உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மூன்றாம் உலகப் போர்
by M.M.SENTHIL Today at 3:20 pm

» தாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி - கண்ணதாசன் குறித்து முனைவர் இரா.மோகன்
by ayyasamy ram Today at 2:13 pm

» கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா
by ayyasamy ram Today at 2:00 pm

» 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா
by ayyasamy ram Today at 1:34 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
by ayyasamy ram Today at 1:30 pm

» இந்த தேச துரோகியை இல்லையில்லை பிரபஞ்ச துரோகி என்ன செய்யலாம்.?
by ayyasamy ram Today at 1:28 pm

» கண்ணதாசன் (காவியத் தாயின் இளைய மகன்) ‘தனிப்பாடலகள்’
by ayyasamy ram Today at 1:11 pm

» வணங்குவோம் திரு காதர் அவர்களை.
by T.N.Balasubramanian Today at 12:35 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 12:25 pm

» 'கொரோனா' தாக்கம் எப்போது தணியும்? பிரபல ஜோதிடர் பரணிதரன் கணிப்பு
by T.N.Balasubramanian Today at 11:08 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -28
by ayyasamy ram Today at 11:04 am

» கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்
by ayyasamy ram Today at 11:00 am

» மளிகைக் கடைகள் - பெட்ரோல் நிலையங்களுக்கு நேரக் கட்டுப்பாடு
by ayyasamy ram Today at 10:56 am

» வேலன்:- பாஸ்போர்ட்.விசா.ஐடிபோட்டோ நொடியில் ரெடிசெய்ய -ID Photos Pro.
by velang Today at 9:06 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:42 am

» கொரானா ஆத்திசூடி
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:54 am

» இயக்குநர் இமயம் பாரதிராஜா பதில்கள்
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» பெத்த மனம் கல்லு (கிகுஜிரோ) - சினிமா
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குற்றவாளியின் குழந்தையை தத்தெடுத் காவல்துறை அதிகாரி
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» கும்மிடிப்பூண்டி அருகே எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டது.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» மதுக்கடைகள் மூடல்: கேரளாவில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» தமிழில் களமிறங்கிய அமெரிக்காவின் யூனிவர்செல் லைவ் ரேடியோ…
by சக்தி18 Yesterday at 6:57 pm

» மன்மதனின் மனைவி பெயர்? – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 6:54 pm

» ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Guest Yesterday at 4:27 pm

» திருக்கழுக்குன்றம்:-மலையாள மக்கள் பார்வையில் -திருக்கழுக்குன்றம்.
by velang Yesterday at 4:11 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» அசுரகுரு ஜெகன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:49 pm

» உலகின் சிறந்த அம்மா ஓர் ஆண்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:46 pm

» செம்மறி ஆடு கஃபே
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:43 pm

» கையெடுத்துக் கும்பிட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» அங்காடித் தெரு வெளிவந்து 10 ஆண்டுகள்: ரங்கநாதன் தெருவின் வலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:30 pm

» 20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்! கோவை நிறுவனம் கண்டறிந்த புதிய தொழில்நுட்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:28 pm

» சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:09 pm

» கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» தமிழகத்தில் ஓட்டல்கள், மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் - மாநில அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வேலன்:-புளுரே ப்ளேயர்-VideoSolo Blu-ray Player
by velang Yesterday at 7:21 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26
by ayyasamy ram Thu Mar 26, 2020 8:02 pm

» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
by ayyasamy ram Thu Mar 26, 2020 6:03 pm

» பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:28 pm

» நா.முத்துக்குமாரின் பாடலில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Thu Mar 26, 2020 5:20 pm

» இயக்குநர் ஏ.சி. திரிலோகசந்தரின் பேத்தி இப்ப ஹீரோயின்!
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:50 pm

» மகிழ்ச்சி
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:45 pm

» அடிக்கடி சிறுநீர்… தடுப்பது எப்படி?
by ayyasamy ram Thu Mar 26, 2020 4:43 pm

Admins Online

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Empty சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 4:55 pm

சமையல் கற்று வருகிறார், நமீதா..!
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு 28SurJnCSsaKIHPWRpG5+201603101546100929_Cooking-is-learning-Namitha_SECVPF
தன்னுடைய தேவைகளை தானே கவனித்துக்
கொள்ளும் ஒரே நடிகை நமீதாதான்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர்,
சென்னையில் ஓட்டல்களில் தங்குவதில்லை.
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.

தனது காருக்கு டிரைவர் யாரையும் வைத்துக்
கொள்வதில்லை. சென்னை நகருக்குள் அவரே
கார்  ஓட்டுகிறார்.

இப்போது அவர்  தென்னிந்திய சமையல் கற்று
வருகிறார். நமீதாவுக்கு இட்லி, சாம்பார், பொங்கல்
ஆகியவை பிடித்த உணவு
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 5:00 pm

[color:639c= #660000]இனியா திருமணத்துக்கு தயார்!
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு JYPvpDTTsWhibxltJok7+201603101533584944_Iniya-ready-for-marriage_SECVPF
-
இனியா, திருமணத்துக்கு தயாராகி விட்டார்.
அவருக்கு திருமணம் செய்து பார்க்க பெற்றோர்கள்
ஆசைப்பட்டார்கள்.

அவர்களின் ஆசைக்கு அணை போடாமல்,
திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து
விட்டார், இனியா.
கேரளாவில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
-

எந்த தொழில் அதிபர் சிக்குகிறாரோ?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Mar 12, 2016 5:02 pm

மீராநந்தன், துபாயில் குடியேறினார்!
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு 3oJAWXC0TsfqdU78S8OS+201603101538467845_Meera-Nandan-settled-in-Dubai_SECVPF
-
வால்மீகி, அய்யனார், சண்டமாருதம் உள்பட சில
படங்களில் நடித்த மீராநந்தனுக்கு பட வாய்ப்புகள்
குறைந்ததால், துபாயில் குடியேறினார்.
-
அங்குள்ள ஒரு ‘எப்.எம்.ரேடியோ’வில் அவர் வேலைக்கு
சேர்ந்து இருக்கிறார்!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Mar 13, 2016 4:20 pm

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Dg034vopTye7FxR6Pirh+nayagi_2522271f
-
கோவர்தன் ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா,
கணேஷ் வெங்கட்ராமன், சுஷ்மா ராஜ்,
ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில்
உருவாகி வரும் படம் ‘நாயகி’.

இப்படத்தை த்ரிஷாவின் பழைய மேலாளர்
கிரிதர் தயாரித்திருக்கிறார்.
-
இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்
நடிகை த்ரிஷா.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Mar 15, 2016 3:37 pm

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை!
-
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்
தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை
செய்து கொண்டுள்ளார்.

தொடர் மன உளைச்சலே இந்த முடிக்கு காரணம்
என அவர் கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54125
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை