ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

View previous topic View next topic Go down

மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by சிவா on Mon Feb 23, 2015 1:10 am



புது டெல்லி - மோடி டீ விற்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்றும், இளம் வயதில் ரெயில் மற்றும் ரயில் நிலையங்களில் டீ விற்று உழைத்தவன் என்றும் கூறினார்.

இதையடுத்து பா.ஜனதாவினர் டீக்கடை பிரச்சாரத்தை பெரிதுபடுத்தி பேசினார்கள். டீக்கடைகளில் மோடியின் உரை அவ்வப்போது ஒளிபரப்பு செய்தனர். மோடி டீ விற்றவர் என்ற தகவல் பா.ஜனதாவுக்கு தேர்தலில் கைகொடுத்தது.

மோடி டீ வி்ற்றவர் என்ற பா.ஜனதாவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிசங்கர் அய்யர் கிண்டல் செய்ததால் பொது இடங்களில் டீ விற்கும் போராட்டத்தில் பா.ஜனதாவினர் ஈடுபட்டனர்.

இது பாராளுமன்ற தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் டெல்லியில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடி டீ விற்றது பற்றி கூறும் போது இது இந்தியாவில் தான் சாத்தியம் என்று புகழ்ந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேக்சீன் பூனாவாலா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோடி டீ விற்றதற்கான ஆதாரம் வழங்குமாறு ரயில்வே துறைக்கு மனு செய்து இருந்தார்.

அதற்கு ரயில்வே துறை சார்பில் பதில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மோடி இளம் வயதில் ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ டீ விற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியே அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். ஆனால் தாமதமாக தான் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பூனவாலா கூறுகையில், ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ டீ விற்க வேண்டுமானால் ரயில்வே துறை பாஸ் வழங்கி இருக்கும். பாஸ் இருந்தால்தான் டீ விற்க முடியும். தற்போது ரயில்வே துறையிடம் இது போன்று பாஸ் வழங்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ரயில்வேயும், ரயில்வே போர்டும் பிரதமர் மோடி கட்சியின் கீழ்தான் இயங்குகிறது. அவர்களே மோடி டீ விற்றதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மோடி டீ விற்றவர் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by M.M.SENTHIL on Mon Feb 23, 2015 3:12 am

இது என்ன இப்போ புது பூதம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by T.N.Balasubramanian on Mon Feb 23, 2015 9:07 am

ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ விற்றதாக அவர் கூறவில்லையே !

நான் அறிந்த வரையில் , அகமதாபாத் பெரிய பஸ் நிலையம் , "கீதா மந்திர் "என்று பெயர் ,
அங்கே இருக்கும் டி ஸ்டாலில் / பஸ்ஸில் செல்லும் பயணிகளுக்கு ,டி சப்பளை பண்ணினதாக
கேள்வி .
இது அவர் முதல்வராக , குஜராத்தில் , பல ஆண்டுகளுக்கு முன் பதவி ஏற்ற போது , வந்த செய்திகள் .
ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by M.Saranya on Mon Feb 23, 2015 9:47 am

டீ விற்று பிழைத்தவன் என்று பொய் கூற அவருக்கு அவசியமில்லையே...
புன்னகை புன்னகை புன்னகை
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by krishnaamma on Mon Feb 23, 2015 10:05 am

@M.Saranya wrote:டீ விற்று பிழைத்தவன் என்று பொய் கூற அவருக்கு அவசியமில்லையே...
புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122144

எஸ்....train இல் விற்காமல் இருந்திருக்கலாம்............அதற்காக டீ விற்கலை என்று சொல்ல முடியுமா?......மேலும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க...இப்போ இது ரொம்ப முக்கியம் அவங்களுக்கு .........சோகம் .அவர் எவ்வளவு கீழ் தட்டிலிருந்து மேலே வந்திருக்கிறார் என்பது தான் முக்கியமே தவிர......இதெல்லம்................

இவங்களுக்கு எல்லாம் எதை எடுக்கணும் எதை விடணும் என்று தெரியாது...............எதையாவது பிடித்துக்கொண்டு பிரச்சனை பண்ணி பேபரின் முதல் பக்கத்தில் வரணும் அவ்வளவுதான். புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by T.N.Balasubramanian on Mon Feb 23, 2015 10:15 am

""டி " விற்றாரா என்பது ஒரு பக்கம் இருக்க ,
பெண்டாட்"டி" விட்டார் என்பதுதான் இப்போதைய நிதரிசனம் .

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by mmani15646 on Mon Feb 23, 2015 10:32 am


mmani15646
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 204
மதிப்பீடுகள் : 32

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by ராஜா on Mon Feb 23, 2015 10:44 am

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் , அவரை ஒழுங்கா வேலையை செய்ய விடுங்கப்பா.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by M.Saranya on Mon Feb 23, 2015 10:46 am

@ராஜா wrote:நாட்டுக்கு ரொம்ப முக்கியம் , அவரை ஒழுங்கா வேலையை செய்ய விடுங்கப்பா.
மேற்கோள் செய்த பதிவு: 1122188

இதுதான் சரி நண்பரே .... நன்றி நன்றி நன்றி
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by ராஜா on Mon Feb 23, 2015 11:16 am

@M.Saranya wrote:
@ராஜா wrote:நாட்டுக்கு ரொம்ப முக்கியம் , அவரை ஒழுங்கா வேலையை செய்ய விடுங்கப்பா.
மேற்கோள் செய்த பதிவு: 1122188

இதுதான் சரி நண்பரே .... நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by யினியவன் on Mon Feb 23, 2015 10:24 pm

வாங்குற தங்கத்துக்குக்கே சேதாரம் என்ன கணக்குன்னு கேட்டா ஆதாரம் தரதில்ல இதுல அம்பது வருஷத்துக்கு முன்னாடி போட்ட டீக்கு ஆதாரம் வேணுமாமே - போங்க பாஸ் போங்க புள்ள குட்டிகள படிக்க வெக்கிற வழிய பாருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by சிவனாசான் on Tue Feb 24, 2015 4:43 am

அன்பரே என்னங்க இப்போ இதெல்லாம்...............
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2889
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: மோடி டீ விற்றதற்கு ஆதாரம் ஏதும் இல்லை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum