புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
30 Posts - 50%
heezulia
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
72 Posts - 57%
heezulia
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பொதுஅறிவு


   
   
avatar
பார்கவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015
http://theparkbsc@gmail.com

Postபார்கவி Sat Jun 13, 2015 12:49 pm


*  "
ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
*  
நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

*  
ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 *  
வசை என்ற சொல்லின் பொருள் - பழி
*  
வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் () சினம்
*  
விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி
*  
குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
*  
குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
*  
குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
*  
புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
*  
புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
*  
சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
*  
சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
*  
எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
*  
குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
*  
குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
*  
குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
*  
குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
*  
குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
*  
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
*
 இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
*  
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
*  
எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
*  
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
*  
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
*  "
திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
*
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
*  
ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
*  "
சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
*  
திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
*  
திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
*  
திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

*  
கவிக்கோ -    அப்துல் ரகுமான்
*  
உரையாசிரியர் -    இளம் பூரணார்

*  
கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
*  
குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
*  
தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
*   குறிஞ்சி மோமான் -    கபிலர்
*  
கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
*  
ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
*  
ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
*  
முத்தமிழ் காவலர்  - கி..பெ.விஸ்வநாதம்
*  
திருக்குறளார்  -   வி.முனிசாமி
*  
இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
*   20
ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
*  
பேயார்   -    காரைக்கால் அம்மையார்
*  
பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
*  
சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
*  
மூதறிஞர் -  இராஜாஜி
*  
சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை
*  
காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
*  
கிறித்துவக் கம்பர் - எச்.. கிருஷ்ணப் பிள்ளை
*  
மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*  
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
*  
சிறுகதை தந்தை - .வே.சு.ஐயர்
*  
புதுக்கவிதை தந்தை - பாரதியார்
*  
சோமசுந்தர பாரதியார் - நாவலர்
*  
ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
*  
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*  
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி
*  
தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்
*  
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*  
தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

*  
தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.)
*  
பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.

*  '
நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
*  
நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
*  
குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
*  
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
*  
தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  
ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
*  
மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
*  
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
*  
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
*  
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
*  
சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
*  
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
*  "
கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  
திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

*  
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
*  
குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
*  
குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
*  
குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
*  
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
*  
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
*  
நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
*  
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
*  
காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
*  
அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
*  
அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
*  
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
*  
அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
*  
காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்
*  
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
*  
நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
*  
அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
*  
ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
 
 
                     நன்றி-- தமிழ் பொதுஅறிவு 1571444738

       ---மெக்னேஷ் திருமுருகன்---

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 12:53 pm

நல்ல தகவல் பகிர்வு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக