புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
21 Posts - 66%
heezulia
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
63 Posts - 64%
heezulia
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவிட்டு சாமியின் கதை


   
   
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 10:14 am

கருவறையில் இருக்கும் லிங்கத்தினை வணங்கிவிட்டு சுற்றி வருகையில் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய விஷ்ணு, வடக்கு நோக்கிய பிரம்மா ஆகியோரை தரிசித்துவிட்டு தனியாக சந்நிதி கொண்டிருக்கும் செவிட்டு சாமியிடம் வருவேன்.

எத்தனை பலமாக கைதட்ட முடிகின்றதோ அத்தனை பலமாக தட்டி அட்டனஸ் போட்டுக் கொள்வேன். நான் அறிந்தது செவுட்டு சாமி எப்பொழுதும் சிவனை நினைத்து தியானத்தில் இருப்பார். அவருக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை சொ்ன்னால்தான் நல்லது நடக்கும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. சிலர் சொடுக்கிடுவார்கள். எனக்கு சத்தமாக சொடுக்கிட வராது என்பதால் கைதட்டுவேன். கொஞ்சம் வளர்ந்த பொழுது செவுட்டு சாமியின் பெயர் சண்டீசர் என்பதை அறிந்தேன் அத்துடன் சத்தம் அதிகமில்லாமல் சொடுக்கிடுவேன். இவ்வாறு சொடுக்கிடுவதும், கைதட்டுவது தவறு அவரை அமைதியாக வணங்கவேண்டும் என்று சிலர் கூறினார்கள்.

சண்டீசர்

சண்டீசரை வணங்குவதற்கு இத்தனை கெடுபிடிகளா?. யார் இவர்?. இவரை எப்படிதான் வணங்குவது? என்று அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

“சண்டீசர்” என்பது நான் நினைத்துக் கொண்டிருந்த மாதிரி ஒரு சாமியே அல்ல. அது ஒரு பதவி. எப்படி அலுவலகங்களில் கணக்கு அதிகாரி இருக்கின்றாரோ!, அதுபோல சண்டீசர் என்பது சிவாலயத்தின் நிர்மால்ய அதிகாரப் பதவி. நிர்மால்யம் என்பது சிவபெருமானுக்கு படைத்த பொருள்களையும், அவருக்கு அணிவித்த ஆடைகள், மாலைகள் என அனைத்தையும் குறிக்கின்ற சொல். நிர்மால்யம் என்ற சொல்லிற்கு நிகராக சிவப்பிரசாதங்கள் என்ற தமிழ் சொல்லைப் பயன்படுத்தலாம்.

சண்டீசர் என்பது ஒரு பதவியென்றால், அதை கொடுப்பவர் யார்?. வேறு யார் சிவன் தான். யார் சிவன் மீது அதீத பாசத்தினையும், சிவ நிந்தனை செய்வோரிடத்து அதீத கடுமையும் கொள்கின்றார்களோ, அவர்களுக்கு சிவன் இப்பதவி தருகின்றார். இவ்வாறு சிவனிடமிருந்து பதவி பெற்றவர்களின் பட்டியல் சரிவர தெரியவில்லை. நான்முகனான பிரம்மா சதுர்முக சண்டீசர் என தில்லையிலும், தர்ம அதிகரியான யமதேவன் யம சண்டீசர் என திருவாரூரிலும் இருக்கின்றார்கள். மற்ற சிவாலயங்களைப் பொறுத்த வரை சண்டீச பதவியில் இருப்பவர் விசாரசருமர் எனும் சிவபக்தர்.

விசாரசருமர் –

எச்சத்தன் – பவித்திரை என்ற பிராமணத் தம்பதியரின் மகன் விசாரசருமர். ஒரு முறை இடையரினச் சிறுவன் பசுவினை துன்புருத்துவது கண்டு ஆவேசம் கொண்டு, அவனைத் தடுத்து, அவனிடமிருந்த பசுக்களை பராமரிக்கத் தொடங்கினார். சில நாட்களில் பசுக்களின் பாலை இறைவனுக்கு அபிசேகம் செய்ய எண்ணி, மணலினால் லிங்கம் அமைத்து அதற்கு அபிசேகம் செய்து வந்தார். பசுவிற்கு உரியவர்கள், பாலை மண்ணில் கொட்டி வீணாக்குகிறானே என்று எச்சத்தனிடம் கடிந்து கொண்டனர்.

எச்சத்தனும் இதை தடுத்த நிறுத்த பூசையிலிருந்த விசாரசருமரிடம் பேசிப் பார்த்தார். விசாரசருமர் கண்டுகொள்ளாமல் பூசையிலேயே கவனமாக இருந்தார். கோபம் கொண்ட எச்சத்தன் கோலால் விசாரசருமரை அடித்தும் பார்த்தார். விசாரசருமர் அசைவதாக இல்லை. பூசைக்கு வைத்திருந்த பால்குடத்தினை காலால் எத்தி தன்னுடைய கோபத்தினை காண்மித்தார் எச்சத்தர். சிவ அபிசேகத்திற்கு வைத்திருந்த பாலை உதைத்து தள்ளியமைக் கண்டு விசாரசருமருக்கு கோபம் வந்தது. தன்னருகே இருந்த கோலொன்றை எடுத்து எச்சத்தனின் காலை நோக்கி வீசினார், கோல் மழுவாக (கோடாரி) மாறி காலை வெட்டியது.

பெற்ற தகப்பன் எனவும் பாராது சிவநிந்தனை செய்தமைக்காக தண்டனை கொடுத்தபடியால், சிவன் பார்வதி சமேதராக தோன்றி, த்வனி சண்டர் பதவி தந்தார். இவரை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டீசரை வணங்கும் முறை

சிவாலய தரிசனமும், சிவ வழிபாடும் சண்டீசரை வணங்கினால் மட்டுமே நிறைவடையும். எனவே இவர் சந்நிதியில் “அம்மையையும் அப்பனையும் தரிசித்த பலனைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டி, சிவாலய பிரசாதமன திருநீறு, மலர் போன்றவற்றைச் சமர்பித்து வணங்க வேண்டும். பின் தாளத்திரயம் எனப்படும் பூஜை தாள முறையை செய்யலாம். இதற்கு வலது கையின் நடுவிரல்களை இடதுகையின் உள்ளங்கையில் மும்முறை மெதுவாக தட்ட வேண்டும். அதைவிடுத்து கைகொட்டுவதும், சொடுக்கிடுவதும், ஆடையிலிருந்து நூல் எடுத்து அணிவிப்பதும் முறையன்று. இவருக்கும் மூலவருக்கும் இடையே வருதல் கூடாது என்பதால் இவருடைய சந்நிதியை வலம் வருதல் தடை செய்யப்படுகிறது.

கருவி
* பெரியபுராணம் – திருமுருக கிருபானந்தவாரியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 30, 2015 10:45 am

செவிட்டு சாமியின் கதை 103459460
-
செவிட்டு சாமியின் கதை BQY0RxnhRuS4HKnIuMyh+995787_575645875814308_879287039_a
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 30, 2015 5:41 pm

ராஜ், இதை 'இந்து' பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 30, 2015 5:51 pm

இவரைப்பற்றி எனக்கு தெரிந்ததையும் சொல்கிறேன் ராஜ்......இது எங்க பாட்டி சொன்னது புன்னகை
.
.
அதாவது "சிவன் சொத்து குல நாசம்" என்று சொல்வார்கள், எனவே, நாம் சிவன் கோவில்களில் இருந்து விபூதி  கூட கொண்டு வரக் கூடாது என்று சொல்வர் பாட்டி, அப்படி தங்கள் கைகளில் எதுவும் கொண்டு போகலை என்று காட்டவே  , சண்டிகேஸ்வரர்  சன்னதி இல் கைகளை தட்டி காண்பித்துவிட்டு வரணும் " என்று சொல்லுவார் .

அதனால் தான் சிவன் கோவில்களில் குங்குமமோ விபூதியோ ஒரு சிட்டிகை  மட்டுமே தருவார்கள், ஒருவர் இட்டுக்கொள்ள சரியாக இருக்கும். அதிகம் என்றால் அங்குள்ள பிறைகளில் கொட்டிவிட்டு செல்வதை நாம் பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக