புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_m10தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 12:45 pm

First topic message reminder :

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 11051842_1031330586890608_6057344286540879231_n

1. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி

2. திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.

3. தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

4. ஆவுடையார் கோவில் – 200 அடி

5. தென்காசி – 178 அடி

6. கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி

7. மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்

8. ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

9. மன்னார்குடி – 154 அடி

10. குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி

11. சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்

12. திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்

13. சுசீந்திரம் – 134 அடி

14. திருவாடனை – 130 அடி

15. குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி

16. இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்

17. திருச்செந்தூர் – 127 அடி

18. சங்கரன் கோவில் – 125 அடி

19. திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 08, 2015 11:40 pm

ரொம்ப சந்தோஷமாக உள்ளது ... இந்த செய்தி ... 1987 இல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது ... அப்போ நான் 7 வயது சிறுமி ... எங்கள் வீட்டு மாடியில் இருந்த கும்பாபிஷேகத்தை பார்த்தேன் .... இப்போது நடந்தது போல் உள்ளது .

தஞ்சாவூர் கோவிலில் பெரிய நந்தி , சிவலிங்கம் உள்ளதால் அப்படி பெரிய கோவில் என்று சொல்கிறார்களோ என்னவோ ..

தஞ்சை "பெரு உடையார் கோவில் " என்பது தான் அதன் பெயர் ...." உடையார் " போய் , பெரிய கோவில் ஆகிவிட்டது எனவும் கொள்ளலாம் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2015 11:47 pm

சிவா wrote:
krishnaamma wrote:நன்றி சிவா, எங்க அப்பா சொல்லுவார் .............. இந்த கோபுரம் கட்டி முடித்தால் இலங்கைக்கு போர் ஆபத்து வரும் , இலங்கை அழிந்து விடும் என்று ஒரு கூற்று   இருந்ததாம்...........அதனால் தான் இதை மொட்டை கோபுரமாகவே  விட்டார்களாம்.............அப்புறம் எங்க ஜீயர் ஸ்வாமி தான் பெருமுயற்சி எடுத்து கட்டினாராம்............நம் தமிழக அரசு எந்த விடத்திலேயும் உதவளையாம், தன் தள்ளாத வயதிலும் ஜீயர் சுவாமிகள் தினமும் கட்டட வேலையை மேற்பார்வை பார்ப்பாராம்...............கோபுரம் கும்பாபிஷேகத்தை அப்போதைய பொதிகை இல் செய்தியாக கூட சொல்லவில்லையாம் ..................
மேற்கோள் செய்த பதிவு: 1156477

+1

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 08, 2015 11:47 pm

shobana sahas wrote:ரொம்ப சந்தோஷமாக உள்ளது ... இந்த செய்தி ... 1987 இல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது ... அப்போ நான் 7 வயது சிறுமி ... எங்கள் வீட்டு மாடியில் இருந்த கும்பாபிஷேகத்தை பார்த்தேன் .... இப்போது நடந்தது போல் உள்ளது .

தஞ்சாவூர் கோவிலில் பெரிய நந்தி , சிவலிங்கம் உள்ளதால் அப்படி பெரிய கோவில் என்று சொல்கிறார்களோ என்னவோ ..

தஞ்சை "பெரு உடையார் கோவில் " என்பது தான் அதன் பெயர் ...." உடையார் " போய் , பெரிய கோவில் ஆகிவிட்டது எனவும் கொள்ளலாம் ....

நன்றி ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 09, 2015 12:26 am

தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 3838410834 தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 3838410834 தமிழக கோவில்களின் கோபுர உயரம்...! - Page 2 103459460

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 09, 2015 7:52 pm

சிவா அவர்களே !
நல்லது ! நல்ல இடுகை ! பாராட்டுகள் !

அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரக் கோபுரங்களைக் கட்டிய ‘சிற்பிகள்’ என்போர் வேறு யாருமல்லர் ! நம் தமிழ் விசுவகர்மர்கள்தாம் ! இச் சந்ததியினர் இன்றும் தமிழகத்தில் உயிரோடுதான் உள்ளனர் ! ஆனால் அவர்களைப் பேசுவதற்கு ஆளே இல்லை !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 8:10 pm

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களே !
நல்லது ! நல்ல இடுகை ! பாராட்டுகள் !

அண்ணாந்து பார்க்கக் கூடிய உயரக் கோபுரங்களைக் கட்டிய ‘சிற்பிகள்’ என்போர் வேறு யாருமல்லர் ! நம் தமிழ் விசுவகர்மர்கள்தாம் ! இச் சந்ததியினர் இன்றும் தமிழகத்தில் உயிரோடுதான் உள்ளனர் ! ஆனால் அவர்களைப் பேசுவதற்கு ஆளே இல்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1156738

நிஜம் தான் ஐயா, ஆனாலும் மகாபலிபுர சிற்ப கலை பள்ளி இல் நிறைய பேர் இன்னும் சேர்வதை பார்க்க முடிகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக