புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
30 Posts - 50%
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
72 Posts - 57%
heezulia
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_m10கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 6:52 am

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Jan 12, 2015 12:03 pm

தேவதைகள் ஆடும் ஆட்டத்தில்
வண்ணம் அணிகிறது
கண்கள்



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 12, 2015 1:25 pm

அருமை அருமை....





கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Jan 12, 2015 1:37 pm

தேவதைகள் விளையாடும் ஆட்டம்
நம் நெஞ்சில் ஆயிரம் வண்ணங்கள் காட்டும்....
வண்ணத்தை கொட்டி ஆடுகிறார்கள்
நம் நெஞ்சத்தை வாட்டி வதைக்கிறார்கள் .....
அழகு தேவதை அருகே
ஆண்மகன் நிற்க
விழாகோலம் காண்கிறது இருவர் மனம்...







கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 12, 2015 3:14 pm

ராதே ஷ்யாம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 7:36 pm

ayyasamy ram wrote:கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! BDEKvZrMT9GIsUjp1v3t+MyPhotos237
மேற்கோள் செய்த பதிவு: 1114825

வண்ணக்கலவை உடையுடுத்தி
எந்தன் கவலை  போக்க வந்தவளே !
உந்தன் வர்ணஜால  உடையும் ,
நிந்திக்கப்படுமே பீச்சாங்குழல்
பீச்சிடும் வண்ணநீர்கலவையால்!!  

நீலவண்ணக் கண்ணன்
மோகம் மிகக்கொண்டு
ஓடி விளையாடும் ,  
ஹோலி விளையாட்டில் ,
வேலிப்போடா  
கேலி மிகவும் உண்டே , புன்னகை புன்னகை
பார்த்து மகிழ ,
பாவி மகனுக்கு பங்கில்லையே! சோகம் சோகம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Mon Jan 12, 2015 9:46 pm

இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 12, 2015 9:59 pm

ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:52 am

anirudh wrote:இறைந்திருக்கும் நிறங்கள் பலவானாலும்
நிறைந்திருக்கும் வண்ணம் நீலமே!!
                                   உள்ளே
மறைந்திருக்கும் எண்ணம் பலவானாலும்
அறைந்துரைக்கும் உடனே காலமே!!!

பிருந்தா வனத்தில் ஆடினாய் ஹோலி ராதையோடு அன்று
அறிந்தே அணிந்தாய் சூடியது மாலையை
கோதையே என்று
கரைந்தே விளிக்கிறேன் கார்மேக வண்ணா
பா-தையில் இன்று
விரைந்தே வந்தெனக்கு கண் குளிர காட்சி
யா - வாய்நீ என்று ?


சூப்பர் அனிருத்........ரொம்ப அருமை புன்னகை.................வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 5:56 am

T.N.Balasubramanian wrote:ராம் அண்ணா !
படத்திற்கு வசனம் கேட்கும் நாட்டாமை ,
வசனத்திற்கு விமரிசனம் தருவது போல்
படத்திற்கு கவிதை கேட்கும் நீங்கள் ,
கவிதையின் தாக்கத்தை
உங்களின் கருத்தால் கூறலாமே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1114926
-
படத்திற்கு அனைவரின் கவிதைகளும் சுவை சேர்த்தன...
-
நீல வண்ணக் கண்ணனின் புகழைப் பாட
வாய் மணக்கும்..!

-
சரி, அந்த கண்ணனுக்கு மிகவும் பிடித்த நிறம் வயலட்...
அதை உணர்த்தும் ஓவியரின் கைவண்ணம்...

-

இந்த ஹோலி விளையாட்டில் தனக்கொரு
பங்கில்லையே என ரமணியன் வருந்த வேண்டாம்..!!
-
பார்த்தாலே (ஆன்மீக) பசி தீரும், ...
-
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! GMAsCJjhRca3OIjx4EQS+2726136790060501294S500x500Q85
-
கவிதை தேவை - புகைப்படத்திற்கு...! Qvx1ukF2RAWMfL4mVHuz+radha_krishna_QH92_l

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக