ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

View previous topic View next topic Go down

நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by T.N.Balasubramanian on Mon Apr 20, 2015 6:39 pm

நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அட்சய திரிதியை நாளில் அன்னதானம் செய்தால் அள்ள
அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். அட்சய திரிதியை நாளில்
தானம் செய்வது சிறந்தது. அதுவும் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும்
என்கின்றனர் முன்னோர்கள்.

அட்சய திரிதியை சிறப்பு அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான். வியாச மஹரிஷி சொல்லச் சொல்ல பிள்ளையார் மஹாபாரதம் எழுதத் துவங்கியதும் இந்த நாளில்தான். குபேரன்,
மஹாலட்சுமியைத் துதித்து என்றும் வற்றாத செல்வம் நிறைந்த சங்க நிதியையும், பதும நிதியையும்
பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான். புண்ணிய நதியான கங்கை நதி வானத்திலிருந்து பாரத
மண்ணுக்கு வந்ததும் இந்த நாளில்தான். தானம் செய்யுங்கள்
வட மாநிலங்களில் அட்சயதிருதியை நாளை அலா தீஜ் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று புதிதாக தொழில் ஆரம்பிக்கவும், உழவுத் தொழிலைத் தொடங்கவும், முன்னோர்கள் பித்ருக்கள் காரியங்கள்
செய்யவும் ஏற்ற நாளாக இந்த நாளைக் கருதுகிறார்கள். எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அட்ச திருதியை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திருமகளின் அருள்
அட்சயமாக நம் மனைகளில் நிறைந்திருக்க அட்சய திருதியை அன்று லட்சுமி வழிபாடு செய்தும் தயிர் சாதம், புதிய வஸ்திரம் முதலியவை தானம் அளித்தும் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் அளவற்ற செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

27 நட்சத்திரகாரர்கள் தானம் அளிக்கவேண்டிய பொருட்கள்
அஸ்வினி: கதம்ப சாதம் தானம். ஏழை மாணவர்கள் படிக்க உதவலாம்.
பரணி: நெய் சாதம் தானம், ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
கார்த்திகை: சர்க்கரைப் பொங்கல் தானம்; பார்வையற்ற ஏழைகளுக்கு உதவலாம்.
ரோகிணி: பால் அல்லது பால் பாயசம் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
மிருகசீரிடம்: சாம்பார் சாதம் தானம், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்.
திருவாதிரை: தயிர் சாதம் தானம்; ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவலாம்.
புனர்பூசம்: தயிர் சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
பூசம்: மிளகு கலந்த சாதம் தானம்; கால்நடைகளுக்கு எள்ளுப்புண்ணாக்கு கொடுக்கலாம்.
ஆயில்யம்: வெண்பொங்கல் தானம்; பசுமாட்டுக்கு பச்சைப்பயிறைக் கொடுக்கலா ம்.
மகம்: கதம்ப சாதம் தானம்; கால்நடைகளுக்கு கொள்ளு தானியம் கொடுக்கலாம்.
பூரம்: நெய் சாதம்; மன நோயாளிகளுக்கு உதவலாம்.
உத்திரம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; கால்நடைகளுக்கு கோதுமை அளிக்கலாம்.
அஸ்தம்: பால் பாயசம் தானம்; மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம்.
சித்திரை: துவரம் பருப்பு கலந்த சாம்பார் சாதம் தானம்; விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவலாம்.
சுவாதி: உளுந்து வடை தானம்; வயதானவர்களுக்கு உணவு, உடை வாங்கித் தரலாம்.
விசாகம்: தயிர்சாதம் தானம்; கால்நடைகளுக்கு கடலை தானியம் கொடுக்கலாம்.
அனுஷம்: மிளகு கலந்த சாதம்;வாயில்லா ஜீவன்களுக்கு எள்ளு சாதம் கொடுக்கலாம்.
கேட்டை: வெண்பொங்கல் தானம்; பசு மாட்டுக்கு பச்சைப்பயிறு கொடுக்கலாம்.
மூலம்: கதம்ப சாதம் தானம்; ஏழைகளுக்கு உதவலாம்.
பூராடம்: நெய் சாதம் தானம்; ஏழைத் தம்பதிக்கு உதவலாம்.
உத்திராடம்: சர்க்கரைப் பொங்கல் தானம்; ஏழை நோயாளிகளுக்கு உதவலாம்.
திருவோணம்: சர்க்கரை கலந்த பால் தானம்; வறுமையிலிருப்பவர்களுக்கு நெல் தானம் செய்யலாம்.
அவிட்டம்: சாம்பார் சாதம் தானம்; கால்நடைகளுக்கு துவரை வாங்கித் தரலாம்.
சதயம்: உளுந்துப் பொடி சாதம் தானம்; கால்நடைகளுக்கு உளுந்து தீவனம் தரலாம்.
பூரட்டாதி: தயிர் சாதம் தானம்; பிறருக்கு இயன்ற உதவி செய்யலாம்.
உத்திரட்டாதி: மிளகு சாதம் தானம்; ஏழைகளுக்கு உணவு, உடை தானம் சிறந்தது.
ரேவதி: வெண் பொங்கல் பிரசாதம் தானம் நல்லது. பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்கலாம்.

வணங்கவேண்டிய தெய்வங்கள்
அஸ்வினி, மகம், மூலம்: விநாயகர்
பரணி, பூரம், பூராடம்: ரங்கநாதர்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்: சிவன்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்: துர்க்கை
திருவாதிரை, சுவாதி, சதயம்: பைரவர்
புனர்பூசம், விசாகம், பூராட்டாதி: ராகவேந்திரர்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி: சிவன்
ஆயில்யம், கேட்டை, ரேவதி: பெருமாள்
உத்திரம், உத்திராடம், கார்த்திகை: முருகன்

நன்றி : தட்ஸ் தமிழ்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by ayyasamy ram on Mon Apr 20, 2015 6:53 pm

சொன்னா கேளுங்க...
பொன்னகையை விட புன்னகையே சிறந்தது..!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by T.N.Balasubramanian on Mon Apr 20, 2015 8:05 pm

100% ஒத்துக்க வேண்டிய விஷயம்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by விமந்தனி on Mon Apr 20, 2015 8:17 pmavatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by krishnaamma on Mon Apr 20, 2015 9:25 pm

நல்ல பகிர்வு..............நாம் எவ்வளவு தான் இப்படி பதிவு போட்டாலும் நாளை நகைக்கடை இல் கூடம் அள்ளும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 8:32 am

கடத்தல் தங்கம்  தின மலர் செய்திஒரே ஆண்டில் கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் மதிப்பு 1000 கோடி .
ஜனத்தொகை 130 கோடி
அப்பிடி என்றால் ஒருவருக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் எவ்வளவு .?

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 1:18 pm; edited 1 time in total (Reason for editing : correction)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by ராஜா on Tue Apr 21, 2015 12:14 pm

@T.N.Balasubramanian wrote:கடத்தல் தங்கம் தின மலர் செய்திஒரே ஆண்டில் கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் 1000 கோடி டன்.
ஜனத்தொகை 130 கோடி
அப்பிடி என்றால் ஒருவருக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் எவ்வளவு .?

ரமணியன்
1000 கோடி டன் என்பது தவறான செய்தியாக இருக்கும் ஐயா , நம் அரசாங்கம் worldbank இல் deposit பண்ணியுள்ளதே 21 லட்சம் டன் என்று படித்துள்ளதாக நினைவு ,

1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by ராஜா on Tue Apr 21, 2015 12:21 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:கடத்தல் தங்கம் தின மலர் செய்திஒரே ஆண்டில் கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் 1000 கோடி டன்.
ஜனத்தொகை 130 கோடி
அப்பிடி என்றால் ஒருவருக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் எவ்வளவு .?

ரமணியன்
1000 கோடி டன் என்பது தவறான செய்தியாக இருக்கும் ஐயா , நம் அரசாங்கம் worldbank இல் deposit பண்ணியுள்ளதே 21 லட்சம் டன் என்று படித்துள்ளதாக நினைவு ,

1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
மன்னிக்கவும் 21 கோடி டன் என்பதற்கு "லட்சம் " என்று சொல்லிவிட்டேன்.

மேலும் விபரத்திற்கு http://data.worldbank.org/indicator/FI.RES.TOTL.CD
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by ChitraGanesan on Tue Apr 21, 2015 12:24 pm

அப்ப தங்கம் வாங்க ஜூவல்லரி க்கு செல்ல வேண்டாம்னு செல்லுரீங்க அப்படித்தான
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 12:25 pm

நன்றி , தவறு என் பக்கம் தான் .
படித்த செய்தி 1000 கோடி மதிப்புள்ள தங்கம்
பதிவிட்டதோ 1000 கோடி டன்.
@Raja wrote:1000 கோடி டன் என்பது தவறான செய்தியாக இருக்கும் ஐயா , நம் அரசாங்கம் worldbank இல் deposit பண்ணியுள்ளதே 21 லட்சம் டன் என்று படித்துள்ளதாக நினைவு ,

1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
அதுவும் 100% உண்மையே . அப்போ நாம் வைப்பதே சட்டம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by krishnaamma on Tue Apr 21, 2015 12:34 pm

@T.N.Balasubramanian wrote:கடத்தல் தங்கம் தின மலர் செய்திஒரே ஆண்டில் கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் 1000 கோடி டன்.
ஜனத்தொகை 130 கோடி
அப்பிடி என்றால் ஒருவருக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட தங்கம் எவ்வளவு .?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1131908

வாவ்! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by ayyasamy ram on Tue Apr 21, 2015 1:25 pm

இந்தப் பூமியில் உள்ள எத்தனையோ கனிமங்களில் தங்கமும் ஒன்று. ஆனால், எப்படியோ அது மனிதகுலத்தை வசீகரித்து விட்டது.

'எல்லாம் என்னுடையது’ என்றது தங்கம்.
'எல்லாம் என்னுடையது’ என்றது வாள்.
'என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும்’ என்றது தங்கம்.
'என்னால் எல்லாவற்றையும் பறிக்க முடியும்’ என்றது வாள்.

- ரஷ்ய கவிஞர் புஷ்கினின் இந்தக் கவிதை, யுத்தத்துக்கும் தங்கத்துக்குமான தொடர்பை விவரிக்கிறது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by ராஜா on Tue Apr 21, 2015 1:53 pm

@T.N.Balasubramanian wrote:நன்றி , தவறு என் பக்கம் தான் .
படித்த செய்தி 1000 கோடி மதிப்புள்ள தங்கம்
பதிவிட்டதோ 1000 கோடி டன்.
@Raja wrote:1000 கோடி டன் என்பது தவறான செய்தியாக இருக்கும் ஐயா , நம் அரசாங்கம் worldbank இல் deposit பண்ணியுள்ளதே 21 லட்சம் டன் என்று படித்துள்ளதாக நினைவு ,

1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
அதுவும் 100% உண்மையே . அப்போ நாம் வைப்பதே சட்டம் .

ரமணியன்
ஆம் ஐயா ,

சில வருடங்களுக்கு முன் , ஒவ்வொரு நாட்டின் பணமதிப்பும் எப்படி மதிப்பிடபடுகிறது , நமக்கு தேவையான பணத்தை நாமே அச்சடித்துகொண்டால் என்ன என்று எண்ணம் வந்தது , அப்போது தான் இதை பற்றி தேடி படித்தேன்.

இந்திய குடும்பங்களில் உள்ள தங்க நகைகளை அனைத்தையும் ஒரே நேரத்தில் அரசாங்கத்திடம் கொடுத்தோமானால் , அடுத்த நாள் இந்தியா தான் உலகின் பணக்கார நாடாக இருக்கும் என்பது எனது எண்ணம் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by T.N.Balasubramanian on Tue Apr 21, 2015 2:23 pm

இந்திய குடும்பங்கள் --எவ்வளவு பேர் உண்மையை சொல்லுவார்கள் --தெரியாது .
தங்கம் வைத்து இருந்தாலோ /போட்டுக் கொண்டு இருந்தாலோ தண்டனை என்று
சட்டம் இயற்றவேண்டும் .
கோவில்களில் -தங்கம் இருக்கும் --அதற்கு கணக்கு இருக்கும் -HRCE அவர்களும் ,கணக்கு காண்பித்து
மொத்த தங்கத்தையும் அரசுக்கு கொடுத்து விடவேண்டும் .

திருப்பதி கோவில் , வட நாட்டில் உள்ள நாத்த்வாரா கோவில்களில் உள்ள நகைகள் மதிப்பு யாருக்காவது தெரியுமா ?

( உறவுகளே --இவை எல்லாம் நடக்கப் போவதில்லை --என்னை ,ஒரு மாதிரி பார்க்கவேண்டாம் )

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by விமந்தனி on Tue Apr 21, 2015 11:28 pm

@ராஜா wrote:1000 கோடி டன் நம்மிடம் இருப்பு இருந்தால் , நம் பணத்தின் மதிப்புக்கு உலகின் எந்த நாடும் பக்கத்தில் வர முடியாது
அந்த திருநாள் என்று வருமோ....?

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by விமந்தனி on Tue Apr 21, 2015 11:31 pm

@ராஜா wrote:இந்திய குடும்பங்களில் உள்ள தங்க நகைகளை அனைத்தையும் ஒரே நேரத்தில் அரசாங்கத்திடம் கொடுத்தோமானால் , அடுத்த நாள் இந்தியா தான் உலகின் பணக்கார நாடாக இருக்கும் என்பது எனது எண்ணம் புன்னகை
சூப்பருங்க அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதில் என் குடும்பமும் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by விமந்தனி on Tue Apr 21, 2015 11:41 pm

@T.N.Balasubramanian wrote:இந்திய குடும்பங்கள் --எவ்வளவு பேர் உண்மையை சொல்லுவார்கள்  --தெரியாது .  

அவர்களை விடுங்கள் ஐயா. ஒரு சாதாரண இந்திய குடும்பத்தில் அதிகபட்சமாக 10 சவரங்களுக்கு மேல் இருக்காது. அதை கொடுப்பதில் எந்த வித தயக்கமும் அவர்களிடம் இருக்கப்போவதும் இல்லை. ஆனால், நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் அடிமட்ட கவுன்சிலரில் இருந்து உச்ச பட்ச அதிகாரம் உள்ள முதலைகள் வரையுள்ளவர்களின் நகைகளை கைப்பற்றினாலே போதுமே... சுவிஸ் பேங்க் வரை கூட செல்லவேண்டி இருக்காது.  

@T.N.Balasubramanian wrote:தங்கம் வைத்து இருந்தாலோ /போட்டுக் கொண்டு இருந்தாலோ தண்டனை என்று
சட்டம் இயற்றவேண்டும் .
கோவில்களில் -தங்கம் இருக்கும் --அதற்கு கணக்கு இருக்கும் -HRCE  அவர்களும் ,கணக்கு காண்பித்து
மொத்த தங்கத்தையும் அரசுக்கு கொடுத்து விடவேண்டும் .

திருப்பதி கோவில் , வட நாட்டில் உள்ள நாத்த்வாரா  கோவில்களில் உள்ள நகைகள் மதிப்பு யாருக்காவது தெரியுமா  ?    

( உறவுகளே --இவை எல்லாம் நடக்கப் போவதில்லை --என்னை ,ஒரு மாதிரி பார்க்கவேண்டாம் )

ரமணியன்  

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நாளை அட்சய திருதியை --நீங்கள் செய்யவேண்டியது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum