ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

View previous topic View next topic Go down

பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by krishnaamma on Sun Oct 18, 2015 5:32 pm

பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா : அமெரிக்கர் கோரிக்கை !



லண்டன் : அமெரிக்க ஆட்சியாளர்கள் மீது தங்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது என்றும், அமெரிக்கா மீண்டும் பிரிட்டிஷ் வசம் சென்றால் நன்றாக இருக்கும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கர் ஒருவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள அதிபர் வேட்பாளர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், பிரிட்டிஷ் அரசு, மீண்டும் அமெரிக்காவை தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கோரிக்கையை, தான் அமெரிக்க மக்களின் சார்பில் விடுப்பதாக அந்த கடிதத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம், கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி அனுப்பப்பட்டிருந்தது. இதனிடையே, அந்த கடிதத்திற்கான பதிலை அக்டோபர் 09ம் தேதியிட்டு பக்கிங்ஹாம் அரண்மனை அனுப்பியுள்ளது.

அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராணி எலிசபெத், அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது குறித்த கேள்விக்கே இங்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமெரிக்கா, கரீபியன், கயானா உள்ளிட்டவை 1607ம் ஆண்டுமுதல் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலேயே இருந்தன. 1776ம் ஆண்டு வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலோரப்பகுதியில் உள்ள 13 பிரிட்டிஷ் காலனிகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்று "அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA)" என்று உருவானது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by krishnaamma on Sun Oct 18, 2015 5:33 pm

ம்ம்... இந்தியாவிலிருந்து கூட இப்படி கடிதம் ராணிக்கு போக வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கே ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 18, 2015 6:56 pm

பிரிட்டிஷ் ராணிக்கு அப்படி ஒரு கடிதம் இந்தியாவிலிருந்து அனுப்பும் பட்சத்தில் ஐயோ சாமி எங்களை விடுங்கள் நாங்க நிம்மதியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்பர்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by ayyasamy ram on Sun Oct 18, 2015 9:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by SajeevJino on Sun Oct 18, 2015 10:16 pm

.

உங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம் டொனல்ட் Trump , Ben கார்சன்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by krishnaamma on Sun Oct 18, 2015 10:53 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:பிரிட்டிஷ் ராணிக்கு அப்படி ஒரு கடிதம் இந்தியாவிலிருந்து அனுப்பும் பட்சத்தில் ஐயோ சாமி எங்களை விடுங்கள் நாங்க நிம்மதியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்பர்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 19, 2015 7:28 pm

@krishnaamma wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:பிரிட்டிஷ் ராணிக்கு அப்படி ஒரு கடிதம் இந்தியாவிலிருந்து அனுப்பும் பட்சத்தில் ஐயோ சாமி எங்களை விடுங்கள் நாங்க நிம்மதியாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று கேட்பர்.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1170301
நன்றி அம்மா.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 19, 2015 7:32 pm

@SajeevJino wrote:.

உங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம் டொனல்ட் Trump , Ben கார்சன்
மேற்கோள் செய்த பதிவு: 1170297 பயம் பயம்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8626
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by SajeevJino on Tue Oct 20, 2015 7:01 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@SajeevJino wrote:.

உங்களின் வருகைக்காக காத்திருக்கிறோம் டொனல்ட் Trump , Ben கார்சன்
மேற்கோள் செய்த பதிவு: 1170297 பயம் பயம்
மேற்கோள் செய்த பதிவு: 1170447

கீழே இறக்கி வைத்து விடுங்கள் சிரி சிரி சிரி சிரி
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பிரிட்டிஷ் வசம் மீ்ண்டும் அமெரிக்கா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum