புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_m10வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசிஷ்டர் வாயால் , பிரம்ம ரிஷி!

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:28 am

First topic message reminder :

எல்லாம் கிடைத்தாலும், எதையாவது ஒன்றை நினைத்து ஏங்குவதே மனதின் சுபாவம். அதிலிருந்து, சுலபத்தில் விடுபட முடியாது. உலகம் முழுவதும் நம்மை பாராட்டினாலும், 'ச்சே என்னய்யா இது... எல்லாரும் என்னை பாராட்டுகின்றனர்; இந்த ஆள் மட்டும் ஒரு வார்த்தை கூறவில்லையே... முத்தா உதிர்ந்து விடும்...' என்று அங்கலாய்க்கும். மனம். இதிலிருந்து விடுபட என்ன வழி...

ஒருமுறை, கடுந்தவம் புரிந்தார் விசுவாமித்திரர். உலகினர், அவரது, தவத்தை வியந்து, 'இவரல்லவா பிரம்மரிஷி...' என்று பாராட்டினர்; அதைக் கேட்டு விசுவாமித்திரரும் மகிழ்ந்தார். இருப்பினும், அவர் உள்ளத்தில், 'எல்லாரும் பாராட்டுகின்றனர்; ஆனால், வசிஷ்டர் என்னை பாராட்டவில்லையே... அவர் வாயால், பிரம்மரிஷி பட்டம் பெற்றால் அல்லவா பெருமை...' என நினைத்தவர், 'நாம் சென்று வசிஷ்டரை வணங்கலாம்; பதிலுக்கு அவரும் வணங்கினால், நாம் பிரம்மரிஷி; மாறாக, அவர் நம்மை ஆசீர்வதித்தால், நாம் பிரம்மரிஷி அல்ல...' என தீர்மானித்தார்.

உயர்நிலையில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் வணங்கினால், இருவரும் சமம்; ஒருவர் வணங்கும்போது, அடுத்தவர் அவருக்கு ஆசி கூறினால், வணங்கியவர் இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது பொருள்.
விசுவாமித்திரர், வசிஷ்டரை வணங்கிய போது, அவர் தன் இரு கரங்களையும் தூக்கி அவரை ஆசீர்வதித்தார்.

இதனால், மனம் நொந்து, மறுபடியும் தவம் செய்ய துவங்கினார் விசுவாமித்திரர். சிறிது காலம் ஆனது; விசுவாமித்திரரின் இஷ்டதெய்வம் அவர் முன் தோன்றி, 'விசுவாமித்திரா... நீ இப்போது சென்று வசிஷ்டரை வணங்கு; பதிலுக்கு அவர் உன்னை வணங்கா விட்டால், அவர் தலை வெடிக்கட்டும் என்று, சாபம் கொடுத்து விடு...' என்றது!

உடனே சென்று வசிஷ்டரை வணங்கினார் விசுவாமித்திரர். அவரோ, முன் போலவே, இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார்; இதனால், சாபம் கொடுக்கத் தயாரானார் விசுவாமித்திரர்.

ஆனால், அவர் செய்த தவத்தின் காரணமாக மனதில் நல்ல எண்ணங்களே எழுந்தன. 'என்ன பைத்தியக்காரத்தனம் இது! இவர் என்னை பிரம்மரிஷி என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன... நான் கோபத்திற்கு இடம் கொடுத்து, அறிவிழந்து இவரைச் சபிக்க எண்ணி விட்டேனே...

'இவ்வளவு காலம் தவம் செய்தும், எனக்குள் இருக்கும் கெட்ட எண்ணம் நீங்கவில்லையே... இவருக்குச் சாபம் கொடுக்க நினைத்ததன் மூலம், என் தவசக்தி எல்லாம் வீணாகி விட்டது. எல்லா ஜீவராசிகளிலும் ஒரே ஆன்மா தானே குடிகொண்டுள்ளது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட தவறை இனி செய்யக் கூடாது...' என நினைத்து தலைகுனிந்து திரும்பினார் விசுவாமித்திரர்.

அப்போது, 'முனிவரே... நில்லுங்கள்; நான் உங்களை வணங்க வேண்டாமா...' என்றார் வசிஷ்டர்.
சட்டென்று திரும்பினார் விசுவாமித்திரர். வசிஷ்டர் கைகளை கூப்பி வணங்கி, 'பிரம்மஞானம் அடைந்த உங்களை வணங்கி, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்...' என்று கூறி, விசுவாமித்திரரை தழுவிக் கொண்டார்.

மனம் நெகிழ்ந்தார் விசுவாமித்திரர். 'முனிவரே... முன்பு உங்களிடம் இருந்த கோபம் முதலான எல்லா தீய குணங்களும் நீங்கி, அனைத்தையும் பிரம்ம மயமாக பார்க்கும் தன்மை, வந்து விட்டது. அதனால், இப்போது நீங்கள் பிரம்ம ஞானி, பிரம்ம ரிஷியாகி விட்டீர்கள்...' என்று பாராட்டினார் வசிஷ்டர்.

நற்குணங்களே நிலையான உயர்வைத் தரும்; தீய குணங்கள் உயர்வைத் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் நம்மைக் கீழே வீழ்த்தி விடும்.

பி.என்.பரசுராமன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 07, 2016 9:56 pm

krishnaamma wrote:
சசி wrote:ரமணியன் ஐயா மீதி 5 கதைகளையும் சொன்னால் தான் விடுவேன். எங்கே போனாலும் விடமாட்டேன்.........
மேற்கோள் செய்த பதிவு: 1192452

ஹா..ஹா..ஹா... விடாதீங்கோ  சசி, .............மெல்ல அடிக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி ..............
.
.
.
.சும்மா சொன்னேனே தவிர, அவைகள்  ரொம்ப பெரிய பெரிய கதைகள் சசி, நான் முடிந்தால் வேளுக்குடி மாமாவின் லிங்க் தரேன் கேட்டுவிடுங்கள்.......அடிக்கணும் என்றால் ரொம்ப நேரம் ஆகும்....அது தான் நானும் யோசித்தேன், ஐயா பாவம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192476

அம்மா இணைப்பு அனுப்புங்கள் கேட்டு கொள்கிறேன். இனியனுக்கு கதை சொல்லி தரதான். சரியாக சொல்லி தரவேண்டும் அல்லவா அம்மா..நன்றி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:28 pm

பார்த்து அனுப்பறேன் சசி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 11:31 pm

இது தன அந்த விஸ்வமித்திரர் மற்றும் பரசுராமர் பிறந்த கதை புன்னகை...........29வது நிமிஷத்தில் வருகிறது.........கேட்டு மகிழுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 08, 2016 5:18 am

சுவாமி விவேகானந்தர் >தீவிரமான செயல்பாடு அதன் நடுவில் எல்லையற்ற அமைதி -இதுதான் கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளி வீசி திளைக்கும் செய்தியாகும். இதுவே செயல் புரிவதின் ரகசியம், இதை அடைவதே வேதாந்தத்தின் லட்சியம் . செயலற்ற நிலை என்றால் நாம் என்ன புரிந்து கொள்கினோமோ ,அந்த மந்த நிலை ஒரு போதும் வேதாந்தத்தின் லட்சியமல்ல என்கிறார்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக