புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?
70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)
வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !
1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .
மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை )
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money ....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................
மதுக்கடைகள் ஏன் இருக்காது ? பனை கள், கள் கிடைக்குமே .
நன்றி , கிருஷ்ணம்மா !
ரமணியன்
நன்றி ஐயா
'காத்து' தான் உணவு என்றாலும்.'சைடில்' கள் குடிப்பா போல இருக்கே..................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா , 21 பாயிண்டுகள் வைத்துக்கொண்டு , 21 தேதி தான் பின்னூட்டம் இடுவதா ?
4 நாள் delay .ஆனால் புகுந்து விளையாடிடீங்க !! நன்றி
ரமணியன்
ம்......இந்த திரி யை பார்க்கலை ஐயா ...பார்த்ததும் பதிவு போட்டுவிட்டேன் ............. நன்றி ஐயா!
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஈகரைல நாம எல்லாரும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
நாம என்னிக்கு பேசிண்டு இருக்கோம் , பானு !
எழுதி ,படிச்சுண்டுதானே இருக்கோம் !!
நன்றி , பானு !
ரமணியன்
அதுதானே
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................
2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............
3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க வேறு எதாவது நினைத்தால் நான் பொறுப்பு இல்லை )
4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................
5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......
5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................
6. நோ black money ....................
7. நோ சினிமா நோ டிராமா................
8. நோ beauty பார்லர்கள்..................
9. நோ இன்டர்நெட் நோ whats up .................
10. அப்போ நோ ஈகரையா?..........................
நிறைய யோசிச்சிருக்கிங்கமா
எல்லாத்தையும் நீங்களே சொன்னா நாங்க என்ன சொல்வதாம்
நீங்களும் இந்த திரியை பார்க்கலையா...........முதலிலேயே பார்த்திருந்தீங்கன்னா, நீங்க தான் சொல்லி இருப்பிங்க பானு .நாம ஒரே மாதிரி யோசிக்கிறோம் பாருங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.
உரக்க என்று சொன்னிர்களே .......அது தான் ......ஹி ஹி .................
........................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
புரியவில்லையே.....................................................krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.
உரக்க என்று சொன்னிர்களே .......அது தான் ......ஹி ஹி .................
........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:புரியவில்லையே.....................................................krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அட.... நான் இப்போது தான் இந்த திரியை பார்க்கிறேன். அருமை... அனைவரது பின்னூட்டங்களிலும் அவர்களது சிந்தனை சற்று உரக்கவே தான் வெளிப்பட்டிருக்கிறது.
உரக்க என்று சொன்னிர்களே .......அது தான் ......ஹி ஹி .........................................
இது சின்ன font ஆக போட்டேன்................ஆனாலும் இதே size தான் வருது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|