புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! Poll_c10நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! Poll_m10நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:22 am

நாளை சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!

நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! ZLOMKoocRdil6S69rAhA+201603081740450864_solar-eclipse-tomorrow-chennai-cites-can-see-it_SECVPF

சென்னை,

சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும்.முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று காட்சி அளிக்கும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சூரிய கிரகணம் (9–ந்தேதி) நாளை காலை ஏற்படுகிறது. இந்தோனேசியாவின் சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இதனை 100 சதவீதம் தெளிவாக பார்க்க முடியும்.

இந்திய நேரப்படி  நாளை காலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் பகுதி சூரிய கிரகணமாகத்தான் பார்க்க முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகும். காலை 6.22 மணிக்கு தொடங்கி, 6.48 மணியுடன் சூரிய கிரகணம் முடிகிறது. அதாவது 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்.

இதேபோல் டெல்லி, கொல்கத்தா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:23 am

நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! CVI7X7UdTgODQwbfuTju+sun

சென்னை: நாளை அதிகாலை நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன், முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும்.

பொதுவாக ஓராண்டில் 2 முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை நடப்பதுண்டு. சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம். இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ம் தேதி ஏற்பட்டது. நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை (புதன்கிழமை) நிகழ்கிறது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி காலை 9.08 மணி வரையில் நீடிக்கும். பகுதி நேர கிரகணம் காலை 5.47க்கு தொடங்கி, 9.08க்கு முடிவடையும். இந்தோனேசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த சூரிய கிரகணம் 100 சதவீதம் தெரியும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பாதி சூரிய கிரகணம்தான் தெரியும். இந்தியாவின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதை காண இயலாது.

சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகிறது. 6.22 மணி முதல் 6.48 மணி வரை 26 நிமிடங்கள் சென்னையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். விசாகப்பட்டினத்தில் 28 சதவீதம், திரிபுராவில் 15.1 சதவீதம், அசாமில் 11 சதவீதம், கொல்கத்தாவில் 18 சதவீதம் புவனேசுவரத்தில் 24 சதவீதம், பாட்னாவில் 12 சதவீதம், போர்ட்பிளேயரில் 49 சதவீதம் சூரிய கிரகணம் தெரியும்.

நாளை காலை தோன்ற உள்ள சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து, தமிழக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மைய செயல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான நேர்கோட்டை, சந்திரன் கடக்கும்போது, அது பூமியில் இருந்து சூரியனை மறைக்கும்; இது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான நேர்கோட்டை பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது சந்திர கிரகணம்.

நாளை, வானில் முழுமையான சூரிய கிரகணம் தென்பட உள்ளது. இதில், சந்திரன் சூரியனை மறைப்பதால், சூரியனின் ஒளி வட்டம் மட்டும், நெருப்பு வளையமாக தெரியும். சூரியனைவிட சந்திரன் 400 மடங்கு சிறியது என்றாலும், பூமியில் இருந்து சந்திரனைவிட 400 மடங்கு துாரத்தில் சூரியன் இருப்பதால், சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்க முடிகிறது. இந்த நிகழ்வு தான் சூரிய கிரகணமாக தெரிய உள்ளது.

சர்வதேச அளவில், இந்திய நேரப்படி அதிகாலை 4:49 மணிக்கு கிரகணம் துவங்கி 10:05 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணத்தை பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் மத்திய இந்தோனேசியாவில் முழுமையாக பார்க்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில், பகுதி அளவில் கிரகணம் தெரியும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக, சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், வானியல் பற்றிய தகவல்களைப் பொதுமக்களும் புரிந்து கொள்ளவும் கோளரங்கங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 09, 2016 1:25 am

நாளை முழு சூரிய கிரகணம்!

நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்! ACL9ERqSsux4f4ZHqANu+08-1457424239-20-1426846583-solar-eclipse-56006

சென்னை: நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்க முடியும். சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகையில் சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் ஏற்படும்.

ஒரு ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படும். முழு சூரிய கிரணம் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கலாம். முழு சூரிய கிரகணம் என்றால் சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போன்று தெரியும். இந்நிலையில் நாளை முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்க வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கிரகணத்தை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முழுமையாக பார்க்க முடியும். கோலாலம்பூர், சிங்கப்பூர், ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் பாதி அளவில் தெரியும். தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிரகணத்தை நன்றாக பார்க்க முடியும். இந்த கிரகணத்தை இந்திய மக்களும் பார்க்கலாம்.

இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, மைசூர், மங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் பாதி கிரகணத்தையே பார்க்க முடியும். சென்னையில் நாளை காலை 6.22 மணி முதல் 6.48 மணி வரை அதாவது 26 நிமிடங்கள் தான் கிரகணத்தை காண முடியும்.

கிரகணம் இந்திய நேரப்படி காலை 4.49 மணிக்கு துவங்கி காலை 9.08 மணி வரை நீடிக்கும். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 09, 2016 12:14 pm

கத்தரில் தெரியுமா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 1:10 am

ராஜா wrote:கத்தரில் தெரியுமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197096

சென்னை லேயே கொஞ்ச நேரம் தான் தெரியுமாம் ராஜா, பம்பாய் இல் கூட தெரியாதாம், எனவே நமக்கு கவலை இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக