ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

View previous topic View next topic Go down

செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by e.sivakumar1988 on Mon Jan 11, 2016 1:15 pm

சென்னை: 2016ம் ஆண்டு பார்க்க வேண்டிய உலகின் முக்கிய இடங்களின் வரிசையில் தமிழ்நாட்டுக்கு 24வது இடத்தைக் கொடுத்துள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தொன்மை ஆகியவற்றையும் நியூயார்க் டைம்ஸ் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் வரலாறு, ருசியான சாப்பாடு, கோவில்கள் ஆகியவை குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளது நியூயார்க் டைம்ஸ். இந்தப் பத்திரிகையின் கடந்த ஆண்டு பட்டியலில் சென்னைக்கு மட்டும் இடம் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் டைம்ஸ் உலகப் புகழ் பெற்ற ஆங்கில இதழ்களின் வரிசையில் இருப்பது நியூயார்க் டைம்ஸ்.. இந்த இதழ் வருடா வருடம் ஜனவரி மாதத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக போக வேண்டிய நாடுகள்,. நகரங்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2016ல் கண்டிப்பாக போக வேண்டிய இடம் அந்த வரிசையில் தற்போது 2016ம் ஆண்டு போயாக வேண்டிய இடங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு மட்டுமே இடம் பெற்றுள்ளது.
24வது இடத்தில் தமிழ்நாடு மொத்தம் 52 இடங்களை அது பட்டியலிட்டுள்ளது. அதில் 24வது இடத்தில் தமிழ்நாடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பற்றி அது புகழ்ந்தும் எழுதியுள்ளது.

கலாச்சாரங்களின் மாநிலம் தமிழகம் குறித்து அது கூறுகையில், இந்தியாவின் மிகப் பெரிய கலாச்சார சங்கமம் தமிழ்நாடு. இந்த மாநிலத்தின் சில நகரங்கள் மிகச் சிறியவையாக இருந்தாலும் கூட மிகப் பெரிய கலாச்சாரத்தைப் பின்னணியாகக் கொண்டவையாகும்.

கோவில்கள் தமிழகத்தின் மிகப் பெரிய கலாச்சார உதாரணம் கோவில்கள்தான். செட்டிநாடு அதன் மற்றொரு பெருமை. இங்கு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 18வது நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பிரமாண்டமான அரண்மனை வீடுகள் இன்றும் உள்ளன.

தலைவாழை இலை சாப்பாடு தமிழகத்தின் இன்னொரு பெருமை அதன் சாப்பாடு. தலைவாழை இலையில் சாப்பாடு பரிமாறி சாப்பிடுகிறார்கள். செட்டிநாடு சமையல் இன்னும் சிறப்பானது.

மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்தும் இந்த கட்டுரையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவிலான கோபுரங்களைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்தான் என்று அதில் புகழப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னை கடந்த ஆண்டு பட்டியலில் சென்னை மாநகரம் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த முறை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் இடம் பெற்றுள்ளது.

செய்தி: ஒன்இந்தியா

மொழியால் இணைவோம் ... தமிழர் என்பது நமது பெருமை ... கலாச்சாரம் காப்போம் .. பாரம்பரியத்தை நம் சந்ததி அறிய செய்வோம் ...

யாதும் ஊரே !!! யாவரும் கேளிர் !!!
avatar
e.sivakumar1988
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 71
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by ராஜா on Mon Jan 11, 2016 7:28 pm

மொழியால் இணைவோம் ... தமிழர் என்பது நமது பெருமை ... கலாச்சாரம் காப்போம் .. பாரம்பரியத்தை நம் சந்ததி அறிய செய்வோம் ...
நன்றி நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by krishnaamma on Mon Jan 11, 2016 8:39 pm

படிக்கவே சந்தோஷமாய் இருக்கு...... ஜாலி ஜாலி ஜாலி இந்த மதிப்பை நாம் காப்பாத்திக்கணும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by M.Jagadeesan on Mon Jan 11, 2016 10:12 pm

ஆச்சிகள் நிறைந்த செட்டிநாடு - அங்கு
...அரண்மனை வீடுகள் பலவுண்டு !
மாட்சிமை பொருந்திய அழகப்பர் - என்னும்
...மானுடம் வாழ்ந்த தமிழ்நாடு .

வாழை இலையில் சோறிட்டு - நல்ல
...வாச நெய்யுடன் பருப்பிட்டு
ஏழு வகையாம் கறியுடனே - உண்ணும்
...வளமை நிறைந்த தமிழ்நாடு !

கோவில் நிறைந்த தமிழ்நாடு - உயர்
...கோட்டைகள் சூழ்ந்த தமிழ்நாடு
காவிரி பாயும் தமிழ்நாடு - நல்ல
...கலைகள் வளர்த்திடும் தமிழ்நாடு .

மதுரை மீனாட்சிக் கோவிலிலே - உள்ள
...மந்திரக் குளத்தில் முன்னொருநாள்
புதுமை ஒன்று நடந்ததம்மா ! - குறள்
...பூத்துக் குலுங்கி வந்ததம்மா !

இந்திய நாடு வாழ்வதற்கு - அதன்
...இதயத் துடிப்பே தமிழ்நாடு !
வந்தனை கூறி வாழ்த்திடுவோம் - நாம்
...வாழும் நாட்டைப் பணிந்திடுவோம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by krishnaamma on Mon Jan 11, 2016 10:16 pm

@M.Jagadeesan wrote:ஆச்சிகள் நிறைந்த செட்டிநாடு - அங்கு
...அரண்மனை வீடுகள் பலவுண்டு !
மாட்சிமை பொருந்திய அழகப்பர் - என்னும்
...மானுடம் வாழ்ந்த தமிழ்நாடு .

வாழை இலையில் சோறிட்டு - நல்ல
...வாச நெய்யுடன் பருப்பிட்டு
ஏழு வகையாம் கறியுடனே - உண்ணும்
...வளமை நிறைந்த தமிழ்நாடு !

கோவில் நிறைந்த தமிழ்நாடு - உயர்
...கோட்டைகள் சூழ்ந்த தமிழ்நாடு
காவிரி பாயும் தமிழ்நாடு - நல்ல
...கலைகள் வளர்த்திடும் தமிழ்நாடு .

மதுரை மீனாட்சிக் கோவிலிலே - உள்ள
...மந்திரக் குளத்தில் முன்னொருநாள்
புதுமை ஒன்று நடந்ததம்மா ! - குறள்
...பூத்துக் குலுங்கி வந்ததம்மா !

இந்திய நாடு வாழ்வதற்கு - அதன்
...இதயத் துடிப்பே தமிழ்நாடு !
வந்தனை கூறி வாழ்த்திடுவோம் - நாம்
...வாழும் நாட்டைப் பணிந்திடுவோம் .
மேற்கோள் செய்த பதிவு: 1187058


 .......மிக அருமை ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by ayyasamy ram on Mon Jan 11, 2016 10:27 pm

52 ல் 24 வது இடம்...தமிழ் நாட்டுக்கு..!
-
சூப்பருங்க சூப்பருங்க
-

-
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பிரசுரித்திருந்த புகைப்படம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by krishnaamma on Mon Jan 11, 2016 10:31 pm

@ayyasamy ram wrote:52 ல் 24 வது இடம்...தமிழ் நாட்டுக்கு..!
-
சூப்பருங்க சூப்பருங்க
-

-
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பிரசுரித்திருந்த புகைப்படம்
மேற்கோள் செய்த பதிவு: 1187071


அருமை , அருமை , அருமை தம அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: செட்டிநாடு சாப்பாடு, தலைவாழை இலை விருந்து.. அடடா... தமிழ்நாட்டை புகழ்ந்து தள்ளும் நியூயார்க் டைம்ஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum