புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
3 Posts - 2%
jairam
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
1 Post - 1%
சிவா
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
16 Posts - 4%
prajai
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
7 Posts - 2%
jairam
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_m10கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Page 18 of 28 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 28  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Feb 15, 2015 10:47 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

12. கிருமிபோஜனம்

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்த பாவிகள் இங்கு தான் வரவேண்டும். பிறவற்றை துளைத்து செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளை பலவிதமான கிருமிகள் கடித்து துளையிட்டு துன்புறுத்தும்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 15, 2015 11:16 pm

நல்லவேளை நாம் சென்னையில் இருப்பதால் கூவத்து கொசு இப்பவே கடித்து நமக்கு பாவ விமோச்சனம் கொடுத்துவிடுகிறது. வாழ்க கூவம், வாழ்க சிங்கார சென்னை மாநகராட்சி. புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 16, 2015 5:14 am

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 103459460
-

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 16, 2015 6:33 am

நல்ல பதிவு தான்............பதியுங்கள்............

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:31 pm

யினியவன் wrote:நல்லவேளை நாம் சென்னையில் இருப்பதால் கூவத்து கொசு இப்பவே கடித்து நமக்கு பாவ விமோச்சனம் கொடுத்துவிடுகிறது. வாழ்க கூவம், வாழ்க சிங்கார சென்னை மாநகராட்சி. புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:31 pm

ayyasamy ram wrote:கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 103459460
-
P.S.T.Rajan wrote:நல்ல பதிவு தான்............பதியுங்கள்............
கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 1571444738 கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 1571444738

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:34 pm

செய்த பாவத்தினாலேயே உலகில் பிறவி

எடுக்கும் ஜீவன்

ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயனமூர்த்தியானவர் கருடாழ்வானை நோக்கி கூறலானார், “ஒ! காசிப் புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி, தான் செய்த பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுத்த ஜீவன் மரிக்கிறான்.

“கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால் ஒரு கிரியையும் செய்ய வேண்டியதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இருந்தால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து ஊர்க்குழந்தைகளுக்கு  பால் பாயாசம் போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும்.

“குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரெண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களை செய்யலாம். விருசொர்ச்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்தர்காகச்  செய்ய வேண்டியதில்லை.

“மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும், உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

“மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங்குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும்.

“இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும்.

“பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும், மூன்று வயது வரையில் பாலகன் என்றும், ஆறு வயது வரையில் குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
   
“ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்துவிட்டால் விருஷோந்தம்  செய்ய வேண்டும். பால் தயிர் வெல்லம் சேர்த்து பிண்டம் போடல் வேண்டும்.

“குடம், குடை, தீபம் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மறுபிறவியில் மரமாகத் தோன்றுவான். அந்த மரமும் நெல் குத்தும் உலக்கையாக செய்யப்பட்டு விடும்.

“பூணுலை இடதுபக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால், மரித்தவன் மறுஜென்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான்.

“தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜெனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத்தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்கிறது.

“தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து பகலில் அவற்றின் உள்ளே சூரியனைப் பார்த்தாலும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனைப் பார்த்தாலும் ஒவ்வொரு குடத்திலும் சந்திர சூரிய உருவங்கள் தெரிவது போல், ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாக பிறக்கின்றான்.

“அதனால்தான் தன் தந்தைகளைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றான். ஆயினும் குருடனுக்கு குருட்டுப் பிள்ளையும், ஊமைக்கு ஊமைப் பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று தயையனுக்கும் பொருந்திருக்கும்.” என்றார் திருமால்.

கருட பகவான் பரமபதியை வணங்கித் தொழுது, “ஜெகன்னாதா! பலவிதமான புத்திரர்கள் பிறக்கின்றார்கள். விலைமகளுக்கு பிறந்த புத்திரன் தந்தைக்கு கருமம் செய்யலாமா? அப்படி அவன் கருமஞ் செய்தால் அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? பெண் ஒருத்தியிருந்து, அவள் வயிற்றிலும் பிள்ளை இல்லை என்றால் அவன் மரித்தபின் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும். இவற்றை விளக்கியருள வேண்டும்.” என்று கேட்க, பக்தவச்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:36 pm

கர்மங்களை செய்ய கடமைப்பட்டவன் புத்திரன்.

“புள்ளரசே! ஒருவன் தனக்கே தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைத் தன் கண்ணால் பார்த்து விட்டானென்றால் புத் என்ற நரகத்தை அந்த ஜென்மத்தின் இறுதியில் காணமாட்டான். மணம் புரிந்து கொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்குமே  புத்திரன் பிறந்தால், அவள் குலத்துப் பிதிர்த் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவனுக்கு முதல் மகனே அதாவது தலைச்சவனே தன் தந்தை மரித்தால் அவனது ஈமக் கிரியைகளையும் கர்மங்களையும் செய்ய கடமைப்பட்டவன். மற்ற புத்திரர்கள் இருந்தால் இவர்கள் இறந்த தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களும் சிரார்த்தாதிகளையுமே செய்யக் கூடும்.

“ஒருவன் தனக்கு பௌத்திரன் பிறந்து அவனை எடுத்தப் பார்த்த பிறகே மரிப்பானாகில்,  இறுதிக் காலத்தில் அவன் நல்லுலகையடைவான்.

“கொள்ளுப் பேரனைப் பார்த்த பிறகு மாண்டவன், அதைவிட நல்லுலகை அடைவான்.  

“பெண்ணைப் பெற்றவனுக்கு வாய்க்கும் மணமகன், அந்தப் பெண்ணுக்கு விலைகொடுக்காமல் திருத்துழாயோடு  அவன் கன்னிகாதானம் செய்து கொடுக்க, அவளை மணம் புரிந்து கொண்டு அவளோடு வாழ்ந்து புத்திரனைப் பெறுவானேல், அந்தப் புத்திரன் தன் குலத்து இருபத்தோரு தலைமுறையினரையும் கரையேற்றுவான்.

“அவ்வாறு பிறந்த புத்திரனே தாய்தந்தையர்க்கு கர்மஞ் செய்யத்தக்க உரிமையுடையவன். ஒருவன் மரித்தால் அவனுடய காதற் கிழத்தியின் மகன் சிறிது கர்மம் மட்டுமே செய்யலாம்.

“அவன் தான் செய்யத் தகுந்த சிறிதளவு கர்மத்தைச் செய்வதோடு நிற்காமல் முற்றும் செய்வானாயின், செய்தவனும் மரித்தவனும் நரகம் சேர்வார்கள். ஆனால் காமக் கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவளைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம். பெற்றவனைக் குறித்தன்று.

“அவன் தலைமுறையில் உள்ளோரைக் குறித்து ஒன்றும் செய்யலாகாது. காமக் கிழத்தியின் புத்திரராயினும், அவர்களைப் பெற்றவன் இறந்தால் அவனைக் குறித்துத் தானங்களைச் செய்யலாம்.

“ஆனால் அந்தணருக்குப் போஜனம் செய்யலாகாது. வேசிப்புத்திரன் அன்ன சிரார்த்தம் செய்வானாயின் அவனும் சாப்பிட்டவனும் பிதுர்த்தேவரும் மீளா நரகம் எய்துவார்கள்.

“நல்ல குடும்பத்தின் மூலம் பெறுகின்ற புத்திரனே சிரேஷ்டமானவன். ஆகையால், மக்கள் அனைவரும் சற்புதிரனையே பெறுதல் வேண்டும்.” என்றார் திருமால்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 18 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 19, 2015 10:07 pm

//ஒருவன், தான் இறந்தால் மறு ஜென்மத்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட, ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது. //

அருமை அருமை புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 19, 2015 10:13 pm

//ஏராளமான சம்பத்துக்கள் இருந்தும், தானதர்மம் செய்யாதவன் மறுபிறவியில் தரித்தனனாக பிறப்பான். மனிதன் தனக்குள்ள சம்பத்துக்குத் தகுந்த படி தானதர்மஞ் செய்ய வேண்டும்.” என்று திருமால் கூறினார்.//

இதை படித்ததும் எனக்கு ஒரு புராண கதை நினைவுக்கு வந்தது.....ஒருவன் தன் சக்திக்கு மீறி குடை தானம் செய்தானாம்..................யாரோ அது நல்லது என்று அவனிடம் சொல்லி இருந்தார்கள்...............எனவே, எவ்வளவு கஷ்டத்திலும் அவன் குடை தானம் செய்து வந்தானாம்.................அதன் விளைவாக அவன் அடுத்த ஜன்மத்தில் அரசனாக பிறந்தானாம்.....

அவனுக்கு அதிருஷ்ட வசமாக பூர்வ ஜன்ம நினைவும் இருந்தது....எனவே, இந்த ஜன்மத்திலும் மறக்காமல் குடை தானம் செய்தானாம்......................ஆனால் அவன் அடுத்த ஜன்மத்தில் முன்பு போலவே 'தரித்திரனாக' பிறந்தானாம்......

இப்போதும் அவனுக்கு பூர்வ ஜன்ம நினைவுகள் இருக்கவே அவன் ஒரு யோகியை அணுகி விவரம் கேட்டானாம்.......அதற்கு அவர் சொன்னாரம்............"முன்பு கஷ்டப்பட்ட போதும் குடை தானம் செய்தாய், ஆனால் அரசனானதும் எவ்வளவோ செய்திருக்கலாம் அதை விடுத்து மீண்டும் இவ்வளவு சின்ன தானத்தை செய்தாய் .அதன் பலன் தான் இது " என்றாராம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 18 of 28 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக