ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை – விஜய் பாடிய பாடல்களின் லிஸ்ட்!

View previous topic View next topic Go down

பம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை – விஜய் பாடிய பாடல்களின் லிஸ்ட்!

Post by ayyasamy ram on Fri Oct 30, 2015 6:24 am


-
நடிப்பு மட்டுமில்லாது நடனம், பாடல் என்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய். இறுதியாக வெளியான புலி படத்தோடு சேர்த்து 58 படங்களை நடித்து முடித்துவிட்டார் விஜய்.

தற்பொழுது அட்லி இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வருகிறார். படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், அவர் படத்தில் ஒரு பாடலாவது பாடிவிடுவார். இதுவரை 30 பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இளையராஜாவில் தொடங்கி தேவா, யுவன், சங்கர் ராஜா, தேவி ஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து டாப் இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவிட்டார்.

அந்தப் பட்டியல் இதோ,


1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி – ரசிகன் – தேவா
2. ஒரு கடிதம் எழுதினேன் – தேவா
3. அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு – தேவா
4. கோத்தகிரி குப்பம்மா – தேவா
5. தொட்டபெட்டா ரோட்டு மேல – தேவா
6. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி – கோயம்புத்தூர் மாப்பிள்ளை – வித்யாசாகர்
7. திருப்பதி போனா மொட்டை – மாண்புமிகு மாணவன் – சபேஷ் முரளி
8. சிக்கன் கறி – செல்வா – சிற்பி
9. அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் – காலமெல்லாம் காத்திருப்பேன் – தேவா
10. ஊர்மிளா ஊர்மிளா – ஒன்ஸ்மோர் – தேவா
11. ஓ பேபி பேபி – காதலுக்கு மரியாதை – இளையராஜா
12. மெளரியா மெளரியா – பிரியமுடன் – தேவா
13. காலத்துக்கேத்த ஒரு கானா – வேலை – யுவன் சங்கர் ராஜா
14. நிலவே… நிலவே…. – நிலாவே வா – வித்யாசாகர்
15. சந்திரமண்டலத்தை – நிலாவே வா – வித்யாசாகர்
16. நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து – பெரியண்ணா – பரணி
17. ஜூட்டடி லைலா – பெரியண்னா – பரணி
18. ரோட்டுல ஒரு – பெரியண்னா – பரணி
19. தங்கநிறத்துக்கு – நெஞ்சினிலே – தேவா
20. மிஸ்ஸிசிப்பிநதி குலுங்க – பிரியமானவளே – எஸ்.ஏ.ராஜ்குமார்
21. என்னோட லைலா – பத்ரி – ரமணகோகுலா
22. உள்ளத்தைக் கிள்ளாதே – தமிழன் – இமான்
23. கொக்கோ கோலா – பகவதி – தேவா
24. வாடி வாடி வாடி – சச்சின் – தேவி ஸ்ரீபிரசாத்
25. கூகுள் கூகுள் – துப்பாக்கி – ஹாரிஸ் ஜெயராஜ்
26. வாங்கண்ணா வணக்கங்கண்னா – தலைவா – ஜி.வி.பிரகாஷ்
27. கண்டாங்கி – ஜில்லா – இமான்
28. செல்ஃபி புள்ள – கத்தி – அனிருத்
28. ஏண்டி ஏண்டி – புலி – தேவி ஸ்ரீபிரசாத்
30. டிக் டிக் டிக் – துள்ளித்திரிந்த காலம் – ஜெயந்த்
-
31வது பாடலையும் பாடி முடித்துவிட்டார் விஜய். அட்லி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் “செல்லக்குட்டி” என்ற பாடலையும் தன் குரலில் பதிவு செய்துவிட்டார். கமல்ஹாசனைத் தொடர்ந்து அதிகப்படியான பாடல்களை பாடியவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

-vikatan.com
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை – விஜய் பாடிய பாடல்களின் லிஸ்ட்!

Post by விஸ்வாஜீ on Fri Oct 30, 2015 8:35 am

இவருடைய பாடல்களை நான் கேட்பதில்லை அண்ணா நீங்கள் கொடுத்த வரிசையில்
ஜில்லா பாடல் மட்டுமே மெலடி அதனால் அதை அவ்வப்போது கேட்பேன் நன்றி அண்ணா
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum