புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
11 Posts - 50%
heezulia
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
53 Posts - 60%
heezulia
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அக்கா  - Page 2 Poll_c10அக்கா  - Page 2 Poll_m10அக்கா  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 28, 2014 7:32 pm

First topic message reminder :

அம்மா என்று சொன்னபோது
எனக்கு அதிகம் அர்த்தம் புரியவில்லை,
நான் குழந்தை என்பதாலோ என்னவோ?

ஆயினும் என்னை உன் நெஞ்சில் புதைத்து
அழாதே தம்பி என்று சொன்னபோது
உணர்கிறேன் நான் அம்மாவின் பாசத்தை!!

முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,
உணர்கிறேன் அக்கா உன் அன்பில்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 6:25 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்

எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1100346

ஒ................எனக்கு அண்ணா இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100358


ஈகரை பூராகவும் அண்ணனையும் அக்காவையும் வைத்துக்கொண்டு , ஏன்  அலைகிறீர்கள் .
ராம் அண்ணா என்று கூப்பிடுகிறீர்கள் , விமந்தனி அக்கா என்று கூப்பிடுகிறீர்கள் .
பாட்டியும் உண்டு 
அம்மாவும் உண்டு
அக்காவும் உண்டு இங்கே .
கொண்டாடுவோம் அவர்களை கொண்டு .

இல்லாத உறவை உண்டாக்க , 
அப்பாவையும் அம்மாவையும் 
கூப்பிடமுடியாதே இப்போ.   

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 29, 2014 6:30 pm

அருமையாக இருக்கிறது .

தனுஷ்காவின் கொஞ்சலின் தாக்கமோ ,
தரமான கவிதையின் ஆக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 29, 2014 7:31 pm

சகோதரி


ஒரு கவிதை
-------------------------
அடிக்கடி செல்ல சண்டைகள் ..
யாரிடமும் என்னை விட்டுக்குடுக்காத பேச்சு..
உன்னதமான உறவு...
கோவத்திலும் பாசம்...
உன் அன்பை ரசிப்பேன் அக்கா என் உயிர் உள்ள வரை ...
-
by..vithu

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:33 pm

krishnaamma wrote:
எக்சலன்ட்   செந்தில்................ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையாக எழுதி இருக்கீங்க புன்னகை.......எங்காத்துல 3 தலை முறையாக அக்கா சொல்வது தான் வேதம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1100150

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:34 pm

P.S.T.Rajan wrote: அன்பர் செந்தில் கவிதையின் வாயிலாக அளித்துள்ள உண்மை கருத்துக்கு மனம் கனிந்த பாராட்டுகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1100154

அக மகிழ்கிறேன் உங்கள் பாராட்டில்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:35 pm

விமந்தனி wrote:அக்கா  - Page 2 Brother_and_sister

முதல் குழந்தை பெண்னெனில்
இரண்டாம் குழந்தைக்கு இரு தாய்,


..................................படத்தையும் பேசவைக்கும் வரிகள் அற்புதம் செந்தில். அற்புதம் மட்டுமல்ல உண்மையும் கூட.

காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்காகவும், அம்மா தன் குழந்தைக்காகவும், பிள்ளைகள் பெற்றோருக்காகவும் எழுதும் கவிதைகளே உலாவரும் இணையத்தில் உங்களது 'அக்கா' வித்தியாசமாய் தெரிகிறாள். யாருக்கும் தோன்றாத ஒன்று.

உங்கள் உன்னத சிந்தனை வாழ்க! மென்மேலும் வளர்க!!
மேற்கோள் செய்த பதிவு: 1100196

நிஜத்தில் இல்லாது போனதால், என் அக்கா இங்கே வித்தியாசமாய் தெரிகிறார்கள்.. நன்றி அக்கா அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:36 pm

R Saranya wrote:அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1100342

நன்றி சரண்யா அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:36 pm

ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில்

எனக்கு அக்கா இல்லையேனு ஏக்கமா இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1100346

நன்றி... உங்கள் ஏக்கம் எனக்கும் இருக்கு



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:37 pm

பாலாஜி wrote:மிக அருமை செந்தில் ...

உண்மை ....உண்மை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1100370

நன்றி தல...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 29, 2014 11:39 pm

T.N.Balasubramanian wrote:அருமையாக இருக்கிறது .

தனுஷ்காவின் கொஞ்சலின் தாக்கமோ ,
தரமான கவிதையின் ஆக்கம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100380

தனுஷ்காவை காண முடியா ஏக்கம்
மட்டுமே என்னிடம் உள்ளது அய்யா,
கவிதையின் தாக்கம் - இல்லையே
நமக்கொரு இரண்டாம் தாய் என்ற ஏக்கமே....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக