உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Post by ayyasamy ram on Sun Jan 17, 2016 12:17 pm

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா 8GWj1QgVSvKkEaNmIGKS+ilayaraja_2056147f
-


இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ, வீடியோ சேனல் ஆகியவற்றை தொடங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா.

1000 படத்துக்கு மேல் இசையமைத்து இருக்கிறார் இளையராஜா. இதுவரை அதிகாரபூர்வ ரேடியோ, வீட்யோ சேனல் உள்ளிட்டவை இல்லாமல் இருந்தது.

பொங்கல் பண்டிகை முதல் இணையத்தில் அதிகாரபூர்வ ரேடியோ (http://www.raajafm.com/index.html), தொலைக்காட்சி(www.ilaiyaraaja.tv) மற்றும் தனது பாடல்களை வாங்க அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றை தொடங்கியிருக்கிறார் இளையராஜா.

இத்துவக்கம் குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ரசிகர் பெருமக்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த பொங்கல் திருநாளில் இருந்து இணையதள தொலைக்காட்சி, ரேடியோ, ONLINE STORE ஆகியவை ஆரம்பமாகிறது.

இணையதள ரேடியோவில் 24 மணி நேரமும் என் பாடல்கள் போய்க் கொண்டே இருக்கும். இணையதள தொலைக்காட்சியிலும் அப்படித் தான்.

ONLINE STORE-ல் என்னுடைய ரசிகர்கள் என்னிடம் இருந்து நேரடியாக பாடல்களை வாங்கிக் கொள்ளலாம், நேரடியாக பெறுவதற்கு இது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. பாடல்கள் பதிவிறக்கமாகவும், சி.டி.க்களாகவும் பெற்றுக் கொள்ளலாம். அந்த நோக்கத்திற்காகத் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இணையதள தொலைக்காட்சி மூலமாக நீங்கள் என்னுடன் இணைந்தே இருக்கலாம். நானும் அடிக்கடி உங்களுடன் எனது நினைவுகளையும், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.



தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty Re: இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Post by ராஜா on Sun Jan 17, 2016 1:28 pm

ஆஹா அருமையான செய்தி ,

இளையராஜா அவர்கள் இதே போல Android போன்களுக்கும் apps வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty Re: இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Post by Aathira on Sun Jan 17, 2016 3:31 pm

@ராஜா wrote:ஆஹா அருமையான செய்தி ,

இளையராஜா அவர்கள் இதே போல Android போன்களுக்கும் apps வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1188177
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பகிர்வுக்கு நன்றி ஐயா


இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Aஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Aஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Tஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Hஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Iஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Rஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Aஇணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty Re: இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Post by T.N.Balasubramanian on Sun Jan 17, 2016 5:12 pm

இசையும் இவர் தாளத்திற்கேற்ப இசையும் .
இசை ஞானி இன்னும் பல record களை
உருவாக்குவார்.
தமிழகம் பெற்ற மணிகளில் ஒருவர் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty Re: இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Post by ராஜா on Sun Jan 17, 2016 7:02 pm

@Aathira wrote:
@ராஜா wrote:ஆஹா அருமையான செய்தி ,

இளையராஜா அவர்கள் இதே போல Android போன்களுக்கும் apps வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1188177
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
பகிர்வுக்கு நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1188187

பகிர்ந்தது அய்யாசாமி ஐயா,

நீங்க இன்னும் கலைஞர் போட்டோவை எனக்கு அனுப்பிய பயத்தில் இருந்து தெளியல போல இருக்கு அக்கா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா Empty Re: இணைய ரேடியோ, வீடியோ சேனலை தொடங்கினார் இளையராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை