ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

View previous topic View next topic Go down

காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by ayyasamy ram on Wed Jun 24, 2015 10:37 am


நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர் பாராத
விதமாக வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டுக்காரன்
மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க
சொன்னான்.
-
நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர்.
நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன்
'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை
சொல்லி விட்டான்.
-
சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம்
வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க
அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.
-
அப்படி இருந்தும் மறுபடியும் கணவன்,'இன்னும் கொஞ்சம்
வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி
இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.
-
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே
கிளம்புவதாக சொன்னான். வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு
நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை
செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை
இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.
-
அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம்
கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று
உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்
பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,
உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.
-
கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை
மிதிக்கவில்லையே!அப்படியானால்....ஓ,அதுதான் அவன்
அவ்வளவு வேகமாக ஓடி விட்டானா!''என்றான்.
-
-----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37349
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by T.N.Balasubramanian on Wed Jun 24, 2015 10:55 am

அடப் பாவியா ?
அடிப் பாவியா ?

வருவானா இனியொருதரம் இவர் இல்லம் !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by krishnaamma on Wed Jun 24, 2015 10:59 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நல்ல கூத்து ......சாரி நல்ல கதை ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by Preethika Chandrakumar on Wed Jun 24, 2015 7:48 pm

சிப்பு வருது சிப்பு வருது
avatar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 537
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by சரவணன் on Wed Jun 24, 2015 7:55 pm

சிரி சிரி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by வேல்முருகன் on Thu Jun 25, 2015 1:43 am



avatar
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 588
மதிப்பீடுகள் : 98

View user profile http://velmurugan.webs.com

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by rajaalways on Thu Jun 25, 2015 10:57 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
rajaalways
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 159
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: காலை மிதித்து சைகை செய்தும் புரிந்து கொள்ளாத கணவன்..!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum