புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 4:36 pm

First topic message reminder :

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க பா.ஜ.,வின் தங்க நாணய திட்டம் !

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Tf5ugkHJQCKLVthSd81x+Tamil_News_large_1195703

புதுடில்லி : வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் மீதான மோகத்தை குறைப்பதற்காகவும், உள்நாட்டு தங்கத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவும் "தங்க நாணய திட்டம்" என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டார்.

வெளிநாட்டு தங்க மோகம் : உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யம் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 1000 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு 20,000 டன்கள் என புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தங்கம் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுவதே இல்லை.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததுடன் வெளிநாட்டு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் தேவையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.இதனால் இந்திய தங்க நகை உற்பத்தியாளர்களின் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்க நாணய திட்டம் : தங்க சேமிப்பு திட்டம் மற்றும் தங்கத்தின் மீதான கடன் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது தான், தங்க நாணய திட்டம். இந்த புதிய திட்டத்தின் மூலம், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெற முடியும். மேலும், முதலீடு செய்த தங்கத்தின் மீது கடனும் பெற முடியும்.

வங்கிகள் மற்றும் பிற டீலர்கள் மூலம் தங்கத்தை பணம் ஆக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் பழைய தங்கத்தை மீண்டும் புதுப்பித்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனை மேலும் ஊக்குவிப்பதற்காக இந்திய தங்க நாணயங்களையும் அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தங்க நாணயங்களில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.

வியாபாரிகள் வரவேற்பு : அரசின் தங்க நாணய திட்டத்திற்கு தங்க நகை வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்க நகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரிஷ் சோனி கூறுகையில், தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்த போதும் அரசு அறிமுகம் செய்துள்ள தங்க நாணய திட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராஷ்டிர ஸ்வர்ண நிவேஸ் திட்டத்தை போன்றே உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தங்கத்தின் புழக்கம் அதிகரிப்பதுடன், இறக்குமதிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தங்க பத்திரம்:
இனி, வீட்டு பீரோவில் சும்மா கிடக்கும் தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் பார்க்கலாம். இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதமான சேமிப்பு, பூட்டி வைக்கப்படுவதால், வங்கி சேமிப்புகளை போல் முதலீடுகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றி, தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என, முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில், பட்ஜெட்டில் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம்.

அரசு தங்கம் கடன் பத்திரம் (சாவரின் கோல்டு பாண்டு) - தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதில் இதை வாங்கலாம். இவற்றின் மீது வட்டி வழங்கப்படும். தங்கம் அல்லது பணம் தேவைப்படும் போது, பத்திரத்தை கொடுத்துவிட்டு, அன்றைய விலையில் தங்கமோ அல்லது அதற்கு நிகரான பணத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 03, 2015 6:18 pm

மார்வாடி பிழைக்கத்தான் அய்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 04, 2015 1:51 pm

ஈகரை பெண்களின் கருத்துதான் என்ன ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 06, 2015 7:00 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே   நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ் புன்னகை

லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.

நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1123707

அதுக்கு ஏன் நாம் வாங்கி,( கூலி சேதாரம் போட்டு வாங்கி...) வங்கி   இல் வைக்கணும் இனியவன்?....( இவங்க வேறு 24 காரட் என்று மாற்ற எவ்வளவு கழிப்பாங்களோ ? சோகம் ) ............வாங்கும்போதே coin  ஆக வாங்கிடலாமே?..........நகைகளை போட்டுக்கணும் என்று வாங்கி விட்டு, இவர்களிடம் எப்படி கொடுப்பது? சோகம்................ கூடாது கூடாது கூடாது

சிலர், பணம் ( வட்டி ) கிடைக்கும் ஆசை இல் உள்ளே வைத்திருக்கும் நகைகளை கொண்டு போய் வங்கி இல் வைக்கும்போது,

" இது ஏற்கனவே டிக்ளேர் செய்த நகையா? "..." எப்போ வாங்கினது"?....."பில் இருக்கா "  என்று ஆயிரம்  கேள்வி கேட்ப்பார்கள்.......

கருப்பு பணம் போல கருப்பு நகைகளை வெளியே கொண்டு வர போட்டுள்ள திட்டம் இது.............எவ்வளவு  பேர் இதை உபயோகிப்பார்கள் என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு புன்னகை
.
.
ஸ்விஸ் இல் இருப்பதை கொடுவந்துட்டாங்க..............இப்போ இது புன்னகை
ஓ.... இப்படி ஒரு வழி இருக்கா....? அப்ப இந்த திட்டம் பிளாப் தான். ஊத்திக்கிச்சு

சூப்பருங்க கிருஷ்ணாம்மா.

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 06, 2015 7:02 pm

T.N.Balasubramanian wrote:ஈகரை பெண்களின் கருத்துதான் என்ன ?
ரமணியன்
முதலில் deposit செய்யும் அளவிற்கு நகை சேரட்டும் ஐயா. பிறகு தான் இது பற்றி எதுவும் கருத்து சொல்லமுடியும். சோகம்

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 06, 2015 8:38 pm

T.N.Balasubramanian wrote:பெண்கள் நகை அணிந்தால்தான் அழகாய் இருப்பார்களா ?
வெளிநாட்டு பெண்கள், இந்திய பெண்கள் போல்  நகை அணிகின்றனரா
?
நகை அணியவேண்டியதின் அவசியம் என்ன ?
ரமணியன்
நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் ஐயா .... சிரி சிரி சிரி

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 4AemBhJSS4WqzidOSnyk+DSC_0006
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 YtfUhcyRTe4yqyd1ePV7+DSC_0118

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 06, 2015 9:20 pm

ஒஹ், அப்பிடி வரீங்களா நீங்க !
அது போன வருஷம் .
இது இந்த வருஷம் .
( பாவி மனுஷன் , 70 இக்கு பொண்ணும்,மாப்பிளையும்
போட்ட வைர மோதிரத்தை ,படம் போட்டுக் காண்பிக்கனமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

 தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 HhT8TuQOTqeeYHUkbSYO+images

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 06, 2015 9:23 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஈகரை பெண்களின் கருத்துதான் என்ன ?
ரமணியன்
முதலில் deposit செய்யும் அளவிற்கு நகை சேரட்டும் ஐயா. பிறகு தான் இது பற்றி எதுவும் கருத்து சொல்லமுடியும். சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1124467

நம்பிட்டோம்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Mar 06, 2015 11:17 pm

T.N.Balasubramanian wrote:ஒஹ், அப்பிடி வரீங்களா நீங்க !
அது போன வருஷம் .
இது இந்த வருஷம் .
( பாவி மனுஷன் , 70 இக்கு பொண்ணும்,மாப்பிளையும்
போட்ட வைர மோதிரத்தை ,படம் போட்டுக் காண்பிக்கனமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

 தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 HhT8TuQOTqeeYHUkbSYO+images

ரமணியன்
  சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பர்ப் ராஜா. தம்பி உடையார் படைக்கு அஞ்சார் நு சும்மாவா சொன்னாங்க...? சரியான நினைவூட்டல்..... ஆங்.. வைர மோதிரம் வேறா...? இதை பத்தி ராஜா எதுவுமே சொல்லலையே...................

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 07, 2015 12:23 am

T.N.Balasubramanian wrote:ஒஹ், அப்பிடி வரீங்களா நீங்க !
அது போன வருஷம் .
இது இந்த வருஷம் .
( பாவி மனுஷன் , 70 இக்கு பொண்ணும்,மாப்பிளையும்
போட்ட வைர மோதிரத்தை ,படம் போட்டுக் காண்பிக்கனமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

 தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 HhT8TuQOTqeeYHUkbSYO+images

ரமணியன்
விடுங்க ஐயா , சண்டைல கிழியாத சட்டை உண்டா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 07, 2015 11:57 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஒஹ், அப்பிடி வரீங்களா நீங்க !
அது போன வருஷம் .
இது இந்த வருஷம் .
( பாவி மனுஷன் , 70 இக்கு பொண்ணும்,மாப்பிளையும்
போட்ட வைர மோதிரத்தை ,படம் போட்டுக் காண்பிக்கனமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

 தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 HhT8TuQOTqeeYHUkbSYO+images

ரமணியன்
விடுங்க ஐயா , சண்டைல கிழியாத சட்டை உண்டா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1124505

என் ராசி , என்னத்த சொல்லறது ?
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் - Page 2 Pcrc7GqfRhqQ7ObIIQoo+images

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக