புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
56 Posts - 50%
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_m10புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்திற்கு கவிதை தேவை...!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 04, 2015 7:07 am

First topic message reminder :

புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 I97VUsrrT06v5cc8tDkQ+srikandi_java_31
-



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 05, 2015 11:07 pm

T.N.Balasubramanian wrote:
by kirikasan Yesterday at 4:33 pm

மேற்கோள் செய்த பதிவு: 1113342

கற்பனை மிக்க
இலக்கிய நயம் கலந்த அலசல் .
ரசித்தேன் , kirikaasan அவர்களே !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113500

அன்போடு கருத்தை ஏற்றுகொண்டேன். அடுத்த படத்துக்கானகவிதை தயார்செய்துகொண்டிருக்கிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 06, 2015 2:52 pm

ayyasamy ram wrote:ரமணியன் - கவிதை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 3838410834 புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 3838410834
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 CbzLBJxRS5iWYc3dMNJk+sri_kandi_by_mendha-d4va7dx
மேற்கோள் செய்த பதிவு: 1113496

இதற்கும் ஒரு கவிதை

அழகைக் காண ஆவல்

நீலக் குயிலொன்று நின்றங்கு பாடுது
நீளூயர் பூமரக் கூடலிலே
சோலை மலர்களும் தூவின பாதையில்
சோதி எழ நடந்தேகையிலே
காலைப் பசுந்தென்றல் காதில் தொட்டுவிடக்
காணுதே இன்பமென்றாள்தோழியே
சேலை யணிமாதர் சென்றனர் கண்டிடச்
செல்லும் வகையின்றி நின்றனன் ஏன்?

வாலைச் சுழற்றி ஒர்வெள்ளை பசுவொன்று
வந்தது கிட்டவென்றா லொருத்தி
நாலைக் குணம் கொண்ட நங்கையர்கள் அங்கு
நாட்டிய மாடினர் என்றொருத்தி
ஆலைக் கரும்பென ஆகிப் பிழிவதென்
ஆசைநெஞ்சு வலியாகிடவே
கோலக்குமரிகள் போயினர் தேர் வரக்
காணவில்லை இந்தகோ மகட்கே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 06, 2015 6:54 pm

kirikasan wrote:
ayyasamy ram wrote:ரமணியன் - கவிதை... புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 3838410834 புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 3838410834
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 CbzLBJxRS5iWYc3dMNJk+sri_kandi_by_mendha-d4va7dx
மேற்கோள் செய்த பதிவு: 1113496

இதற்கும் ஒரு கவிதை

அழகைக் காண ஆவல்

நீலக் குயிலொன்று நின்றங்கு பாடுது
நீளூயர் பூமரக் கூடலிலே
சோலை மலர்களும் தூவின பாதையில்
சோதி எழ நடந்தேகையிலே
காலைப் பசுந்தென்றல் காதில் தொட்டுவிடக்
காணுதே இன்பமென்றாள்தோழியே
சேலை யணிமாதர் சென்றனர் கண்டிடச்
செல்லும் வகையின்றி நின்றனன் ஏன்?

வாலைச் சுழற்றி ஒர்வெள்ளை பசுவொன்று
வந்தது கிட்டவென்றா லொருத்தி
நாலைக் குணம் கொண்ட நங்கையர்கள் அங்கு
நாட்டிய மாடினர் என்றொருத்தி
ஆலைக் கரும்பென ஆகிப் பிழிவதென்
ஆசைநெஞ்சு வலியாகிடவே
கோலக்குமரிகள் போயினர் தேர் வரக்
காணவில்லை இந்தகோ மகட்கே
மேற்கோள் செய்த பதிவு: 1113775
===============================
ஆலைக் கரும்பென ஆகிப் பிழிவதென்
ஆசைநெஞ்சு வலியாகிடவே
...
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 3838410834 புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 3838410834
-
புகைப்படத்திற்கு கவிதை தேவை...! - Page 3 CfmTJAtxTHsulOjgqBlO+tamilnadupapularart

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 06, 2015 7:39 pm

மற்ற கவிதைகளுக்கும் பின்னுட்டம் போடுங்கோ ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக