புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  Poll_c10சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  Poll_m10சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 2%
jairam

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2016 1:43 pm

சென்னை பன்னாட்டு விமான நிலைய பயணிகள்
நுழைவு வாயில் பகுதியில் 61-வது முறையாக
கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு
விமான நிலைய முனையம் முழுமையாக கட்டி
முடிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த 2013ஆம்
ஆண்டு, அதனை, மத்திய காங்கிரஸ் கூட்டணி
அரசு அவசரக் கோலத்தில் திறந்து வைத்தது.

திறக்கப்பட்ட ஆறு மாதத்திற்குப் பின்னரே பயன்
பாட்டிற்கு வந்த இந்த முனையத்தில் தொடர்ந்து
மேற்கூரைகள் சரிந்து விழுவதும், கண்ணாடிகள்
உடைந்து சிதறுவதும் சாதாரண நிகழ்வுகளாகி
விட்டன.

கண்ணாடி உடைந்து சிதறுவது, லிஃப்ட் நடை
மேடை இடிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால்
பயணிகளும், பணியாளர்களும் பெரும் அச்சம்
அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே 60 முறை விமான நிலையத்தின்
மேற்கூரை சரிந்தும், கண்ணாடிகள் உடைந்தும்
விழுந்துள்ளன. இந்நிலையில், சென்னை பன்னாட்டு
விமான நிலையத்தில் நேற்று பயணிகள் வருகை
பகுதியில் 61வது முறையாக கண்ணாடி உடைந்து
விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும்
எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதிலும்,
சென்னை விமான நிலையத்தில் தொடரும்
விபத்துக்களால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்
குறியாகி உள்ளது.
-
----------------------------------

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 31, 2016 2:14 pm

ஆமாம் சென்ற முறை நான் ஏர்போர்ட்ல் இருந்த பொழுது , முதல் தளமே லேசாக ஆடியது போன்ற உணர்வு ஏற்பட்டது .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2016 3:24 pm

structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 31, 2016 3:41 pm

பாலாஜி wrote:ஆமாம் சென்ற முறை நான் ஏர்போர்ட்ல் இருந்த பொழுது , முதல் தளமே லேசாக ஆடியது போன்ற உணர்வு ஏற்பட்டது .
அம்புட்டு வெயிட்டாவா இருக்கீக

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:31 am

இது தொடருகிறதே ராம் அண்ணா, பேசாமல் இதை தொடர் பதிவு என்று போட்டுவிடுங்களேன்........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 01, 2016 9:31 am

T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
-

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051
-
விளக்கம்... சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  3838410834
இத்தனை முறை கண்ணாடி உடைந்தும்
நிரந்தர தீர்வாக நடவடிக்கை ஏதும்
மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 01, 2016 9:40 am

ஏனென்றால் இன்னும் எந்த vip யும் இந்த இடர்பாட்டில் வரவில்லை .
அதுதான் முக்கிய காரணம் . யார் தலையிலாவது விழுந்தால்தான்
முழித்துக் கொள்வார்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:41 pm

T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு   இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால்  காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்

சூப்பர் பதிவு ஐயா........வி. பொ.பா. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  3838410834 சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  3838410834 சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  3838410834 ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
.
.
ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 10:41 pm

ayyasamy ram wrote:
T.N.Balasubramanian wrote:structural engineer ஆக பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன் .
பல்லாவரம் பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகம் .  ஆகவேதான் அங்கே
மலை உச்சியில் structural design testing station இருக்கிறது .( இப்போது இல்லாவிட்டால், முன்பு  இருந்தது )  
கண்ணாடி fix பண்ணும் frame work இன்னும் கொஞ்சம் உறுதியாக இருக்கவேண்டும்  .அல்லது  float glass design இல் மாற்றம் செய்யவேண்டும் . ஒரு அடி அகலம் ஒரு அடி உயரம் என்ற pitch இல் 1/4 " வட்ட துளைகள் ,போடவேண்டும் . இந்த துளைகள் வழியாக காற்று வெளி சென்று விடும் . glass பேனலில் அழுத்தம் வராது .கிளாஸ் சேதம் ஆகாது .
-

சிறு உதாரணம் : நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள் . பெரிய துணி பேனர் கட்டும் போது நடுநடுவே கத்திரியால் உண்டாக்கப்பட்ட துளைகளை கவனித்தது உண்டா ? அந்த துளைகள் போடப் படாவிட்டால் காற்றின் அழுத்தம் வேகம் பேனரே கோரமாக கிழிந்துவிடும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200051
-
விளக்கம்... சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 61-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து  3838410834
இத்தனை முறை கண்ணாடி உடைந்தும்
நிரந்தர தீர்வாக நடவடிக்கை ஏதும்
மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது...
-
மேற்கோள் செய்த பதிவு: 1200185

ம்ம்... வருத்தமாகத்தான் இருக்கு ராம் அண்ணா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 02, 2016 8:56 am

krishnaammaa wrote:ஐயா, ஒரு சந்தேகம், அந்த ஓட்டை வழியா மழைத்தண்ணிர் உள்ளே வராதா ஐயா? புன்னகை

good question !அறிவுப்பூர்வமான கேள்வி !
போடுகின்ற துளை ,பேனல்கள் வைக்கும் கோணத்திற்கு எதிர் மறையில் இருக்கவேண்டும் .
பிசிக்ஸில் நீங்கள் படித்து இருப்பீர்களே .
Fluid takes the path of least resistance .
Fluid means gases and liquid .
பேனலில் படும் காற்று மேல்நோக்கி சென்று விடும் . காற்றின் முழு அழுத்தம் குறைந்து விடும்
பேனலுக்கு சேதமில்லை . நம் தலையும் காப்பற்றப் படும் .
மழை நீர் ,அந்த துளை வழியே சிறிதே மேலே போகும் , பிறகு நீரின் தத்துவப்படி ,கீழே இறங்கி வந்து விடும் .

பள்ளிக்கூட தினங்களுக்கு கூட்டிச்சென்றதற்கு  நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக