ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!

View previous topic View next topic Go down

இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!

Post by muthupandian82 on Fri Nov 06, 2015 8:31 pm



இறைவனிடம் அன்பு செலுத்த மனத்தூய்மை மிகவும் அவசியம்.. முதலில் அன்புக்கு எதிரியான சினம் நம்மிடம் இருக்க கூடாது.. சினம் முதலில் நம்முடைய மனதைத்தான் பாதிக்கின்றது ..சினம் வராமல் இருக்க முதலில் நாம் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும்..அதற்க்கு பிறரின் குறைகளை பார்க்ககூடாது.. பிறரை பற்றி குறை கூறுபவர்களின் பேச்சை கேட்கவும் கூடாது..எல்லா உயிர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்க வேண்டும்.. அன்பு நமக்குள் என்று மேலும் கீழுமாக ஆகிவிடக் கூடாது..ஒரே மாதிரி இருக்கவேண்டும்..அன்பு ஒரே மாதிரி இருகின்றதா என்று பார்க்க சோதனை தாள்கள் கண்டிப்பாக வரும்..இந்த சோதனை தாள்களில் வெற்றிபெறுவதற்கு இறைவனின் புகழை மனதால் பாடிக்கொண்டே இருக்கவேண்டும். இறைவனுடைய பெருமைகளை எண்ணிப்பார்க்க வேண்டும்.. அவருடைய புகழை பற்றி நேரம் கிடைத்தபொழுதெல்லாம் ..மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்..அவருடைய புகழை பாடிக்கொண்டே அந்த அன்பில் கண்ணீர்வரவேண்டும்... இதற்கெல்லாம் ஆதாரம் நம்முடைய மனத்தூய்மை.. தூய்மையான உணவு..நீங்கள் ஒரு நாளில் பல எண்ணங்களோடு உணவு உண்டீர்கள் என்றால் அன்றைய நாளில் அந்த எண்ணத்தின் பாதிப்பு மனதின் மீது கண்டிப்பாக படும்..மனம் உணவு உண்ணும்பொழுது என்ன நினைவில் இருந்ததோ.. அதே நினைவு மனதை சுற்றிகொண்டே இருக்கும்.. உணவு உண்பதற்கு முன்னால் இது இறைவனின் பிரசாதம் ஆத்மாவாகிய எனக்கு இந்த உடல் எனும் கோவிலில் இருப்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்டது என்று இறைவன் அந்த உணவை ஆசிர்வதிப்பதாக மனதால் நினைக்கவேண்டும்..பிறகு அந்த உணவின் கடைசி பருக்கை வரை உள்ளே செல்லும்வரை மிகுந்த மகிழ்வுடன் இறைவனை நினைத்துகொண்டே சாப்பிடவேண்டும்.. ஒரு பொழுதும் சாப்பிடும்பொழுது பேசக்கூடாது..இதே போல தண்ணீர் அருந்தும்போழுதும் இது இறைவனுடைய தீர்த்தம் என்று அவருடைய நினைவில் மிகுந்த மகிழ்வுடன் அருந்தவேண்டும்.. பார்க்கும் அனைத்தும் இறைவனுடைய சொத்து இதற்கு நான் வெறும் பொறுப்பாளி மட்டுமே என்ற உள்ளுணர்வுடன் வாழவேண்டும்..எந்த இச்சையும் இருக்க கூடாது..இச்சை இருந்தால் புத்தி இறைவனிடம் செல்லாது..இச்சை உள்ள பொருளின் மீது அன்பு ஏற்பட்டுவிடும்.. உறங்கும்பொழுது பல சிந்தனையுடன் உறங்கவும் கூடாது..எல்லா பொறுப்பையும் இறைவனிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக உறங்குபவருக்கு இனிய இரவாகவும் அடுத்த நாள் காலை என்பது இனிய காலையாகவும் மாறிவிடும்..இப்படி இடை இடையே இறைவனுடன் பேசிக்கொண்டே உங்கள் காரியங்கள் தொடரவேண்டும்..செல்போன் நினைவை விட இறைவனின் நினைவுதான் நம்மை கரைசேர்க்கும் என்பதை நினைவில் வைக்கவேண்டும்..வாழ்கையின் ஒவொரு நிமிடமும் விலை மதிக்க முடியாத ஒன்று இதை வீணாக இழந்துவிடக்கூடாது.. இறைவனின் அன்புக்கு பாத்திரமாகி அனைவர்மீதும் அன்பு செலுத்துங்கள்.. அனைவரின் அன்பிற்கு பாத்திரமாகுங்கள்.. வாழ்த்துக்கள்..
avatar
muthupandian82
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 215
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!

Post by alexmahadev on Sat Nov 07, 2015 10:55 am

அருமை

avatar
alexmahadev
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!

Post by ராஜா on Sat Nov 07, 2015 1:32 pm

ஓம் நமசிவாய

அருமை முத்துபாண்டியன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!

Post by ayyasamy ram on Sat Nov 07, 2015 1:50 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இறைவன் சிவபெருமானின் அன்பில் எப்படி மூழ்கி இருப்பது?!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum