரித்து அதையும் படம் எடுதது போட்டுள்ளனர். இதுவும் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது. இதைப் பார்க்கும்போது, அடுத்து ஜெயலலிதாதான் ஆட்சிக்கு வருவார்கள் என்று நம்பி (?) இப்போதே செல்போனுக்கு ஆர்டர் கொடுத்து விட்டார்களா? அல்லது இவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க வாங்கி வைத்துள்ள செல்போன்களா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒன் இந்தியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun May 08, 2016 4:13 am

செல்போன் கொடுத்து தமிழ் சாட்டைநாட்டை செல்லாகாசுக்கு ( மக்களை>>) கொண்டு செல்ல நினைப்போ. ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன் என் சொல்ல தைரிய மில்லையே>>>>>>>ஏன்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 08, 2016 5:38 am

இப்போ செல்போன் யாரிடம் இல்லை ? ஆப்பிள் போன் கொடுத்தாலும் அம்மா தேறுவது கடினம் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun May 08, 2016 6:47 am

அரசியல்வாதிங்களை சொல்லி குத்தமில்லை அதுதான் கட்சியின் பெயரிலேய்லே உள்ளது திருத்த முடியாத கட்சி என்று மக்கள் தான் திருந்தி இந்த இலவசங்களை உதறித்தள்ளவேண்டும் .

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun May 08, 2016 12:52 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்னத்த கொடுத்தாலும் தோல்வியே உறுதி




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 11:57 pm

P.S.T.Rajan wrote:செல்போன்  கொடுத்து தமிழ் சாட்டைநாட்டை செல்லாகாசுக்கு ( மக்களை>>) கொண்டு செல்ல நினைப்போ. ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன் என் சொல்ல தைரிய மில்லையே>>>>>>>ஏன்?

அப்படி சொல்லிவிட்டால் செய்யணுமே ராஜன் அண்ணா, இது போல பொருட்கள் என்றால் எதாவது ஒரு 'குப்பை' யைக் கொடுத்து , மக்களை இன்னும் ஏமாத்தலாம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2016 11:59 pm

M.Jagadeesan wrote:இப்போ செல்போன் யாரிடம் இல்லை ? ஆப்பிள் போன் கொடுத்தாலும் அம்மா தேறுவது கடினம் .


அப்படியா சொல்கிறீகள்?...........கருத்துக் கணிப்புகளில் இவங்க தான் அடுத்த முதல்வர் என்று சொல்லறாங்களே ஐயா? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 09, 2016 12:00 am

anikuttan wrote:அரசியல்வாதிங்களை சொல்லி குத்தமில்லை அதுதான் கட்சியின் பெயரிலேய்லே உள்ளது திருத்த முடியாத ட்சி என்று மக்கள் தான் திருந்தி இந்த  இலவசங்களை  உதறித்தள்ளவேண்டும் .

வாவ் !...சூப்பர் இப்படி யாரும் சொன்னது இல்லையே.......அருமையாக சொல்லி இருக்கீங்க...............திருத்த முடியாத ட்சி ........ஹா...ஹா...ஹா..... அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  3838410834 அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  3838410834 அம்மா இலவச செல்போன்ல எப்படி பேசணும் தெரியுமா?  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 09, 2016 12:01 am

Hari Prasath wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்னத்த கொடுத்தாலும் தோல்வியே உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1206277

ஆமாவா ஹரி? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon May 09, 2016 11:43 am

krishnaamma wrote:
Hari Prasath wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
என்னத்த கொடுத்தாலும் தோல்வியே உறுதி
மேற்கோள் செய்த பதிவு: 1206277

ஆமாவா ஹரி? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206346

ஆம் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம்.




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக