ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

View previous topic View next topic Go down

அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by T.N.Balasubramanian on Mon Feb 16, 2015 4:33 pm

அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

அதிமுக வெற்றி !
வளர்மதி (அதிமுக ) 151461 வாக்குகள்
ஆனந்த் (திமுக ) 55044 வாக்குகள்
சுப்ரமணியன் (பஜாக ) 4834 வாக்குகள்
கம்யுனிஸ்ட் 1466 வாக்குகள்

பாஜக ,கம்யுனிஸ்ட் டெபாசிட் இழந்தனர் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 4:38 pm

இது எதிர்பார்த்த வெற்றிதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 4:44 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 4:44 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 4:46 pm

ஜெயா அதிமுக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வராமலேயே .... ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற பெருமை அனைத்தும் ... மாண்புமிகு தமிழக முதல்வர் O.பன்னீர்செல்வம் அவர்களையே சாரும்....

‪இந்த‬ வெற்றிக்கு அயராது உழைத்த நிரந்தர முதல்வர் மாண்புமிகு O. பன்னீர் செல்வம் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 4:57 pm

ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வராமலேயே, ஜெயலலிதாவின் தொகுதியிலேயே, பிரம்மாண்டமான வெற்றி பெற்றதன் மூலம், அதிமுகவிலேயே ஒரு மிகப் பெரிய தலைவராக உருவாகியுள்ளார் வளர்மதி.

உடனடியாக பன்னீர் அண்ணாவை ராஜினாமா செய்ய வைத்து, வளர்மதியை முதல்வராக நியமிக்க மக்கள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 4:58 pm

உலகத்துலயே. ஜாமீன் கிடைச்சதுக்கு கொண்டாட்டம், ஜெயிலை விட்டு வெளியே வந்தா கொண்டாட்டம், வருசத்துக்கு ஒரு முறை கட்சி ஆபீஸுக்கு போனா கொண்டாட்டம், காசு குடுத்து இடைத்தேர்தலில் ஜெயிச்சா கொண்டாட்டம் னு இருக்கிற அடிமைகளை அதிமுகவில் மட்டுமே பார்க்க முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by யினியவன் on Mon Feb 16, 2015 6:13 pm

நாங்களும் புழலில் கைதியாத்தான் இருக்கோம் - இருந்து என்ன பிரயோஜனம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 6:18 pm

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி, 96,417 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, இந்த வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் அ.திமு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 6:19 pm

ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தல் ஓட்டு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், வெற்றி இல்லை என்பதை அறிந்து கொண்ட, தி.மு.க.,வினர், ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பணிமனைகளை காலி செய்து விட்டுச் சென்றனர். கட்சியினர், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அறிவாலயத்தை விட்டு வெளியேறியதால், வெறிச்சோடி காணப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 6:20 pm

மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் அண்ணாத்துரை மொத்தம் 1552 ஓட்டு்க்கள் பெற்றுள்ளார்.

ஆனால் எந்த கட்சிக்கும் ஓட்டு போட விரும்பாத 'நோட்டோ'ஓட்டுக்கள் 1919 பதிவாகியுள்ளன.

நோட்டோ ஒட்டுக்களை விட மார்க்சிஸ்ட் வேட்பாளர் அண்ணாத்துரை 367 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by சிவா on Mon Feb 16, 2015 6:21 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி வேட்பாளர் 1,552 ஓட்டுகளை மட்டுமே பெற்றார். ஆனால் இங்கு சுயேச்சையாக போட்டியிட்ட டிராபிக் ராமசாமி கிட்டத்தட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு சமமான (1,167) ஓட்டுகளை பெற்றார். ஒரு தேசியக் கட்சியானது, தனிநபர் வாங்கிய ஓட்டுகளைத் தான் வாங்க முடிந்துள்ளது என்பது சோகம் தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by ayyasamy ram on Mon Feb 16, 2015 7:58 pm


-
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற
அதிமுக வேட்பாளர் வளர்மதியிடம்,
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை
தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கினார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by Aathira on Mon Feb 16, 2015 8:11 pm

@யினியவன் wrote:நாங்களும் புழலில் கைதியாத்தான் இருக்கோம் - இருந்து என்ன பிரயோஜனம்
மேற்கோள் செய்த பதிவு: 1120893
அதைத்தான் நாங்களும் கேக்கறோம். கோபம் கோபம் கோபம்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by T.N.Balasubramanian on Mon Feb 16, 2015 8:35 pm

@Aathira wrote:
@யினியவன் wrote:நாங்களும் புழலில் கைதியாத்தான் இருக்கோம் - இருந்து என்ன பிரயோஜனம்
மேற்கோள் செய்த பதிவு: 1120893
அதைத்தான் நாங்களும் கேக்கறோம். கோபம்  கோபம்  கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1120921

ஐயோ பாவம், இவர் பெயிலில் கூட வெளியே வரமுடியாதா ?
நம்ம முருகேசன் சார்கிட்டே சொல்லி ஏதாவது செய்யலாமா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: அதிகார பூர்வ அறிவிப்பு --ஸ்ரீரங்கம் தேர்தல் .

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum