புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_m10ஈழமகன் என்னும் சைலஜன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழமகன் என்னும் சைலஜன்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 1:25 pm

First topic message reminder :

ஈழமகன் என்னும் சைலஜன் ஏன் , இப்பல்லாம் வந்தா அமைதியா இருந்துட்டு
போயிடுறாரு ?, ஒண்ணுமே பேச மாட்டேன்குராறு , அரட்டைல கூட கலந்துக்கல ?,
பதிவுகள் எதுவும் போடுறது இல்ல ? பின்னூட்டம் கூட இடுறது இல்ல ?

ஏன்! ஏன்!! ஏன் !!!



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Nov 25, 2009 2:46 pm

என் அன்பின் உறவுகளே உங்களை பிரிந்து இருந்ததற்கு மிகவும் மனம் வருந்துகிறேன். என் உயிரிலும் மேலான என் காதல் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தாங்கிற சக்தி எனக்கு அதிகம் இருக்கு ஆனால்
என் அன்புக்கு பாத்திரமானவர்களின் பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை அதுகும் நானும் பக்கத்தில் இல்லையே அது மிகவும் சங்கடமாகி விட்டது. இப்போது மிகவும்
சுகமாக இருக்கிறாள். அத்தோடு மிக அதிகமான வேலைப்பழு என்ன செய்ய.. தயவு செய்து அன்போடு 2 அடி போட்டு மன்னியுங்களன்? எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? சூப்பறா இருக்கிறீங்களா?

எல்லோரும் என்னை மன்னியுங்கள்.

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Nov 25, 2009 2:47 pm

வருக ஈழமகன்,, தங்கள் வரவு நல்வரவாகட்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 25, 2009 2:51 pm

வாங்க ஈழமகன். உங்க வரவு நல்வரவு ஆகுக...

இப்ப பரவாயில்லையா உங்க துனைவிக்கு.... அவங்கலுக்கு ஒன்ன்றும் இல்லை நீங்க தான் துணையா இருக்கிங்கலே...
நாங்கள் அனைவ்ரும் நலம்... நீங்க உங்க மனைவி நலமா?


[You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 25, 2009 2:54 pm

அன்பு சைலு குட்டிக்கு , இப்போது தான் மனதுக்கு இனிமையாக இருக்கிறது , தங்கள் அன்பு மனைவிக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Nov 25, 2009 2:55 pm

ம்ம்ம் பின்ன விடுவமா? அவசரம் என்டா கடல் மேலயே ஓடுவமில்ல. நலமாக இருக்கிறாள்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Nov 25, 2009 2:57 pm

Kraja29 wrote:அன்பு சைலு குட்டிக்கு , இப்போது தான் மனதுக்கு இனிமையாக இருக்கிறது , தங்கள் அன்பு மனைவிக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

அண்ணா...................................................

நீங்க எப்படி இருக்கிறீங்க? சூப்பரா? என்னை காணவில்லை என்டா தேடவும் துடிக்கவும் இத்தனை பேர் இருக்கும் போது நமக்கு என்ன பயம்? உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி அண்ணா, ம் ம் ம்... எங்கட சின்ன குட்டி எப்படி இருக்கார்?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 25, 2009 2:58 pm

ஐயாஆஆஆஆஆஆ.. ஷைலு... வணக்கம்ம்ம்மம்ம்ம்ம்!

தம்பி அவர்கள் நலமாஆஆஆஆ...

இறைவன் அருளால் சகோதரி நலம் பெற்றது மகிழ்ச்சி.. எண்களின் வாழ்த்தையும் அக்கறையையும் தெருவியுங்கள். இறைவன் அருளால் நலமாக அன்பாக ஒற்றுமையாக இருங்கள். வந்தீர்களே அதுவே போதும் நமக்குள் மன்னிப்பென்ன.

பிரிந்தவர் சந்தித்தால் அன்பினால் கட்டி அனைத்துக் கொள்வோம் ஷைலு..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 3:00 pm

[You must be registered and logged in to see this image.] எதுக்கு இவளவு நாளும் வரலை ஈகரை ,எங்களை மறந்து விட்டீங்க தானே ,
நாம் எல்லாம் தேடினோம் உங்களை .. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 25, 2009 3:00 pm

நலமுடன் இருக்கிறாள் சைலு , ஈத் விடுமுறை அறிவித்தார்களா
எத்தனை நாள் ? என்று வீட்டிற்க்கு வருவீங்க ?இந்த விடுமுறையில் கண்டிப்பாக
வீட்டிற்க்கு வரணும் ,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 25, 2009 3:02 pm

ஈழமகன் wrote:என் அன்பின் உறவுகளே உங்களை பிரிந்து இருந்ததற்கு மிகவும் மனம் வருந்துகிறேன். என் உயிரிலும் மேலான என் காதல் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை தாங்கிற சக்தி எனக்கு அதிகம் இருக்கு ஆனால்
என் அன்புக்கு பாத்திரமானவர்களின் பிரச்சனைகளை என்னால் தாங்க முடியவில்லை அதுகும் நானும் பக்கத்தில் இல்லையே அது மிகவும் சங்கடமாகி விட்டது. இப்போது மிகவும்
சுகமாக இருக்கிறாள். அத்தோடு மிக அதிகமான வேலைப்பழு என்ன செய்ய.. தயவு செய்து அன்போடு 2 அடி போட்டு மன்னியுங்களன்? எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? சூப்பறா இருக்கிறீங்களா?

எல்லோரும் என்னை மன்னியுங்கள்.
சரி மன்னித்து விட்டோம் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக