உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

best பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Fri Jan 15, 2016 9:07 pm

First topic message reminder :

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 12573154_1039336969441837_7322442017408506712_n

அன்பு மலர் நடனம்  நடனம்  நடனம் சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....

என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....

படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.

நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தமிழ் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....

பேரின்பத்தின் எல்லையில்.......

(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து...  தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்

Last edited by Aathira on Fri Jan 15, 2016 9:24 pm; edited 4 times in total

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by கார்த்திக் செயராம் on Sat Jan 16, 2016 3:57 pm

வாழ்த்துக்கள் அக்கா..

கலைஞரை ஒரு அரசியல் வாதியாக எனக்கு பிடிக்காது.(ஆனால்).
கலைஞரை அரசியல் சாணக்கியனாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை தமிழ் ஆசானாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு இலக்கிய வாதியாக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு எழுத்தாளராக எனக்கு பிடிக்கும்.
கலைஞரை ஒரு கதாசிரியராக எனக்கு பிடிக்கும்.

அதனால் கலைஞரை ஒரு கலைஞனாக எனக்கு பிடிக்கும்..

வாழ்த்துக்கள் அக்கா ..
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by யினியவன் on Sat Jan 16, 2016 4:27 pm

அரசியல் காரணங்களுக்காக பிடிக்காமல் இருந்தாலும்,
இது வரை திமுகவிற்கு தான் வாக்களித்திருக்கிறேன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by சசி on Sat Jan 16, 2016 5:53 pm

வாழ்த்துக்கள் அக்கா, உங்களது பணி மேலும் மேலும் தொடர வேண்டும். 
நீங்கள் கலைஞர் பற்றி கூறுகையில் பெயர் என்ன? என்று மீண்டும் கேட்டார் அல்லவா? 
அது தான் அவரின் சிறப்பு. சிறு விஷயமாக இருந்தாலும் தெளிவு படுத்திக் கொள்வார். 
அந்த அளவுக்கு ஈடுபாடு உண்டு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by விமந்தனி on Sat Jan 16, 2016 9:23 pm

உங்களது வாழ்நாள் கனவு நிஜமாகியிருக்கிறது அக்கா. வாழ்த்துக்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Sun Jan 17, 2016 4:14 pm

P.S.T.Rajan wrote:அத்றகுத்தான் அவர் கலைஞர் @ அரசியலில் பெருங்கலைஞர் ஆதீரா ஆனந்தம் அடை செய்தார் நன்றி...
மேற்கோள் செய்த பதிவு: 1188003

மிக்க நன்றி ராஜன்.

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Sun Jan 17, 2016 4:16 pm

@T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் .

பொங்கலில், இன்பம் பொங்க,
கலைஞரின் வாழ்த்துப் பெற்றது ,
பெருமை மிக்கது , ஆதிரா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188050
நன்றி இரமணியன் சார்.....

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Sun Jan 17, 2016 4:20 pm

[quote="T.N.Balasubramanian"]
@aathira wrote:(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து...  தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்

இது என்ன குழந்தைதனமாக  இருக்கிறது , ஆதிரா .
உங்கள் வாழ்க்கையில் ஈகரை ஒரு அங்கம் .
ஈகரைக்கும் அப்பால் , உங்கள் சொந்த வாழ்க்கையில் பல அங்கங்கள் உண்டு .
கல்லூரி பணி, சமூக ஈடுபாடுகள் ,தமிழ் சேவை  முதலியன சில .
இதில் எல்லாவற்றிலும் , எல்லோரையும் மகிழ்விக்க நினைப்பதால் ,
உங்களால் நீங்கள் நினத்தவைகளை உங்கள் விருப்பபடி நிறைவேற்றமுடியாது .
ஈகரையின் உறவுகள் --பலர் பலவிதமான கோட்பாடுகளில் மிதந்து வருபவர்கள் .
அவர்களுக்காக உங்கள் தனித் தன்மையை தியாகம் செய்யவேண்டாம் .

கலைஞரின் (குடும்ப சார்ந்த ) அரசியல் எனக்குப் பிடிக்காது .
அவருடைய தமிழ் , எப்போதும் உச்சத்தில் .
அதில் விளையாடும் அவரது தமிழ் சித்து விளையாட்டுகள் .எனக்குப் பிடிக்கும் .

இந்திரா காந்தியை பிடிக்காது . ஆனால் அவருடைய எமெர்ஜென்சி காலங்களில் ,
11 / 12 மணிக்கு வரும் அரசு உத்தியோகஸ்தர்கள்  கூட , சரியாக 9-55 வந்தனர் .
அரசியல் ரீதியாக பல பழிவாங்கல்கள் இருந்தாலும் , பொது வாழ்க்கையில் ,
ஒரு ஒழுங்கு இருந்தது . அது எனக்கு பிடித்து இருந்தது .
அந்த ஒழுங்கை ரசித்தவன் /அனுபவித்தவன் நான் .

நீங்கள் நீங்களாக இருங்கள் . உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் .
நீங்கள் உங்களை ரசிப்பீர்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188051
நீளமான கருத்துரை... நன்றி இரமணியன் சார்..

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Sun Jan 17, 2016 4:26 pm

@ராஜா wrote:வாழ்த்துக்கள் அக்கா , அந்த ஈகரை உறவுகளில் நானும் ஒருவன் புன்னகை

பள்ளியில் படிக்கும் போதே இவரின் கூட்டங்கள் என்றால் சென்று இவரின் பேச்சை கேட்பேன் , இவர் பேச்சை ஆரம்பிக்க எப்படியும் நள்ளிரவு 12 / 1 மணி ஆகிவிடும் இருந்தாலும் சைக்கிளில் ஸ்டாண்ட் போட்டு அதில் உட்கார்ந்து  கண்விழித்து கேட்ட அனுபவங்கள் பல.  

அதன் பிறகு தமிழகத்திலும் உலக அரசியலிலும் இவர் விளையாடிய நாடகத்தின் விளைவு சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது, அதற்காக உங்களை வாழ்த்தாமல் இருப்போமா புன்னகை

அநேகமாக ஈகரை உறவுகளில் தம்பிக்கு தான் முதலில் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த சந்திப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியையே தரும் புன்னகை புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1188058

முதலில் உங்களுக்கு மட்டும்தான் அனுப்பினேன் ராஜா. பயந்துகிட்டே.... (பைத்தியம் பைத்தியம் ) இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன்னொருத்தருக்கு (தம்பியாம்..... ஊருக்குப் போறதக் கூடச் சொல்லாமக் கம்பி நீட்டின) அனுப்பினேன். உங்ககிட்ட இருந்து காட்டமா ஒன்னும் வரலயா... அந்த இன்னொரு தம்பியைச் சுலபமா ஏமாத்திரலாம்னு ஒரு தைரியம்.......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அக்கா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு எப்புடி நடிக்கிறீங்கடா... சாமி..

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by ராஜா on Sun Jan 17, 2016 6:53 pm

@Aathira wrote:முதலில் உங்களுக்கு மட்டும்தான் அனுப்பினேன் ராஜா. பயந்துகிட்டே.... (பைத்தியம் பைத்தியம் ) இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன்னொருத்தருக்கு (தம்பியாம்..... ஊருக்குப் போறதக் கூடச் சொல்லாமக் கம்பி நீட்டின) அனுப்பினேன். உங்ககிட்ட இருந்து காட்டமா ஒன்னும் வரலயா... அந்த இன்னொரு தம்பியைச் சுலபமா ஏமாத்திரலாம்னு ஒரு தைரியம்.......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அக்கா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு எப்புடி நடிக்கிறீங்கடா... சாமி..

உங்கள கஷ்டப்பட விடமாட்டோம் அக்கா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by ஜாஹீதாபானு on Mon Jan 18, 2016 5:03 pm

வாழ்த்துகள் அக்கா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30909
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Manik on Tue Jan 19, 2016 3:19 pm

வாழ்த்துக்கள் அக்கா...........

உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........

என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு

அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Tue Jan 19, 2016 10:08 pm

@Manik wrote:வாழ்த்துக்கள் அக்கா...........

உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........

என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு

அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188481
அடப்பாவிகளா............
சிங்கம்புனரி வந்து
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Namasivayam Mu on Wed Jan 20, 2016 10:06 am

இன்பம் எங்கே இன்பம் எங்கே - திரைப்படம்: மனமுள்ள மறுதாரம்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை

மனமுள்ள மறுதாரம்
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

நன்றி இணையம்Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Manik on Wed Jan 20, 2016 11:58 am

@Aathira wrote:
@Manik wrote:வாழ்த்துக்கள் அக்கா...........

உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........

என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு

அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188481
அடப்பாவிகளா............
சிங்கம்புனரி வந்து
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1188553

சரி சரி கொஞ்சமா அடிங்க தம்பிக்கு வலிக்கும்ல ஜாலி ரிலாக்ஸ்
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Aathira on Sat Jan 23, 2016 11:12 am

@Manik wrote:
@Aathira wrote:
@Manik wrote:வாழ்த்துக்கள் அக்கா...........

உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........

என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு

அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188481
அடப்பாவிகளா............
சிங்கம்புனரி வந்து
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1188553

சரி சரி கொஞ்சமா அடிங்க தம்பிக்கு வலிக்கும்ல ஜாலி ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1188617
இந்த வார்த்தை சொன்னதுக்குக் கொஞ்சமா அடிச்சு கொஞ்சுவாங்களாக்கும்....... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Tபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Hபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Iபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Rபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Aபேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

best Re: பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை