உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 12:01 pm

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 11:12 am

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat Apr 04, 2020 9:01 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat Apr 04, 2020 8:43 pm

» அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியுங்கள்; ஆனால், நான் அணியமாட்டேன்: டிரம்ப்
by krishnaamma Sat Apr 04, 2020 8:42 pm

Admins Online

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி Empty கண்ணீர் அஞ்சலி

Post by ராஜா on Wed Dec 31, 2014 6:22 pm

கண்ணீர் அஞ்சலி

செல்வி.ஜானகி
http://www.eegarai.net/t107498-topic#1044258


அன்பு உறவுகளே ,

ஈகரையில் கடந்த ஜனவரி 14 அன்று முதல் இணைந்து பெரிதாக பதிவுகள் இடாவிட்டாலும்.

ஈகரையின் நல்லதொரு வாசிப்பாளாரக தினமும் ஈகரையை பார்வையிடுபவராக , கருத்துகளை , எண்ணங்களை தனது தோழியிடம் அவ்வப்போது பகிர்ந்துகொள்பவரான அன்பு சகோதரி ஜானகி அவர்கள் இன்று மதியம் கொடிய புற்றுநோயின் காரணமாக இயற்கை அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.

இந்த சிறிய வயதில் ஆண்டவன் இப்படியொரு கொடுமையை அந்த தங்கையின் வாழ்க்கையில் நிகழ்த்தியிருப்பதை நினைக்கும்போது இதயம் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது போல உள்ளது.

இவரின் ஆத்மா சாந்தியடையவும் இவரை இழந்து வாடும் இவரின் பெற்றோர்,உடன்பிறந்தோர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவன் போதுமான மனபலத்தை கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்


இவரின் அறிமுக திரி :- http://www.eegarai.net/t107498-topic#1044258

--------------------------------------------------------------------

ஈகரை நிர்வாகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31225
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by murugesan on Wed Dec 31, 2014 6:27 pm

இவரின் ஆத்மா சாந்தியடையவும் இவரை இழந்து வாடும் இவரின் பெற்றோர்,உடன்பிறந்தோர்,நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவன் போதுமான மனபலத்தை கொடுக்க வேண்டுமென வேண்டுகிறோம்
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 317
இணைந்தது : 12/01/2010
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by யினியவன் on Wed Dec 31, 2014 6:27 pm

வருத்தமிகு நிகழ்வு.

ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கும், தோழி மதுமிதாவுக்கும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by T.N.Balasubramanian on Wed Dec 31, 2014 6:56 pm

ஆழ்ந்த வருத்தங்கள் .
இளம் வயது --மறைகிற வயது அல்ல .
அன்னார் குடும்பத்திற்கு அனுதாபங்கள் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26205
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9463

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by M.M.SENTHIL on Wed Dec 31, 2014 9:09 pm

நல்லவர்கள் ரொம்ப நாள் பூமியில் தங்கிட முடியாது என்பதற்கு நீயும் ஒரு சான்று தோழி...

உன் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

குடும்பத்தாருக்கு மன உறுதி கொடு இறைவா.....


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by மதுமிதா on Wed Jan 07, 2015 10:52 pm

உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் ஜானு மா
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by krishnaamma on Wed Jan 07, 2015 11:01 pm

@மதுமிதா wrote:உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் ஜானு மா
மேற்கோள் செய்த பதிவு: 1114058

என்ன மது இது, உங்க தோழி என்றால் சின்ன பெண் தானே???????????????என்ன கொடுமை இது?......உங்களுடன் பெங்களூரில் இருக்காளா?..............சாரி இருந்தாளா? ........பாவம் அவ அம்மா அப்பா சோகம்..............ரொம்ப வருத்தமாய் இருக்கு..............அவர்களுக்கு ஆண்டவன் மன திடத்தை தரணும்.................பாவம் எவ்வளவு பெரிய சோதனை இது அவர்களுக்கு ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by விமந்தனி on Wed Jan 07, 2015 11:09 pm

கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது... ஜானகியின் ஆன்மா சாந்தியடையவும், அவர் குடும்பத்தினருக்கு மன திடம் அளிக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.


கண்ணீர் அஞ்சலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகண்ணீர் அஞ்சலி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கண்ணீர் அஞ்சலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by மதுமிதா on Fri Jan 09, 2015 5:09 pm

@krishnaamma wrote:
@மதுமிதா wrote:உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் ஜானு மா
மேற்கோள் செய்த பதிவு: 1114058

என்ன மது இது, உங்க தோழி என்றால் சின்ன பெண் தானே???????????????என்ன கொடுமை இது?......உங்களுடன் பெங்களூரில் இருக்காளா?..............சாரி இருந்தாளா? ........பாவம் அவ அம்மா அப்பா சோகம்..............ரொம்ப வருத்தமாய் இருக்கு..............அவர்களுக்கு ஆண்டவன் மன திடத்தை தரணும்.................பாவம் எவ்வளவு பெரிய சோதனை இது அவர்களுக்கு ?
மேற்கோள் செய்த பதிவு: 1114062ஆமாம் அம்மா.. என்னக்கு college senior ... சென்னை ல் இருந்து ரெண்டு பேரும் ஒன்ன தன இருந்தோம்... பெங்களூர் க்கு ஒன்ன தான் வந்தோம்.... ஒரே project தான்... அவளும் மதுரை தான் அம்மா சோகம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by பாலாஜி on Fri Jan 09, 2015 5:16 pm

தோழியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by ஜாஹீதாபானு on Fri Jan 09, 2015 5:46 pm

அடடா ரொம்ப கஷ்டமா இருக்கு சோகம்சோகம்சோகம்... ஜானகியின் குடும்பத்திற்கு இது பேரிழப்பு. ஆண்டவன் இவளின் குடும்பத்திற்கு மனதிடத்தை தர வேண்டும்...

ஆழ்ந்த இரங்கல்கள்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by pv.rajsekar on Fri Jan 09, 2015 6:14 pm

அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014
மதிப்பீடுகள் : 27

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by krishnaamma on Fri Jan 09, 2015 6:16 pm

@மதுமிதா wrote:
@krishnaamma wrote:
@மதுமிதா wrote:உன் ஆன்மா சாந்தியடைய வேண்டும் ஜானு மா
மேற்கோள் செய்த பதிவு: 1114058

என்ன மது இது, உங்க தோழி என்றால் சின்ன பெண் தானே???????????????என்ன கொடுமை இது?......உங்களுடன் பெங்களூரில் இருக்காளா?..............சாரி இருந்தாளா? ........பாவம் அவ அம்மா அப்பா சோகம்..............ரொம்ப வருத்தமாய் இருக்கு..............அவர்களுக்கு ஆண்டவன் மன திடத்தை தரணும்.................பாவம் எவ்வளவு பெரிய சோதனை இது அவர்களுக்கு ?
மேற்கோள் செய்த பதிவு: 1114062ஆமாம் அம்மா.. என்னக்கு college senior ... சென்னை ல் இருந்து ரெண்டு பேரும் ஒன்ன தன இருந்தோம்... பெங்களூர் க்கு ஒன்ன தான் வந்தோம்.... ஒரே project தான்... அவளும் மதுரை தான் அம்மா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1114385

ஏன் மது இப்படி?.....................அவங்களுக்கு முதலிலேயே தெரியலையா? சோகம் ..............பாவம் ரொம்ப சின்ன பெண் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12422

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by ayyasamy ram on Fri Jan 09, 2015 7:10 pm

ஜானகியின் ஆன்மா சாந்தியடையவும்,
அவர் குடும்பத்தினருக்கு மன திடம் அளிக்கவும்
இறைவனை வேண்டுகிறேன்.
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54470
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by டார்வின் on Fri Jan 09, 2015 7:41 pm

ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்...
டார்வின்
டார்வின்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 857
இணைந்தது : 03/02/2009
மதிப்பீடுகள் : 304

Back to top Go down

கண்ணீர் அஞ்சலி Empty Re: கண்ணீர் அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை