ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

View previous topic View next topic Go down

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by ராஜா on Tue Oct 06, 2015 2:57 pm



மத நல்லிணக்கத்தை நோக்கி..: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்



உத்தரப்பிரதேசம் மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு சமுதாய மக்களுக்கு இடையில் பூசலை ஏற்படுத்த முயற்சித்துவரும் வேளையில், கோடைக்கால குளிர்மழையாக.., மும்பையில் விநாயகர் கோவிலுக்குள் குழந்தையை பிரசவித்த இஸ்லாமிய பெண் ஒருவர் அந்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட நெகிழ்ச்சிகரமான செய்தியும் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இலியாஸ் ஷேக் என்பவரின் மனைவி நூர்ஜஹான்(24). இரண்டாவது குழந்தையை கருவில் சுமந்தபடி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நூர்ஜகானுக்கு டாக்டர்கள் நிர்ணயித்த தேதிக்கு நான்கு நாட்கள் முன்னதாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக ஒரு டாக்சியை பிடித்த கணவர் இலியாஸ், அருகாமையில் உள்ள சியான் ஆஸ்பத்திரிக்கு நூர்ஜஹானை அழைத்து சென்றார். ஆனால், மோசமான சாலையை கொண்ட விஜய்நகர் பகுதியை டாக்சி கடந்து செல்வதற்குள் ஒருமணி நேரத்துக்கும் மேல் ஆனது.

சாலையில் பள்ளம், மேடுகளில் டாக்சி குலுங்கியபடி சென்றதால் பிரவச வலி மேலும் அதிகமானதால் நூர்ஜஹான் வேதனையால் அலறித் துடித்தார். இதைகண்டு டென்ஷனான டாக்ஸி டிரைவர், சற்றும் பரிதாபம் பார்க்காமல் அவர்களை வடாலா பகுதியில் வழியிலேயே இறக்கிவிட்டு சென்று விட்டார்.

செய்வதறியாது தவித்த நூர்ஜஹான், வலி அதிகரித்ததால் கதறி அழுதார். அந்த அதிகாலை வேளையில் அங்கிருந்த விநாயகர் கோவிலுக்கு வழிபட வந்த பெண்கள், உடனடியாக அந்தப் பெண்ணை கோயிலுக்குள் தூக்கிக் கொண்டு சென்று அங்கு தரையில் கிடத்தினர்.

அப்பகுதியை துணி மற்றும் புடவைகளால் சுற்றி மறைத்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. 

இதுகுறித்து நூர்ஜஹான் கூறுகையில்,

நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், கேட்காமலேயே எல்லோரும் ஓடி வந்து உதவினர். அக்கம்பக்கத்தில் இருந்த பெண்கள் உடனடியாக வந்து மருத்துவத்துக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்து உதவினர். நான் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். அவர்களே தொப்புள் கொடியையையும் பிரித்து, என் குழந்தையை எனக்குக் காட்டினர். என் கணவரையும் அழைத்து வாழ்த்துக் கூறி, மகனை அவர் கையில் கொடுத்தனர்.

அந்த விநாயகர்தான் என்னையும், என் மகனையும் காப்பாற்றினார். எனவே என் மகனுக்கு ‘கணேஷ்’ என்று அவரது பெயரையே சூட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30921
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by krishnaamma on Tue Oct 06, 2015 3:59 pm

ஹை........நான் முதன் முதலில் எழுதின கதை போலவே இருக்கு இந்த சம்பவம்.....ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
பகிர்வுக்கு நன்றி ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by ராஜா on Tue Oct 06, 2015 5:01 pm

அட... ஆமால்ல. , அந்த பதிவின் சுட்டி இருந்த்தால் போடுஙளேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30921
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by Aathira on Tue Oct 06, 2015 5:05 pm

ராஜா......... நல்ல பதிவு. மனதிற்கு நிறைவு.

கிருஷ்.... அந்தக் கதை சுட்டி வேண்டும்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by krishnaamma on Tue Oct 06, 2015 10:18 pm

@ராஜா wrote:அட... ஆமால்ல. ,  அந்த பதிவின் சுட்டி இருந்த்தால் போடுஙளேன்

இதோ, நீங்க கேட்டு போடாமலா ராஜா புன்னகை

நன்றி! by கிருஷ்ணாம்மா !


Last edited by krishnaamma on Tue Oct 06, 2015 10:21 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by krishnaamma on Tue Oct 06, 2015 10:21 pm

@Aathira wrote:ராஜா......... நல்ல பதிவு. மனதிற்கு நிறைவு.

கிருஷ்.... அந்தக் கதை சுட்டி வேண்டும்.

மேலே கொடுத்திருக்கேன் ஆதிரா, இங்கு நான் தரும் லிங்க், என்னுடைய எல்லா கதைகளின் லிங்க், முடியும் போது படித்து உங்களின் கருத்து சொல்லுங்கள்....எனக்கு ரொம்ப சந்தோஷமாய் இருக்கும் புன்னகை

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! புன்னகை - Krishnaamma புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55664
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by ayyasamy ram on Wed Oct 07, 2015 4:18 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum