உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! Empty ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

Post by ayyasamy ram on Mon Jun 29, 2015 11:17 am

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! B1kOgdEDThiW5yidMCV7+vijay2
-
பெண்களுக்கு ரொம்ப்… ப பிடித்தமான ஹீரோவான “இளைய தளபதி’ விஜய் பத்தி கூட நடிச்ச ஹீரோயின்கள் என்ன சொல்றாங்கன்னு கேட்போமா?

ஸ்ருதிஹாசன்:
வெளி நைஸ் பெர்சன். அவ்ளோ பெரிய ஸ்டார். ஆனா செட்ல அப்படி நடந்துக்கவே மாட்டார். டவுன் டூ எர்த் பெர்சன். ரொம்ப அமைதியாகவே இருப்பார். பாசிட்டிவான கேரக்டர்.

காஜல் அகர்வால்:
விஜய் சார் கூட வொர்க் பண்றது எப்பவுமே ஃபெண்டாஸ்டிக் அனுபவம். அவர் கூட நடிக்கும்போது செம ஜாலியா இருக்கும். என்ஜாய் பண்ணி நடிக்கலாம். ஹீ ஈஸ் வெரி ஸ்வீட் பெர்சன். விஜய் அமேஸிங் டான்சர்ங்கறதால அவர்கூட டான்ஸ் பண்றது சூப்பர் அனுபவமா இருக்கும்.

ஹன்ஸிகா:
அதிகம் பேசவே மாட்டார். ஹூட்டிங் ஸ்பாட்ல இவர் இருக்காரான்னே சந்தேகமா இருக்கும். அவ்வளவு அமைதி. அனா ஷாட்ல அவர் காட்டுற பெர்ஃபார்மன்ஸும், டான்ஸ் ஆடுற வேகமும் யாருக்கும் வராது.

சமந்தா:
விஜய் சாரோட டான்ஸ் பத்தி எல்லாரும் சொல்லியிருக்காங்க… ஆனா “கத்தி’ ஷூட்டிங்ல லாங் ஹூட் பண்ணும்போது ஒரு நிமிஷம் அப்படியே ஷாட்டை மறந்து நின்னுட்டேன். அப்படி ஒரு அமேஸிங் டான்ஸர். அவரோட ஹார்ட் வொர்க் தான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு.

தமன்னா:
-
ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! SPsOmkXiRPy0ALbSABhw+tamanna3
-
விஜய் கூட டான்ஸ்னாலே எனக்கு பயமா இருக்கும். நாம எத்தனை தடவை ரிகர்சல் பார்த்துட்டு வந்தாலும் அவரோட டான்ஸுக்கு முன்னாடி காலியாயிடுவோம்.

அமலாபால்:
இன்டஸ்ட்ரிகுள்ள வந்தப்ப விஜய் சார் கூட நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா நிறைவேறும்னு நினைக்கலை. ரொம்ப ஹம்பிள் பெர்சன். சில்டு பெர்சனாலிட்டி. கேமரா ஆன் ஆகிட்டா அப்படியே டோட்டலா மாறிடுவாரு. சீனியர் ஹீரோவாவே தெரியலை. இன்னமும் ரொம்ப யங்காவே இருக்காரு.

இலியானா: விஜய் கூட நடிக்கப்போறோமேன்னு சின்ன பதட்டம் இருந்துச்சு. ஆனா ஃபர்ஸ்ட் டே ஷூட்லயே என்னை கூலாக்கிட்டாரு விஜய். எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப சிம்பிளா நடந்துக்கிட்டாரு. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், நான்னு அது ஒரு ஃபோர் இடியட் கூட்டணியாகத் தான் இருந்துச்சு. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

அனுஷ்கா: அவன் கூட முதல் ஸாங் பணணின அனுபவம் இன்னும் மனசுல இருக்கு. “என் உச்சி மண்டையில’ ஸாங். ஷூட்டுக்கு முன்னாடி அப்படியே டயர்டா, இவரா டான்ஸ் ஆடப்போறாருங்கற மாதிரி உட்கார்ந்துருந்தாரு. அந்த நேரத்துல நான் ஒரு நாலஞ்சு தடவை ரிகர்சல் பார்த்துட்டே இருந்தேன். ஷாட்டுக்கு போனோம். ஸ்டெப்ஸை ஒரு முறை லேசா தலையை ஆட்டிக்கிட்டே கேட்டுகிட்டார். அவ்வளவுதான் ஷாட்ல நான் ஷாக்காகி டான்ஸ் கூட ஆடாம நின்னட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர் விஜய்தான்.

– க. ராஜிவ் காந்தி

குமுதம்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! Empty Re: ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

Post by Preethika Chandrakumar on Mon Jun 29, 2015 7:51 pm

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! 103459460
ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! GvHuKN4qSdSmEV677ZiV+images(49)
எங்க அண்ணேண்ணா சும்மாவா!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! Empty Re: ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

Post by சரவணன் on Tue Jun 30, 2015 9:13 pm

@Preethika Chandrakumar wrote:ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! 103459460
ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! GvHuKN4qSdSmEV677ZiV+images(49)
எங்க அண்ணேண்ணா சும்மாவா!
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்! Empty Re: ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை