புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
53 Posts - 47%
heezulia
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 3%
jairam
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
1 Post - 1%
சிவா
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
15 Posts - 4%
prajai
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
6 Posts - 2%
Jenila
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
4 Posts - 1%
jairam
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருநீற்றுப் பச்சிலை Poll_c10திருநீற்றுப் பச்சிலை Poll_m10திருநீற்றுப் பச்சிலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீற்றுப் பச்சிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2015 1:22 am

திருநீற்றுப் பச்சிலை F8ODIt0hQ8yRrLUEhx2C+irumal-thiru2

நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.

பருக்கள் பட்டுப்போகும்

புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.

பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.

மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.

தேவையற்ற நீரை வெளியேற்றும்

இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.

இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

ஆண்டி ஆக்ஸிடெண்ட்

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.

இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

- ஆர்.குமரேசன்



திருநீற்றுப் பச்சிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 4:44 am

திருநீற்றுப் பச்சிலை 103459460

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:21 am

துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள், இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும். முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 26, 2015 12:04 pm

மாணிக்கம் நடேசன் wrote:துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள், இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும். முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.
துளசி இல்லை ஐயா , இது அதைவிட பெரிதாக இருக்கும். இல்லை அதிக வாசனையுடன் இருக்கும்.

இங்கு கத்தாரில் எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 26, 2015 12:09 pm

திருநீற்றுப் பச்சிலை JO1QFO2WQpWUbxNyjzXf+green0849
-
]b]திருநீற்றுப் பச்சிலை,
துளசியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரமாகும். [/b]


பச்சிலை என்று குறிப்பிடப்படும் இத்தாவரத்தின் இலை,
தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும்,
மருத்துவக் குணமும் கொண்டவை.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 26, 2015 12:16 pm

மாணிக்கம் நடேசன் wrote:துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள், இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும். முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1122742

மாமா , இதன் விதைகளைத்தான் 'சப்ஜா விதை' என்று சொல்லுவோம்................'faludaa ' வில் ' மேலே ஊறவைத்ததை போட்டு தருவார்கள்......ரொம்ப குளுமை உடலுக்கு நல்லது புன்னகை.... .இதன் இலைகள் காம்பு கதிர்கள் என்று எல்லாமே நறுமணம் வீசும்......முன்பு எங்கள் அம்மா வீட்டில் இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 26, 2015 12:59 pm

ராஜா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:துளசி மாதிரி இருக்கே மாமா அங்கள்,  இந்த செடியைப் பற்றிய மேலும் படங்கள் தர முடியும்.   முடியும் ஆனா முடியாதுன்னு சொல்லிப் புடாதீங்கோ.
துளசி இல்லை ஐயா , இது அதைவிட பெரிதாக இருக்கும். இல்லை அதிக வாசனையுடன் இருக்கும்.

இங்கு கத்தாரில் எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது.



இந்த காணொளியில் வலதுபுறம் முழுவதும் வரிசையாக இருப்பது இந்த திருநீற்று பச்சிலை தான்...

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 1:51 pm

மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி....

திருநீற்றுப் பச்சிலை 3838410834 திருநீற்றுப் பச்சிலை 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திருநீற்றுப் பச்சிலை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 2:03 pm

துன்னூத்தி (துன்னூறு--விபுதி ) பச்சிலை என்றும் கூறுவார் சிலர்.
அந்த காலத்து சர்பத்துகளில் சப்ஜாவிதை கலவையை கலப்பார்கள் .
உடலுக்கு குளிர்ச்சி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 4:19 pm

எங்க பாசமுள்ள அக்கா, ராஜ்யம் இல்லாத ரம்மிய ராஜா ஐயா, மதிப்புக்குறிய ரமணியன் ஐயா, உங்களுக்கும் உங்கள் அற்புத விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நாள் இந்த செடியை தேடி வீட்டில் நட்டு வைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக