உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்

'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்  Empty 'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்

Post by ayyasamy ram on Thu Jul 09, 2015 7:17 am

'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்  OwYNXTWhSeCNnSvyXES9+kamal01
-
கமலின் 'பாபநாசம்' வெற்றி அவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த
படக்குழுவையும் பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் விழாவை
சென்னையில் இன்று நடத்திய படக்குழு, 'நாங்க ஜெயிச்சதுக்கு
காரணம் மீடியாக்கள் கொடுத்த சர்டிபிகேட்தான்' என்று நன்றி
பட்டாசை கொளுத்தி போட்டது.

'பாபநாசம்' படத்தில் இடம்பெற்ற பிரசித்தி பெற்ற டீக்கடை,
சுயம்புலிங்கம் வீடு, போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை
தத்ரூபமாக மேடையில் செட் போட்டு அசத்தினர். படக்குழு
மொத்தமும் நன்று நவில, கடைசியாக மைக் பிடித்தார் கமல்.

''நான், 'அவள் ஒரு தொடர் கதை' படத்தில் இருந்து இப்படி
ஒரு வெற்றியை மீடியாக்களுடன் சேர்ந்து கொண்டாடவில்லை.
இப்போதுதான் கொண்டாடுகிறேன். 'பாபநாசம்' படப்பிடிப்பை
40 நாளில் முடித்து கிளம்பும்போது எல்லோருடைய கண்களிலும்
ஈரம். படப்பிடிப்பில் சகநடிகர்களின் கருத்துக்களை கேட்டறிந்து
கடைசியில்தான் திட்டமிட்டதை வெற்றிகரமாக படமாக்கினார்
ஜித்து ஜோசப்'' என்றவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும்,
அவர் அளித்த பதில்களும் வருமாறு...

சுயம்புலிங்கம் வீட்டில் காமராஜர், ஆதித்தனார் படங்களை
வைத்தது திட்டமிட்டு எடுத்ததா?

ஆமாம் நிச்சயமாக அப்படி எடுக்கப்படதுதான். என்னுடைய
'தேவர்மகன்' படத்தில்கூட பெரியார், முத்துராமலிங்க தேவர்
படங்களை மாட்டி வைத்து இருப்பேன்.

'பாபநாசம்' படத்தில் போலீஸிடம் அடி வாங்குவது போல்
நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

எனக்கு தனியாக முகவரி கிடையாது. நான் ஒரு நடிகன்.
நீங்கள் தான் 'உலக நாயகன்' என்று பட்டத்தை கொடுத்து
தள்ளிவைத்து இருக்கிறீர்கள். என்னை கமல்ஹாசன் என்று
அழைப்பதைவிட நடிகன் என்று கூப்பிட்டால் பெருமைப்
படுவேன்.

நீங்கள் மலையாள ரீ-மேக்கில் நடித்தது பற்றி?

சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி பார்த்தால் நமக்கு
எம்.ஜி.ஆர். கிடைத்திருக்க மாட்டார். நான் இங்கே தமிழ்
மீடியாக்கள் மத்தியில் நின்று சொல்கிறேன். நான் பாதி
மலையாளி. இதை அப்படியே கேரளாவில் சொன்னால்
'கமல் முழு மலையாளி' என்று உரிமையாக சண்டைக்கு
வருவார்கள்.

குடும்ப படமான 'பாபநாசம்' படத்துக்கு தமிழக அரசு வரி
விலக்கு தரவில்லையே?

வரிவிலக்கு தராமல் இருப்பதற்கான காரணங்களை அவர்கள்
இணைய தளத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனை நானும்
அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.

நடிகர் சங்க பிரச்னை குறித்து மூத்த நடிகரான உங்களின் க
ருத்து என்ன்?

இது 'பாபநாசம்' படவிழா இங்கே அதுபற்றி சொல்ல விரும்ப
வில்லை. பின்னர் தனியாக அழைத்து பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------

- எம்.குணா
நன்றி- விகடன்.காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்  Empty Re: 'நான் பாதி மலையாளி... !' - பாபநாசம் வெற்றி விழாவில் கமல்

Post by shobana sahas on Thu Jul 09, 2015 9:32 pm

கமல் கமல் தான் . பாபநாசம் படம் தூள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை