உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Today at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Today at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Today at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Today at 2:59 pm

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by ayyasamy ram Today at 2:36 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Today at 2:31 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by ayyasamy ram Today at 2:16 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Today at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Today at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Today at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Today at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 1:10 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by ayyasamy ram Today at 12:57 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Today at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Today at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Today at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Today at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Today at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Today at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Today at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Today at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Today at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Today at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Today at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Today at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Today at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Today at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Today at 9:23 am

» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 9:20 am

» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:19 am

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
by ayyasamy ram Today at 9:16 am

» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Today at 6:08 am

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:00 pm

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:59 pm

» புத்தகங்கள் தேவை !
by புத்தகப்பிாியன் Yesterday at 9:54 pm

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by புத்தகப்பிாியன் Yesterday at 9:49 pm

» டான் பிரவுன் நாவல்கள் தேவை
by புத்தகப்பிாியன் Yesterday at 9:40 pm

» நாவல் தேடல்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:27 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:23 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:17 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:13 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:12 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:09 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 9:04 pm

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 7:34 pm

» ஆண்டவன் நல்லவங்களை தான் அதிகமா சோதிப்பார்...!!
by சிவனாசான் Yesterday at 7:32 pm

» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
by சிவனாசான் Yesterday at 7:21 pm

» வீட்டிலேயே விவசாயம்
by கண்ணன் Yesterday at 4:25 pm

» துன்பம் நேர்கையில்…
by ayyasamy ram Yesterday at 3:49 pm

Admins Online

எலேனா இஸின்பயெவா - இணையில்லா வீராங்கனை

எலேனா இஸின்பயெவா - இணையில்லா வீராங்கனை Empty எலேனா இஸின்பயெவா - இணையில்லா வீராங்கனை

Post by சிவா on Mon Mar 23, 2015 2:30 am

எலேனா இஸின்பயெவா - இணையில்லா வீராங்கனை 240px-Yelena_Isinbayeva_by_Augustas_Didzgalvis
Yelena Isinbayeva

அந்த பெண்ணின் வயது 25 தான். அதற்குள் கழுத்து நிறைய உலக சாதனை மெடல்கள். முதன் முதலில் 4.82 மீட்டர் உயரம் தாண்டிய போது உலகம் அவரை அண்ணாந்து பார்த்தது. அதன் பிறகு ஒவ்வொரு சென்டி மீட்டராக உயரம் கூடிக் கொண்டே போனது.

சாதித்துக் கொண்டே இருக்கும் இவரது பெயர் எலேனா இஸின்பயெவா.

இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர். 2004-ம் வருடம் தான் உலக அளவிலான போல்வால்ட் போட்டியில் கலந்து கொண்டார். கலந்து கொண்ட நாள் முதலே போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி விட்டார். அவரது சாதனையை அவரேதான் முறியடித்தார்.

எலேனாவின் குடும்பம் வசதியானது இல்லை. அதனால் கஷ்டப்பட்டு உழைத்தால்தான் எதுவும் கிடைக்கும் என்று சிறுவயதிலேயே தெளிவாகப் புரிந்து கொண்டார். ஐந்து வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக்கை முறைப்படி ஆர்வத்தோடு கற்று வந்தார். எதிர்காலத்தில் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வருவார் என்று அவரை சார்ந்த அனைவருமே நினைத்தனர்.

அவர் 15 வயது பருவப் பெண்ணான போது அவருடைய உயரம் ஐந்தரை அடிதான் இருந்தது. இது ஜிம்னாஸ்டிக்குக்கு ஏற்ற உயரம் இல்லை என்று வெளியேற்றினார் கள். இது எலேனாவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. 10 வருடம் உடலை உருக்கி கற்றுக் கொண்ட எல்லாம் வீணாய் போய்விட்டதே என்று புலம்பித் தவித்தார். கொஞ்சமும் அறிமுகமில்லாத, தெரியாத ஒரு விளையாட்டான போல்வால்ட்டிற்கு இவரை அனுப்பி வைத்தனர். ட்ரோபிமோவ் என்ற பயிற்சியாளர் கற்றுத் தந்தார். குச்சியை ஊன்றிக்கொண்டு உயரத்தில் தாண்டிக் குதிப்பது என்ன விளையாட்டு என்று எலேனாவுக்கு புரியவே இல்லை. இந்த விளையாட்டில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூறி இதன் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர் ட்ரோபிமோவ் தான்.

நான்கு ஆண்டுகள் கடுமையான பயிற்சி. மனம் தளர்ந்து போகும் ஒவ்வொரு முறையும் ‘நீ செர்ஜிபுப்கா போல் வரப் போகிறாய்’ என்று ஊக்கம் கொடுத்தார். உக்ரைன் நாட்டை சேர்ந்த போல்வால்ட் வீரரான செர்ஜிபுப்கா இந்த விளையாட்டில் நிறைய சாதித்தவர். 35 உலக சாதனைகளை செய்திருக்கிறர்.

1998-ல் எலேனா முதலாவதாக ஒரு போட்டியில் கலந்து கொண்டு நான்கு மீட்டர் உயரம் தான் தாண்டினார். அடுத்த வருடம் 4.10 மீட்டர் தாண்டினார். முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. பல நாடுகள் பயணம் செய்து வெற்றிக்கனிகளை சுவைக்கத் தொடங்கினார்.

எலேனாவுக்கு 20 வயது ஆனபோது பெண்களுக்கான உலக சாதனை 4.81 மீட்டராக இருந்தது. இங்கிலாந்தில் நடந்த போட்டியில் 4.82 மீட்டர் தாண்டி உலக சாதனையை நிகழ்த்தினார். அது மற்றவர்களால் முறியடிக்கப்பட்டது.

மனம் தளராமல் மீண்டும் தீவிர பயிற்சியில் இறங்கினார். அடுத்த வருடமே 4.86 மீட்டர் தாண்டி மீண்டும் உலக சாதனை நிகழ்த்தினார். அப்போதிருந்து இவரது சாதனையை இவர் மட்டுமே முறியடிக்கிறார். 5 மீட்டர் உயரம் தாண்டிய முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நினைத்ததை சாதித்து விட்டீர்களா என்று இவரிடம் கேட்டால், இல்லை இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார். பிறகென்ன எலேனா இஸின்பயெவாவுக்கு வானமே எல்லை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை