புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
83 Posts - 55%
heezulia
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பா - அகப்பா - ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 6:55 pm

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க  அடிகளாரின் திருஅருட்பாவில் அமைந்துள்ள அகப்பாடல்களையும் அதன் விளக்கத்தையும் இத்திரியில் தொடர் பதிவாக எழுதலாம் என்று தொடங்கியுள்ளேன். காலம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்வேன் என்னும் நம்பிக்கையில். வள்ளல் பெருமானின் அருளாசியுடனும் என் ஈகரை உறவுகளின் அன்பாசியுடனும் இத்திரி வெற்றியடைய வேண்டும். என் காலம் வெல்லட்டும்.

முதல் திருமுறை
பதிகம் 20

ஆற்றா விரகம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

பதிக விளக்கம்:

தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மீது ஏற்பட்டக் காதலினால் தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் பாவித்து நாயகன் நாயகி பாவத்தில்  வள்ளல் பெருமானால் எழுதப் பெற்ற பாடல்கள் இவை. ஆற்றா விரகம் என்றால் பொறுக்க மாட்டாத காம நோய் என்று பொருள்படும்.  வள்ளலார்தம் இறைக்காதலின் தீராத ஆசைகள் ‘ஆற்றா விரகம்‘ என்னும் இப்பதிகப் பாடல்கள் முழுவதிலும் ஒலிக்கிறது. ஆற்றா விரகத்தைத் தொல்காப்பிய இலக்கணம் “மிக்க காமத்து மிடல்” என்று குறிக்கும். இதனைக் கைக்கிளைத் திணையில், “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. கைக்கிளை என்பது ஒருதலைக்காதல். இங்கு வள்ளலாரின் என்னும் நாயகியின் சொல்லுக்கு எதிர்ச் சொல் கிடைக்கப் பெறாது என்னும் காரணத்தினால் இதனைக் கைக்கிளைக் காதல் என்பர். கடவுள் மீது கொண்ட கைக்கிளைக் காதலில் வள்ளலாராகிய நாயகி தம் ஆசைகளைத் தாமே கூறிப் புலம்புவது இப்பதிகம் முழுவதும் நிறைந்துள்ளது.
1.
தணிகை மலையைப் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனோ (272)

பொருளுரை:

“இந்தப் பூமியின் மீது இருந்து இன்ப துன்பங்களில் உழலும் நான் தணிகை மலைக்குச் சென்று சேர மாட்டேனோ. அங்கு இருக்கும் முருகப் பெருமானின் அழகைக் கண்களால் கண்டு ரசிக்க மாட்டேனோ. உலக இன்ப துன்பங்களால் ஏற்பட்ட உடல் நோயால் செயலற்று இருக்கும் இந்நிலையைப் போக்க மாட்டேனோ. முருகப் பெருமான் மீது குறையாத அன்பு உடையவளாக இருக்க மாட்டேனோ. உடல் மனம் இரண்டுக்கும் அழகு தரக்கூடிய திருவருளாகிய நீரைப் பருக மாட்டேனோ. அருள் நீரைப் பருகுவதனால் இறைவனாகிய முருகப் பெருமான் மீதுற்ற குறையாத ஆசைத்  தணியாதோ. இறைத்தொண்டு செய்து வாழுகின்ற அடியவர் கூட்டத்தில் நானும் ஒருவளாகச் சேர மாட்டேனோ” என்று தன் தலைவனாகிய முருகப் பெருமான் மீது பக்திக் காதல் கொண்ட தலைவியாகிய வள்ளலார் கூறுகிறார். இந்த அருள் நீரை மாணிக்க வாசகர் தம் திருவாசகத்தில் “தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்” என்று கூறுகிறார்.

இதன் மூலம் வள்ளலார், தணிகை மலையை அடைந்து, முருகப் பெருமானது திருவருட் கோலத்தைக் கண்டு களித்து, திருத்தொண்டர் கூட்டத்துள் சேர்ந்து, திருவருள் ஞானம் பெற்று உய்ய வேண்டும் என்னும் தம் ஆவலை வெளிப்படுத்துகின்றார்.

அருஞ்சொல் பொருள்:
கையறை - கையறவு - செயலற்று இருத்தல்,
கூர்தல் - மிகுதல்,  
தொழும்பு - அடியவர்
பேர்தல்-நீங்குதல்.
கூர்தல் - மிகுதல்

அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 7:07 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 7:24 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145736
மிக்க நன்றி ரமணியன் சார்.

நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.

தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.

அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:41 pm

நன்றாக உள்ளது

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 8:17 pm

ஈகரைச்செல்வி wrote:நன்றாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1145753
நன்றி ஈ.செ. அன்பு மலர் அன்பு மலர்

அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 8:31 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள்  அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1145736
மிக்க நன்றி ரமணியன் சார்.

நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.

தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1145745

சொல்லவும் வேண்டுமா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 12, 2016 11:37 am

நீண்ட நாள் கனவு நிற்கிறதே அக்கா. சோகம்

அருட்பா - அகப்பா - ஆதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅருட்பா - அகப்பா - ஆதிரா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அருட்பா - அகப்பா - ஆதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக