புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவும் ரம்ஜான் விருந்தும்

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 5:33 pm

First topic message reminder :

பானுவும் ரம்ஜான் விருந்தும்

(திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார்.
அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .)

(விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை .
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை )

ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் ,
ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் .

தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை .

உரையாடல் ஆரம்பம் :

பானு :வி யக்கா ! வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டி இருக்கீங்க ,எப்போ வரப்போறீங்க ? .
விமந்தனி : வரலாம் ...ஆனா வரமுடியாதே ........
பானு : நானே கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி புடிச்சு வந்தேனே , நீங்க வரக்கூடாதா ?
விமந்தனி : என்ன விஷயம் திடிரென்று
பானு : உங்களுக்கு தீபாவளி எப்பிடி யோ அப்பிடிதான் ரம்ஜான் எங்களுக்கு .அதனாலே உங்களுக்கு எங்க வீட்டிலே ரம்ஜான் விருந்து . நீங்க வரச்சே உங்க மவளையும் கூட்டிட்டு வாங்க
வி: ரம்ஜான் விருந்துன்ன என்ன ?
பானு : வீட்டுக்கு வாங்க சொல்றேன் . நானே ஆபீசில் இருந்து , மொதலாளிக்கு தெரியாம ,சைக்கிள் கேப்புலே டைப் பண்ணிட்டு இருக்கேன் . விலாவரியா எல்லாம் சொல்ல முடியுமா ?
வி : அது சரி , உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதே . அட்ரஸ் சொல்லுங்க
பானு : அட்ரஸ் ஆ ??
வி : பின்னே ....
பானு : எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது .
வி : ஏம்மா ,ரேஷன் கார்டுக்கும் அட்ரசுக்கும் என்னங்க சம்பந்தம்
பானு : ரேஷன் கார்டுலேதானே அட்ரஸ் போட்டு இருக்கும் .
வி : (மைண்ட் வாய்ஸ் )ஆண்டவா , தசாவதாரத்துலே கூட எல்லாம் டிடைல்ஸ் கிடைக்கும் போல இருக்கு ,இவங்க அட்ரஸ் எப்பிடி கண்டு பிடிக்கிறது
;;; இல்லே , உங்க வீட்டுக்கு எப்பிடி வரது ?
பானு : அது சிம்பிள் பஸ் XX நம்பர் ஏறி உட்கார்ந்து 4 ரூபா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிங்க .
வி : அது எந்த பஸ் ஸ்டாப் னு கேட்பாங்களே ! 4 ரூபான்ன ,பக்கத்துலேதான் வீடு இருக்கும் .
பா : அதான் இல்லே ,கடைசிலே பஸ் நிக்கிற இடத்துலே இறங்கிடுங்க ......
வி : டர்மினஸ் டு டர்மினஸ் 4 ருபாதானா ?
பா: அதுலாம் தெரியாது .6/7 வருஷமா அதுதான் நான் கொடுக்கிறது . புர்கா போட்டுண்டு நாங்க 4/5 பேர் வருவோம் .4 ரூபாதான் கொடுப்போம் . கடைசிலே இறங்கிடுவோம் .
வி : (மைண்ட் வாய்ஸ் )அடிப்பாவி , விட்டா ,அந்தமானுக்கே 4 ருபாலே போய்ட்டு வந்துடுவே போலிருக்கே .தமிழ்நாட்டில் ட்ரான்ஸ் போர்ட் கழகம் ஏன் நஷ்டதுலே ஓடுதுன்னு இப்போல்லே புரிது .வேறேதாவது உண்டா ?
பா: ஆமாம் ,கொஞ்சம் கவனமாக இருக்கணும் .
வி : அப்பிடினா
பா: இல்லே ஒரு தடவை பஸ்சுலே வந்துண்டு இருக்கச்சே ,பஸ் நின்னுது . எல்லாரும் இறங்கிட்டாங்க .டர்மினஸ் வந்துடுச்சு என்று நானும் இறங்கி நடந்து போயிட்டே இருக்கேன் ,வீடே வரல்ல : திரும்பி பார்த்தா , ,
வி : ம்ம் ,திரும்பிப் பார்த்தா ,
பா: பஸ் ப்ரேக் டவுன்
எல்லாரும் தள்ளிட்டு இருக்காங்க
வி : அய்யயோ என்னாச்சு அப்புறம் ?
பா: பஸ் கிளம்பினதும் பாதி தூரத்துலே ஏறிட்டேன் ..
வி : அப்பாடி .
பா: ஆனா நஷ்டம் தாங்க
வி : என்னது
பா : ஏதோ ஞாபகத்துலே திருப்பியும் 4 ரூபா டிக்கட் வாங்கிட்டேன் .
வி : சரிம்மா
பா : நிச்சயம் வாரீங்களா அக்கா ?
வி : நிச்சயமா வரேன் .
பா: நீங்களும் புர்க்கா போட்டுண்டு வந்தா , .மகளுக்கும் ஒரு புர்க்கா வாங்கி போட்ட ,4 ருபாவே போதும் 4 ருபாலே கதையை முடிச்சிடலாம்
வி : கதையை முடிச்சுக்கலாமா ?
(மைண்ட் வாய்ஸ் )சரி சரி ,ரம்ஜான் முடியர வரைக்கும் நாம் S ஆக வேண்டியது .
பா : பாஸ் வர மாதிரி இருக்கு , மீதி நாளைக்கு .....ஹாய் .

அன்றிலிருந்து தினமும் பானு , விமந்தணியை இணைய முயற்சித்து முயற்சித்து
தோல்விதான் . ஈகரை பக்கமும் அவரை காணோம் . நீங்கள் யாராவது விமந்தனியை
பார்த்தால் , ரம்ஸான் முடிந்து விட்டது என்று கூறுங்கள் .
========================================================================================

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 21, 2015 5:26 pm

பாதி புர்காவோட திரும்ப வீட்டுக்கு போயிட்டு மீண்டும் வெளிய வந்த போது பைரவர் துரத்தலையா அக்கா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...

கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை சிப்பு வருது சிப்பு வருது

நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா சோகம் இப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

புர்கா ஆர்டர் கேன்சல் பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 433338962

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 21, 2015 5:28 pm

சரவணன் wrote:ரம்ஜான் , ஜாம் ஜாம் நு கொண்டாடுநீங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1152161
சரவணன் wrote:ரம்ஜான் , ஜாம் ஜாம் நு கொண்டாடுநீங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1152161
ம்ம்ம்ம் ஜாம் ஜாம்னு கொண்டாடினோம் பிரட் சேர்த்து புன்னகைபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 5:30 pm

jaageedha baanu wrote:நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா சோகம்

ஐயோ என்ன நக்கல் சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 21, 2015 6:36 pm

இத நிதானமா நாளைக்குத்தான் படிக்கனும் ரமணியன் சார்.

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Aபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Aபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Tபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Hபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Iபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Rபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Aபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 7:00 pm

அவசரமே இல்லை ,நிதானமாக படியுங்கள், ஆதிரா .ரசியுங்கள் .
விமந்தனி அமர்களமாக எழுதி உள்ளார் ,பின்னூட்டமாக .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2015 12:35 am

ஜாஹீதாபானு wrote:பாதி புர்காவோட திரும்ப வீட்டுக்கு போயிட்டு மீண்டும் வெளிய வந்த போது பைரவர் துரத்தலையா அக்கா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...

கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை சிப்பு வருது சிப்பு வருது

நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா சோகம்  இப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

புர்கா ஆர்டர் கேன்சல் பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 433338962
என்னது...? புது மாடல் புர்காவா... கோபம் ஏன் சொல்லமாட்டீங்க....? எல்லாம் உங்களால வந்த வினை தான். நான் பாட்டுக்கு எப்படியாவது வந்திருப்பேன். நீங்க தான் புர்கா போட்டுட்டு வந்தா xx பஸ்ல நாலு ரூபா டிக்கெட் எடுத்தா போதும்னு சொன்னீங்க..... சோகம் சோகம் ஏதோ மிச்சம் புடிக்கலாம்னு நானும் நாலு ரூபாய்க்கு நப்பாசை பட்டு.... இப்படி தேவையில்லாம நாயெல்லாம் துரத்தி....... ..............................

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 1:20 am

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:பாதி புர்காவோட திரும்ப வீட்டுக்கு போயிட்டு மீண்டும் வெளிய வந்த போது பைரவர் துரத்தலையா அக்கா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஐயாவுக்கு நிகராக உள்ளது உங்க அனுபவக்கட்டுரை அருமை அக்கா ...

கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை சிப்பு வருது சிப்பு வருது

நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா சோகம்  இப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

புர்கா ஆர்டர் கேன்சல் பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 433338962
என்னது...? புது மாடல் புர்காவா... கோபம் ஏன் சொல்லமாட்டீங்க....? எல்லாம் உங்களால வந்த வினை தான். நான் பாட்டுக்கு எப்படியாவது வந்திருப்பேன். நீங்க தான் புர்கா போட்டுட்டு வந்தா xx பஸ்ல நாலு ரூபா டிக்கெட் எடுத்தா போதும்னு சொன்னீங்க..... சோகம் சோகம் ஏதோ மிச்சம் புடிக்கலாம்னு நானும் நாலு ரூபாய்க்கு நப்பாசை பட்டு.... இப்படி தேவையில்லாம நாயெல்லாம் துரத்தி....... ..............................
மேற்கோள் செய்த பதிவு: 1152254

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2015 10:54 am

கலக்கல் பதிவு ஐயா! சிரி

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 22, 2015 10:55 am

Aathira wrote:இத நிதானமா நாளைக்குத்தான் படிக்கனும் ரமணியன் சார்.
ஆமாம், அக்காவுக்கு மாலைக்கண், எனவே காலையில் தான் மீண்டும் படிக்க முடியும்! அய்யோ, நான் இல்லை

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 22, 2015 11:03 am

ஏன் எல்லாரும் எங்க சின்ன சின்ன அக்காவ இப்படி கலாய்க்குறீங்க, வேற யாரும் கிடைக்கிலாயா? எனக்கு அக்கா தபால்ல அனுப்பி வச்ச 2 கிலோ ஆட்டுக் குருமா, இன்னும் ஐஸ் பெட்டியில இருக்கு, மதயம் அ ஒரு பிடி பிடிக்கனும்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக