ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

View previous topic View next topic Go down

சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by ayyasamy ram on Wed Dec 03, 2014 9:04 am


-
* ஒரு நாளைக்கு 48 லட்சம் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது.
-
* ஒரு ஆண்டுக்கு 220 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
-
* 2013ல் டெண்டர் மூலம் மாநில அளவில் கொள்முதல் திட்டம் தமிழக அரசால்  அமல்படுத்தப்பட்டது.
-
* 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு முட்டை ரூ. 4.51 பைசா விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
-
* அதேநேரத்தில் வெளிச்சந்தையில் கடந்த வாரம் மட்டும் சில்லரை  விலையில் ஒரு முட்டை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
-
* முட்டை உற்பத்தியாளர்களுக்கு 10 முதல் 20 பைசா லாபம் கிடைக்கிறது.
-
* ஆனால், எந்த வேலையும் இல்லாமல், உற்பத்தியாளர்களிடம் இருந்து பள்ளிக்கு எடுத்துச் செல்லும் இடைத்தரகர் மற்றும்    ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.1 முதல் ரூ.1.05 வரை லாபம் கிடைக்கிறது.

=======================
நன்றி: தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by M.Saranya on Wed Dec 03, 2014 10:48 am

அட கடவுளே!!! பாவம் மக்களாகிய நாம் .
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2212
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by ஜாஹீதாபானு on Wed Dec 03, 2014 2:09 pm

அதிர்ச்சி அநியாயம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by solomon on Wed Dec 03, 2014 5:15 pm

அதிர்ச்சி
avatar
solomon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by krishnaamma on Wed Dec 03, 2014 8:41 pm

இதத்தான் விஜயகாந்த் ஒரு படத்தில் சொல்வார் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55687
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by ராஜா on Thu Dec 04, 2014 10:41 am

@ayyasamy ram wrote:
* ஒரு நாளைக்கு 48 லட்சம் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது.
* ஒரு ஆண்டுக்கு 220 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது.
* 2013ல் டெண்டர் மூலம் மாநில அளவில் கொள்முதல் திட்டம் தமிழக அரசால்  அமல்படுத்தப்பட்டது.
* 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு முட்டை ரூ. 4.51 பைசா விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதெல்லாம் தெரிந்து தானே அரசு டெண்டர் மூலம் ஒரு நிறுவனத்துக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ முட்டை சப்ளை செய்யும் அனுமதியை கொடுத்துள்ளது.

-
@ayyasamy ram wrote:* அதேநேரத்தில் வெளிச்சந்தையில் கடந்த வாரம் மட்டும் சில்லரை  விலையில் ஒரு முட்டை 4 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
-
* முட்டை உற்பத்தியாளர்களுக்கு 10 முதல் 20 பைசா லாபம் கிடைக்கிறது.
-
* ஆனால், எந்த வேலையும் இல்லாமல், உற்பத்தியாளர்களிடம் இருந்து பள்ளிக்கு எடுத்துச் செல்லும் இடைத்தரகர் மற்றும்    ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.1 முதல் ரூ.1.05 வரை லாபம் கிடைக்கிறது.
சுத்த அறிவு கெட்ட தனமா இருக்கு இவர்கள் சொல்லும் புள்ளிவிவரம் ,

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த டெண்டரை போட்டுருப்பார்கள் அதுவரைக்கும் முட்டை விலையில் ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் இவர்கள் ஒரே விலையில் தான் சப்ளை செய்யவேண்டுமென்று கண்டிப்பாக ஒப்பந்தத்தில் இருக்கும்.



கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டுமென்று அரசு உத்தரவு போட்டும் இந்திய எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்காமல் கொள்ளை லாபம் அடிக்கிறார்களே அதை இந்த பத்திரிக்கை எதாவது ஒரு துண்டு செய்தியிலாவது போட்டுருக்கிறதா?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30933
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by Muthumohamed on Thu Dec 04, 2014 10:23 pm

பலன்களின் பட்டியல் பிரமிக்க வைக்கிறதே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சத்துணவு முட்டை ஒப்பந்நதாரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்...!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum