ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

View previous topic View next topic Go down

ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by ayyasamy ram on Mon Jan 05, 2015 8:34 am


-
ஜோக் முடிவை சொல்லுங்க..!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37111
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by soplangi on Mon Jan 05, 2015 1:04 pm

அம்மாவை ஏதாவது அனாதை விடுதியில் போல் இருக்கும் என எண்ணுகிறேன்.
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by T.N.Balasubramanian on Mon Jan 05, 2015 1:44 pm

"மம்மா , சிக்கோ ஃ பீடிங் பாட்டில் கம்பனிலெருந்து வேலைக்கு
வரச்சொல்லி லெட்டர் வந்திருக்கு .உங்க கையாலே ஆசீர்வாதம்
பண்ணுங்க !"


ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by krishnaamma on Mon Jan 05, 2015 2:54 pm

அந்த  பையன் யை எடுத்து கும்பிட்டு.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: என்னை பாலுட்டி வளர்த்த இந்த புட்டியை




நான் என்றென்றும் மறக்க மாட்டேன் என்று சொல்வான் ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Mon Jan 05, 2015 3:54 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by T.N.Balasubramanian on Mon Jan 05, 2015 3:06 pm

by soplangi Today at 1:04 pm

அம்மாவை ஏதாவது அனாதை விடுதியில் போல் இருக்கும் என எண்ணுகிறேன்.


???
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by ராஜா on Mon Jan 05, 2015 3:23 pm

@ayyasamy ram wrote:
-
ஜோக் முடிவை சொல்லுங்க..!!

அதே வசனம் தான் , கூட இன்னும் கொஞ்சம் ஆனால் பேசுவது தொலைபேசியில்

மகன் : "அம்மா என்னை பாலூட்டி வளர்த்த உன் மேல் பற்றும் பாசமும் என்றும் மாறாது. இன்று உனது பிறந்த நாள் உன்னை வந்து பார்க்க வேண்டுமென தான் நினைத்தேன் ஒரு அவசர வேலையாக வெளியூர் போகிறேன், போயிட்டு வந்தவுடன் உன்னை முதியோர் இல்லத்தில் வந்து சந்திக்கிறேன்"



குறிப்பு : புட்டி பால் குடித்து வளர்ந்தவர்களும் பெற்றோர் மீது பாசமாக தான் உள்ளனர் , தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களும் முதியோர் இல்லத்தில் பெற்றோரை தவிக்க விடுகின்றனர்.

இது சும்மா நகைச்சுவைக்காக தான்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by T.N.Balasubramanian on Mon Jan 05, 2015 3:59 pm

@Raja wrote:குறிப்பு : புட்டி பால் குடித்து வளர்ந்தவர்களும் பெற்றோர் மீது பாசமாக தான் உள்ளனர் , தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களும் முதியோர் இல்லத்தில் பெற்றோரை தவிக்க விடுகின்றனர்.

உண்மைதான் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by ayyasamy ram on Mon Jan 05, 2015 5:42 pm

@krishnaamma wrote:அந்த  பையன் யை எடுத்து கும்பிட்டு.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: என்னை பாலுட்டி வளர்த்த இந்த புட்டியை

நான் என்றென்றும் மறக்க மாட்டேன் என்று சொல்வான் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1113549
-

-
நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களின்
ரசனையை ஒத்துள்ளது...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37111
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by T.N.Balasubramanian on Mon Jan 05, 2015 6:34 pm

பாருங்க , கிருஷ்ணம்மா ,
திரியாளருடைய பார்வைக்கு முதல் மரியாதை தரவேண்டும்
என்றுதான் ,வாய் மூடி இருந்தேன் .
கடுகின் நகைச்சுவைக்கு ஒத்ததாக கூறிவிட்டார் .
குஷிதானே !!

ரமணியன்

(அமாம், பாட்டில் எல்லா கரெக்டா போடறீங்க !!அதிர்ச்சி அதிர்ச்சி )


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by krishnaamma on Tue Jan 06, 2015 12:19 am

@ayyasamy ram wrote:
@krishnaamma wrote:அந்த  பையன் யை எடுத்து கும்பிட்டு.................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: என்னை பாலுட்டி வளர்த்த இந்த புட்டியை

நான் என்றென்றும் மறக்க மாட்டேன் என்று சொல்வான் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1113549
-

-
நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களின்
ரசனையை ஒத்துள்ளது...!!
-

வாவ் ! நன்றி ராம் அண்ணா புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by krishnaamma on Tue Jan 06, 2015 12:21 am

@T.N.Balasubramanian wrote:பாருங்க , கிருஷ்ணம்மா ,
திரியாளருடைய பார்வைக்கு முதல் மரியாதை தரவேண்டும்
என்றுதான் ,வாய் மூடி இருந்தேன் .
கடுகின் நகைச்சுவைக்கு ஒத்ததாக கூறிவிட்டார் .
குஷிதானே !!

ரமணியன்

(ஆமாம், பாட்டில் எல்லா கரெக்டா போடறீங்க !!அதிர்ச்சி அதிர்ச்சி )
மேற்கோள் செய்த பதிவு: 1113641

ஆமாம் ஐயா ரொம்ப சந்தோஷம் புன்னகை..................
.
.
( ஒ .அதுவா, பெங்களூரில் மால்களிலேயே  கிடைக்கும் ஐயா, பார்த்திருக்கேன்........ஆனால் இப்போது இருக்கும் இடத்தில் பேர் கூட  சொல்லக்கூடாது............ஆறே ஓடும் அந்த ஊரில் ....பேர் கூட கிடையாது இந்த ஊரில் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by விமந்தனி on Tue Jan 06, 2015 12:29 am

சூப்பருங்க கிருஷ்ணாம்மா!


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by krishnaamma on Tue Jan 06, 2015 12:38 am

@விமந்தனி wrote:சூப்பருங்க கிருஷ்ணாம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1113695

நன்றி விமந்தனி புன்னகை....................வாரியார் சுவாமிகள் சொல்வார், இந்த காலத்தில் ஏன் எல்லோரும் ஆஸ்பத்திரி அதிகமாய் போறா என்றால்...............அங்கு பிறந்ததால் ...........என்பார்.............

முன்னெல்லாம் அம்மாவை பெற்ற பாட்டி வீட்டில் பிரசவம் நடக்கும், குழந்தைகளும் அந்த பாட்டி இடம் ரொம்ப ஆசையாய் இருக்கும்..............

இப்போ ஆஸ்பத்திரி இல் பிறப்பதால் எல்லோரும் அன்பாக அங்கு போறோம் போல இருக்கு என்பார்.....

அதே போல 'புட்டி பால்' குடித்து வளர்ந்த வர்களால் அதை மறக்க முடியாமல் தான் இன்று டாஸ்மாக் வாசலில் இவ்வளவு பேரோ ?...............என்று நினைத்தேன் எழுதினேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by ராஜா on Tue Jan 06, 2015 11:07 am

@krishnaamma wrote:ஆனால் இப்போது இருக்கும் இடத்தில் பேர் கூட  சொல்லக்கூடாது............ஆறே ஓடும் அந்த ஊரில் ....பேர் கூட கிடையாது இந்த ஊரில் புன்னகை
மகிழ்ச்சி செம காமடி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by krishnaamma on Tue Jan 06, 2015 6:12 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:ஆனால் இப்போது இருக்கும் இடத்தில் பேர் கூட  சொல்லக்கூடாது............ஆறே ஓடும் அந்த ஊரில் ....பேர் கூட கிடையாது இந்த ஊரில் புன்னகை
மகிழ்ச்சி செம காமடி
மேற்கோள் செய்த பதிவு: 1113749

நிஜம் தானே ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by விமந்தனி on Tue Jan 06, 2015 10:36 pm

@krishnaamma wrote:நன்றி விமந்தனி புன்னகை....................வாரியார் சுவாமிகள் சொல்வார், இந்த காலத்தில் ஏன் எல்லோரும் ஆஸ்பத்திரி அதிகமாய் போறா என்றால்...............அங்கு பிறந்ததால் ...........என்பார்.............

முன்னெல்லாம் அம்மாவை பெற்ற பாட்டி வீட்டில் பிரசவம் நடக்கும், குழந்தைகளும் அந்த பாட்டி இடம் ரொம்ப ஆசையாய் இருக்கும்..............

இப்போ ஆஸ்பத்திரி இல் பிறப்பதால் எல்லோரும் அன்பாக அங்கு போறோம் போல இருக்கு என்பார்.....

அதே போல 'புட்டி பால்' குடித்து வளர்ந்த வர்களால் அதை மறக்க முடியாமல் தான் இன்று டாஸ்மாக் வாசலில் இவ்வளவு பேரோ ?...............என்று நினைத்தேன் எழுதினேன் புன்னகை


ஆமாம். நானும் அவர் சொற்பொழிவாற்றிய இந்த வரிகளை புத்தகத்தில் படித்திருக்கிறேன். அவர் நகைச்சுவையாக கூறினாலும் உண்மை என்னவோ அது தானே?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜோக் எப்படி முடிக்கப்பட்டிருக்கும்...?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum