புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புது டெல்லி - மோடி டீ விற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்றும், இளம் வயதில் ரெயில் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்று உழைத்தவன் என்றும் கூறினார்.
இதையடுத்து பா.ஜனதாவினர் டீக்கடை பிரச்சாரத்தை பெரிதுபடுத்தி பேசினார்கள். டீக்கடைகளில் மோடியின் உரை அவ்வப்போது ஒளிபரப்பு செய்தனர். மோடி டீ விற்றவர் என்ற தகவல் பா.ஜனதாவுக்கு தேர்தலில் கைகொடுத்தது.
மோடி டீ வி்ற்றவர் என்ற பா.ஜனதாவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர் கிண்டல் செய்ததால் பொது இடங்களில் டீ விற்கும் போராட்டத்தில் பா.ஜனதாவினர் ஈடுபட்டனர்.
இது பாராளுமன்ற தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் டெல்லியில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடி டீ விற்றது பற்றி கூறும் போது இது இந்தியாவில் தான் சாத்தியம் என்று புகழ்ந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேக்சீன் பூனாவாலா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி டீ விற்றதற்கான ஆதாரம் வழங்குமாறு ரயில்வே துறைக்கு மனு செய்து இருந்தார்.
அதற்கு ரயில்வே துறை சார்பில் பதில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மோடி இளம் வயதில் ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ டீ விற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். ஆனால் தாமதமாக தான் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பூனவாலா கூறுகையில், ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ டீ விற்க வேண்டுமானால் ரயில்வே துறை பாஸ் வழங்கி இருக்கும். பாஸ் இருந்தால்தான் டீ விற்க முடியும். தற்போது ரயில்வே துறையிடம் இது போன்று பாஸ் வழங்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ரயில்வேயும், ரயில்வே போர்டும் பிரதமர் மோடி கட்சியின் கீழ்தான் இயங்குகிறது. அவர்களே மோடி டீ விற்றதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மோடி டீ விற்றவர் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இது என்ன இப்போ புது பூதம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ விற்றதாக அவர் கூறவில்லையே !
நான் அறிந்த வரையில் , அகமதாபாத் பெரிய பஸ் நிலையம் , "கீதா மந்திர் "என்று பெயர் ,
அங்கே இருக்கும் டி ஸ்டாலில் / பஸ்ஸில் செல்லும் பயணிகளுக்கு ,டி சப்பளை பண்ணினதாக
கேள்வி .
இது அவர் முதல்வராக , குஜராத்தில் , பல ஆண்டுகளுக்கு முன் பதவி ஏற்ற போது , வந்த செய்திகள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
டீ விற்று பிழைத்தவன் என்று பொய் கூற அவருக்கு அவசியமில்லையே...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1122144M.Saranya wrote:டீ விற்று பிழைத்தவன் என்று பொய் கூற அவருக்கு அவசியமில்லையே...
எஸ்....train இல் விற்காமல் இருந்திருக்கலாம்............அதற்காக டீ விற்கலை என்று சொல்ல முடியுமா?......மேலும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க...இப்போ இது ரொம்ப முக்கியம் அவங்களுக்கு ......... .அவர் எவ்வளவு கீழ் தட்டிலிருந்து மேலே வந்திருக்கிறார் என்பது தான் முக்கியமே தவிர......இதெல்லம்................
இவங்களுக்கு எல்லாம் எதை எடுக்கணும் எதை விடணும் என்று தெரியாது...............எதையாவது பிடித்துக்கொண்டு பிரச்சனை பண்ணி பேபரின் முதல் பக்கத்தில் வரணும் அவ்வளவுதான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
""டி " விற்றாரா என்பது ஒரு பக்கம் இருக்க ,
பெண்டாட்"டி" விட்டார் என்பதுதான் இப்போதைய நிதரிசனம் .
ரமணியன்
பெண்டாட்"டி" விட்டார் என்பதுதான் இப்போதைய நிதரிசனம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122188ராஜா wrote:நாட்டுக்கு ரொம்ப முக்கியம் , அவரை ஒழுங்கா வேலையை செய்ய விடுங்கப்பா.
இதுதான் சரி நண்பரே ....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
நன்றி ஐயாM.Saranya wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122188ராஜா wrote:நாட்டுக்கு ரொம்ப முக்கியம் , அவரை ஒழுங்கா வேலையை செய்ய விடுங்கப்பா.
இதுதான் சரி நண்பரே ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ ; பெரும் சேதம் ஏதும் இல்லை
» குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்துக் கொள்வதற்கு காலக்கெடு ஏதும் இல்லை
» அல்-கோர் மீது மசாஜ் அழகி செக்ஸ் புகார்-ஆதாரம் இல்லை என போலீஸ் தகவல்
» ரூ.25 கோடி லஞ்சம் பெற்றாரா மோடி? - ஆதாரம் வெளியிட்ட அர்விந்த் கெஜ்ரிவால்
» தயாநிதி மாறனுக்கு எதிராக ஆதாரம் இல்லை! சிபிஐ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|