புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Poll_c10இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Poll_m10இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Poll_c10 
87 Posts - 54%
heezulia

61 Posts - 38%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Poll_c10இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Poll_m10இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 75%

6 Posts - 17%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..

Page 1 of 2 1, 2  Next

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sun Jun 14, 2015 4:38 pm

வணக்கம்....

எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா..
இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. LShv8mI..நான் உங்கள் ரசிகன்

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. 9QkRAEF,,புதிழ சரித்திரம்..

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Qtl9W4M..அந்த வீட்டில் ஒருகோவில்..

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Oe8qqQO..தங்கச்சி..

அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில்
அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா..

இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 10:57 pm

நம் நண்பர்கள் உதவுவார்கள்..............காத்திருங்கள்.......ஆனால் உங்கள் பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கே.............சரிபார்த்து பின் பதிவு போடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Mon Jun 15, 2015 6:27 pm

மிக்க நன்றிகள்,
இனி இந்த தவறு வராமல் பார்த்துக் கொள்கின்றேன்

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Wed Jun 24, 2015 5:55 pm

 அன்புள்ள திரு. சாஸ்கி   ( பெயரை நான் சரியாக எழுதியிருந்தால்

எனக்கு ஒரு " சொட்டு " போடவும் ! )  

அவர்களுக்கு !

இப்போதைக்கு :

" தங்கச்சி " ( 1987 )   படப் பாடல்கள் :

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. R0d6xEhWR9uH7o1YgkLG+fbc7196a2e17c006ade19a22fc753916_pt_xl

நடிகர்கள் : ராம்கி , பல்லவி , சீதா

இசை :   எஸ் . ஏ. ராஜ்குமார் :

1 . "  மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "

http://www.mediafire.com/listen/1f25tqhkbt535b7/Thangachi_-_Marutha_Jilla.MP3

2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "

http://www.mediafire.com/listen/3rdnyjta6k7sol9/Thangachi_-_Muthal_Muraiyaai.MP3

3 . "  சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "

http://www.mediafire.com/listen/hffjybi4i8czpnw/Thangachi_-_Siraiyinil_Seethai.MP3

பாடியவர்களின் பெயர்களை நீங்களே சொல்லுங்களேன் , பார்ப்போம் !

நாளை இன்னொரு படம் !

எம்கேஆர்சாந்தாராம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 7:00 pm

FM ஸ்டேஷன் ல கிடைக்கும்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 25, 2015 6:07 am

இதுக்கு தான் நம்ம டாக்டர் சார், கேட்டதும் கொடுத்து விட்டார். வளரட்டும் அவரது இந்த அற்புத சேவை.

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Thu Jun 25, 2015 2:41 pm

அன்பான திரு. mkrsantharam ,,,

நீங்கள் வழங்கிய ,,தங்கச்சி பாடல்களை கண்டதும்
மிக்க மகிழ்ச்சி மற்றைய பாடல்களும் கிடைக்குமென்று

1 . " மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "
எஸ் பி பி ..பெண்குரல் தெரியவில்லை

2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "
எஸ் பி பி ..பெண்குரல் சசிரேகா என எண்ணுகின்றேன்

3 . " சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "
எஸ் பி பி

பெயரை சரியாகவே எழுதி இருக்கின்றீர்கள் ,,நன்றி நன்றி
இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. 1571444738 இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. 1571444738

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Fri Jun 26, 2015 5:11 pm

  கடிதங்களை எழுதிய :

1. திரு. சரவணன் ,

2 . திரு. மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள் ,

3. திரு . சாஸ்கி

ஆகிய அனைவருக்கும் நன்றி !

இனி அடுத்த படம் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

 " நான் உங்கள் ரசிகன் " ( 1985 )

 இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. JDMvJQR6qZ9Vx8tO9xGw+484ffa67c23a5_47612b

    மோகன், நளினி , ராதிகா , கவுண்டமணி

போன்றவர்கள் நடித்த இந்த படத்திற்கு :

இசை : கங்கை அமரன் :

   இந்த படத்தின் இயக்குனர் :

நடிகர் மனோபாலா !

 இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. B2qwuWczRGm6bw1fESfj+manobala-10272

நம்மில் பலருக்கு , இப்போது காமடி

நடிகராகி நிறைய படங்களில் நடித்து வரும் :

காமடி நடிகர் மனோபாலா

ஆரம்ப நாட்களில் பிரபல

இயக்குனர்

என்பது பலருக்குத் தெரியாது !

அவர் இயக்கிய சில படங்களின் பட்டியலில் :

ஒரு பகுதியைப் பார்ப்போமா !

1. " ஊர்காவலன் "

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. SOhFTcCrSOyXC3lhx295+Oorkavalan_poster

2. " பிள்ளை நிலா "

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. 1ULBnPDsQ7uyWLr4IBnI+PillaiNilafilm

3. " தூரத்துப் பச்சை "

4. " என் புருஷன் எனக்கு மட்டும்தான் "

5. " சிறைப் பறவை "

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Xw6qkDcvRIeAUwsMeunA+siraiparavai-300x232

6. " ஆகாய கங்கை "

7. " மல்லுவேட்டி மைனர் "

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. 4vhSsJzHSgKCRWOzIvhV+Mallu-Vetti-Minor

8. " பாரம்பரியம் "

9. " தென்றல் சுடும் "

இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. Dsha5KIGSs2kysEtDFeN+images

10 . " நைனா "

 இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா.. 8FDxxIhmRGmAijH9eAws+Naina

        " நான் உங்கள் ரசிகன் "

பாடல்கள் !

பாடல்களை நமக்கு பரிசாகத் தந்த :

புதுச் சேரி அருமைத்தம்பி :

" அசார் " என்கிற அபு பக்கர்  

அவர்களுக்கு நன்றி !

   1  . '  பூவே இளம் பூவே......."

எஸ் ஜானகி.
பாடல்: கவிஞர் முத்துலிங்கம்.    

http://www.mediafire.com/?mwd99xm1dcal9wm

2  . "  ஒரு தேவதை......"

எஸ் பி பி & எஸ் பி சைலஜா

பாடல்: மு மேத்தா  
[/ப

http://www.mediafire.com/?sf53a67bu64yxk6

[b]    3 . "   பூவும் மாலை........"

. மலேசியா வாசுதேவன் & எஸ் பி சைலஜா

பாடல்: கங்கை அமரன்.

http://www.mediafire.com/?46b8j8aup4gvsxr

     அடுத்த படம் .....

வரேன்.....வரேன்    வரேன் ..... !

எமகேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jun 26, 2015 7:20 pm

டாக்டர் சார், எங்கேயோ கொஞ்சம் அவசரமா போய் இருக்காரு, சீக்கிரம் வந்துடுவாரு, பாடல்கள் தேடத்தான்னு நினைக்கிறேன்.

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Fri Jun 26, 2015 10:39 pm

அன்பான திரு. mkrsantharam ,,,..
,,,,நான் உங்கள் ரசிகன்...
உண்மையில் எதிர் பார்க்கவில்லை இந்த பாடல்கள் கிடைக்குமென்று
அருமை......

அடுத்த படம் .....

வரேன்.....வரேன் வரேன் ..... ! இதைப்பார்த்ததுமே ,,நம்ம காட்டில நல்ல மழைதான்

,,,,,நான் உங்கள் ரசிகன் ,,,பாடல்களின் தரம் அருமை
உங்களிற்கு ,உபயம் செய்த அன்பர்,நண்பர் அசார் அவர்களுக்கும் நம் நன்றிகள்

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக