உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

லிங்கா படம் நஷ்டம் :(

லிங்கா படம் நஷ்டம் :( Empty லிங்கா படம் நஷ்டம் :(

Post by krishnaamma on Tue Jan 06, 2015 11:56 pm

லிங்கா படம் நஷ்டம்: உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி மனு!

சென்னை: 'லிங்கா' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி, விநியோகஸ்தர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவந்த படம் லிங்கா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் தோல்வி அடைந்ததால், படத்தின் வசூல் பாதித்தது.

45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடிக்கு வியாபாரம் செய்துள்ள நிலையில், இழப்பு ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து வேந்தர் மூவிஸ் நிறுவனம், ஈராஸ் நிறுவனம் இரண்டும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், 'லிங்கா' படத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அல்லது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடத்த இருந்த உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி பகுதிகளில் விநியோகஸ்தரான மெரினா பிக்சர்ஸின் சிங்காரவேலன் வழக்கு தொடர மனு தாக்கல் செய்துள்ளார். சிங்காரவேலன் தாக்கல் செய்துள்ள மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரவுள்ளது.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

லிங்கா படம் நஷ்டம் :( Empty Re: லிங்கா படம் நஷ்டம் :(

Post by idigiti on Wed Jan 07, 2015 5:48 am

யானை படுத்தாலும் குதிரை மட்டம்
idigiti
idigiti
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

லிங்கா படம் நஷ்டம் :( Empty Re: லிங்கா படம் நஷ்டம் :(

Post by krishnaamma on Wed Jan 07, 2015 9:51 am

@idigiti wrote:யானை படுத்தாலும் குதிரை மட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1113908

அதுசரி, ..............இப்படி ஏதாவது சொல்லி, கிழே விழுந்தாலும் மீசை இல் மண் ஓட்டலே என்று சொல்லிண்டு திரியவேண்டியதுதான்.............பணம் யாருக்கோனா நஷ்டம் .............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

லிங்கா படம் நஷ்டம் :( Empty Re: லிங்கா படம் நஷ்டம் :(

Post by ராஜா on Wed Jan 07, 2015 11:46 am

சினிமா துறையை சேர்ந்த ஒரு நண்பர் சொல்லிய தகவல்.

விநியோகஸ்தர்கள் ஒரு படத்தை வாங்கும் முன் அதை ஒருமுறை பார்த்துவிட்டு தான் வாங்குவார்களாம் , ஆனால் இது போல star value உள்ள நடிகர்களின் படங்களை தயாரிப்பாளர் தரப்பு விநியோகஸ்தர்களுக்கு போட்டு காமிக்க மாட்டார்களாம் , இஷ்டபட்டால் வாங்கிக்குங்க என்று தான் சொல்லுவார்களாம். விநியோகஸ்தர்களும் பெரிய நடிகர்கள் படமாச்சே அப்படியே பணத்தை வாரி சுருட்டி எடுத்துடலாம் என்று கொஞ்சம் அகல கால் வைத்து இது போல சில நேரம் மாட்டிகொள்வார்கள் என்று சொன்னார்.


அதே நேரத்தில் சில படங்கள் வாங்கிய விலையை விட பல மடங்கு அதிகம் லாபம் கொடுக்கும் அப்போல்லாம் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை இவர்கள் தயாரிப்பாளர்களிடம் பகிர்ந்துகொள்கிரார்களா என்ன?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

லிங்கா படம் நஷ்டம் :( Empty Re: லிங்கா படம் நஷ்டம் :(

Post by M.Saranya on Wed Jan 07, 2015 12:19 pm

நண்பர் கேட்பது சரியே என்றாலும் அதிகமான நட்டத்தை சிறிதளவேனும் ஈடு செய்ய வேண்டும்....

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

லிங்கா படம் நஷ்டம் :( Empty Re: லிங்கா படம் நஷ்டம் :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை