புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 Poll_c10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 Poll_m10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 Poll_c10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 Poll_m10வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 18, 2015 7:14 pm

First topic message reminder :

வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3)

இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் .

வெண்டைக்காய்  1/4 கிலோ
மொச்சைப் பயறு  100 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பச்சை மிளகாய் 12
புளி-எலுமிச்சை பழம் அளவு
கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் .
உப்பு தேவையான அளவு
எண்ணெய்  50 கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர்

செய்முறை
முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும் .
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
புளியை 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு கரைக்கவும் .

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
வெண்டைக்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
பிறகு ரெண்டு டம்பளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் , மொச்சை புளிக்கரைசலை உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்
மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும் .

இது பர்மா தேசத்தின் தமிழர்கள் மத்தியில் பிரபலமான dish .

நன்றி : தமிழ் மாலை / மியான்மார்

ரமணியன் .

கதம்பம் மணம் முடிகிறது இங்கே

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 19, 2015 3:42 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:இது மொச்சை பயத்தானம் என்று சொல்வார்களே ?????????பர்மாவில் வெண்டைக்காய் மண்டியா ....

வெண்டைக்காய் மண்டி என் தோழி வேற மெத்தட்ல சொல்வா ....நானும் கொண்டு வா சாப்பிட்டு பார்க்கிறேன் என சொல்லி கிட்டத்தட்ட 5 வருசம் ஆச்சு இன்னும் கொண்டு வந்து குடுக்கலசோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1146226

உங்க பாட்டியெ கேட்டா சொல்லமாட்டாங்களா ?அவுக பர்மாலே இருந்தவக தானே .

உங்க தோழிய பாத்து 'பானு கேட்டு ,என் கொடுக்கலேன்னு 'கேட்டேன்.
அது 5 வருட பழசு , கொடுத்த நல்லா இருக்காதுனுட்டாங்க .

ரமலான் வாழ்த்துகள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146227

எங்க பாட்டி பர்மா இல்ல ... எங்க மாமியார் தான் பர்மால இருந்தவங்க ...இப்படி சொல்லி கேள்விப்படல ஐயா புன்னகை 9 பிள்ளைகளில் என் கணவரை மட்டும் தான் சென்னையில் பெத்திருக்காங்க ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 19, 2015 3:42 pm

ஓஹோ பழசுன்னு சொல்லிட்டாளா உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 6:16 pm

T.N.Balasubramanian wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:

உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .

ரமணியன்
நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1146137
என்னால நம்பவே முடியல சரவணா!
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 NbM8WImdQoSW0n4KlI7d+1499611_167555293453861_1604543102_n
மேற்கோள் செய்த பதிவு: 1146210

ஓரளவுக்கு சமைத்தல் விவரம் :
1.காஸ் ஸ்டவை பற்றவைத்தல்
2. வாணலியை அடுப்பில் வைத்தல் .
3. வேண்டிய அளவு நீர் வைத்தல் .
இதற்கு மேலும் கற்றுக்கொள்ள ஆசை அவருக்கு .
அய்யா பிசி ,ரொம்ப டூரிங் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146218
இந்த விவரமே அவருக்கு தெரியுமான்னு தெரியல ஐயா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 19, 2015 7:17 pm

மேற்கோள் செய்த பதிவு: 1146244

காஸ் ஸ்டவை ,கையால் தொட்டாலே , எல்லாம் தெரியும் என்று அர்த்தம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 19, 2015 10:56 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:

உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .

ரமணியன்
நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1146137
என்னால நம்பவே முடியல சரவணா!
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 NbM8WImdQoSW0n4KlI7d+1499611_167555293453861_1604543102_n
ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 20, 2015 9:24 am

என்ன இருந்தாலும், சமையல்ல ராணி, எங்க அக்கா தான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 10:04 am

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:

உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .

ரமணியன்
நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1146137
என்னால நம்பவே முடியல சரவணா!
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 NbM8WImdQoSW0n4KlI7d+1499611_167555293453861_1604543102_n
ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!
மேற்கோள் செய்த பதிவு: 1146262

அப்பிடி போடு அருவாள !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 20, 2015 10:13 am

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:

உலகில் சிறந்த சமையல்காரர்கள் நளனும், பீமனும் தான் .
இப்போது கூட பெரிய பெரிய ஹோடேல்களில் ஆண்கள்தான்
தலைமை சமையற்காரர்கள் .
தற்போது எல்லார் வீட்டிலும் ,ஆண்பிள்ளைகளும் சமையல் செய்கின்றார்கள் .
பெண்களும் வேலைக்கு போகின்றனர் .

ரமணியன்
நானும் கொஞ்சம் ஓரளவுக்கு சமைப்பேன் அய்யா! புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1146137
என்னால நம்பவே முடியல சரவணா!
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 NbM8WImdQoSW0n4KlI7d+1499611_167555293453861_1604543102_n
ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!
மேற்கோள் செய்த பதிவு: 1146262
மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 10:27 am

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 12:17 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:ஏன், பெண்கள் சமைக்க தெரியும்னு சொன்னா தானே நம்ம கூடாது...!

மண்டையில் அடி
எல்லா பெண்களும் அவ்வாறு இல்லையே!

காஃபி , டி போடா தெரிஞ்சாலே இந்த பெண்ணுங்க நல்ல சமைக்க தெரியும்னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுறாங்க....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படி பில்டப் கொடுத்த பொண்ணு யாரு சரவணா....? குதூகலம்

வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு ) - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக