உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்!

சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்! Empty சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்!

Post by ayyasamy ram on Mon Mar 30, 2015 9:02 am

சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்! PtGB7XNqTgWtU7JqRDpf+Priyanka_Deshpande_20141103041129
-
இன்று சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் பலரும் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக அறிமுகமானவர்களே. இப்படி இருக்கு சினிமா என்றாலே ஓட்டம் பிடிக்கும் தொகுப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரியங்கா தேஷ் பாண்டே. விஜய் டி.வி., சன் மியூசிக், சுட்டி டி.வி. என பார்வையாளர்களை கலாய்ப்பதில் வல்லவர். அதுவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ம.கா.பாவுடன் சேர்ந்து விட்டால் அரங்கமே அதிரும். அவருடன் ஒரு ஜாலி பேட்டி.

உங்க பிறப்பு, வளர்ப்பு, ஜாதகம் சொல்லுங்க…
நான் பெங்களூர் பொண்ணு. அப்பா, அம்மா மகாராஷட்டிரா, கல்லூரி படிப்பு எல்லாமே சென்னையில்தான். தமிழ், ஆங்கிலம், இந்தி என பல மொழிகள் கலாய்க்கும் திறமை உண்டு. கல்லூரியில் படிக்கும் காலத்திலே தோழிகள் “ஏதாவது பேசுற வேலைதான்டி உனக்கு சரியா வரும்’னு சொல்லுவாங்க. இப்போது அதுவே நிஜமாகிவிட்டது. ஆரம்பத்தில் ஜீ தமிழ் டி.வி.யில் தொகுப்பாளினியாக அறிமுகமானேன். தொடர்ந்து விஜய் டி.வி., “சினிமா, காரம், காபி’ நிகழ்ச்சியை ம.கா.பா.வுடன் தொகுத்து வழங்கினேன். அதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவே ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாறினேன்.

குழந்தைகள் நிகழ்ச்சிகள் என்றால் பிடிக்குமா?
சன் மியூசிக் தொகுப்பாளராக பணியாற்றிய என்னை சுட்டி டி.வி.யில் குழந்தைகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கேட்டதால் அங்கும் பணியாற்றினேன். அப்போதுதான் குழந்தைகளின் சைக்காலஜி பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அதுவே எனக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்னுடைய திறமைகளை வெளிகாட்ட வசதியாக இருந்தது.

ஒரு சிறந்த தொகுப்பாளினிக்கு என்ன தகுதி மிகவும் அவசியம்?
விஷயம் இல்லாமலே பேச தெரியவேண்டும். ரோடே இல்லாத ஊரில் கார் ஓட்ட முடியுமா? முடியணும். அதுதான் சவால்! அது போன்று இந்த வேலையும். ஒவ்வொரு நிகழ்ச்சியை பொறுத்தும் நம்முடைய திறமைகளை வெளிகாட்ட வேண்டும். என்னுடைய களம் அனைத்து தளங்களிலும் பரவி உள்ளது. பாட்டு, இசை, குழந்தைகள், சினிமா என எப்போதும் குதூகலம் தான்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே பாடல்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பற்றிய நன்கு தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது கூடுதல் சிறப்பு. தமிழானாலும் சரி, ஆங்கிலமானாலும் சரி உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.

சினிமாவில் நடிக்க ஆசையில்லையா?
சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுத்தில் விருப்பம் உண்டு. நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளும் வந்தது. ஆனால் நடிப்பு பற்றி எந்த ஐடியாவும் இல்லை. அதுவும் சினிமா பக்கம் தலைவைத்துகூட படுக்கமாட்டேன். ஒரு படத்தில் இயக்குநரை பேட்டி எடுக்க போகிறேன் என்றால், சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான படங்கள், அவருடைய திரைப்படங்களின் பட்டியலை மனதில் பதிய வைத்துபிறகுதான் பேட்டி எடுக்க செல்வேன். அப்போதுதான அவர்களை கேள்வி கேட்டு கலாய்க்க வசதியாக இருக்கும்.

கலாய்ப்பு கூட்டணியாளர் ம.கா.பா.,?
டைமிங் நகைச்சுவையில் பின்னி எடுப்பார். அதுவும் சூப்பர் சிங்கர் பேட்டியில் கலந்துகொள்ளும் குழந்தைகள் என்றாலே ம.கா.பா., மீது கொள்ளை பிரியம். என்னைவிட அவரை மடக்குவதில்தான் குறியாக இருப்பார்கள். அவரை வெளுத்து வாங்கவே தனி கூட்டமுண்டு. சில சமயம் என்ன செய்வதென்று தெரியாமல் பாவம் திருதிருவென முழிப்பார். பதில் தெரியாமல் முழிக்கும்போது கூட நகைச்சுவையாக மற்றவர்களை சிரிக்க வைக்கவும் செய்வார். வெறும் வார்த்தையால் அரங்குகளை அதிர வைப்பது அத்தனை லேசான விஷயம் இல்லையே.

சமையல் பேட்டியும் விடுவதில்லையே?
அட போங்க சார் நீங்க என்னைய கலாய்க்காதீங்க. எங்களுக்கும் கொஞ்சம் சமையல் பண்ணத் தெரியும். நிறைய ரெசிபிகளை வீட்டில் தயார் பண்ணி பிராக்டீஸ் செய்தபிறகுதான் நிகழ்ச்சிகளை பங்கேற்க ஓகே சொன்னேன். அந்தப் போட்டிக்குப் பிறகுநிறைய ஐட்டிங்களை நானே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

பொழுதுபோக்கு என்ன?
பொழுது போகலன்னா ஏதாவது செய்யலாம். இங்க ஒவ்வொரு நாளும் நொடி மாதிரி ஓடிபோயுடுது. என்னுடைய வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கு. பரபரப்பாக ஓடிட்டே இருக்கேன். சினிமால நடிக்காதபோதே இப்படி இருக்கு. நடிக்க ஆரம்பிச்சா ரெக்கை மாட்டிட்டு பறக்க ஆரம்பிச்சி நிறைய சந்தோஷங்களை இழக்க வேண்டியதா போயிடும்.

- வனராஜன்-கல்கி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்! Empty Re: சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்!

Post by M.Saranya on Mon Mar 30, 2015 5:23 pm

சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்! 3838410834 சினிமா பக்கம் தலை வைக்க மாட்டேன்! 103459460
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை