புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
61 Posts - 47%
heezulia
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
3 Posts - 2%
prajai
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 1%
Shivanya
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
15 Posts - 3%
prajai
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
9 Posts - 2%
jairam
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
4 Posts - 1%
Jenila

Rutu
காதல் கவிதை தருவீர்களா Poll_c10காதல் கவிதை தருவீர்களா Poll_m10காதல் கவிதை தருவீர்களா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதை தருவீர்களா

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 18 Oct 2014 - 19:33

அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Oct 2014 - 19:52

நல்லதோர் முயற்சி , ஆதிரா !
காதல் கவிதை தருவீர்களா KZRsuTW8SpSSQjYxlQUS+220
நிச்சயமாக அறிவுபூர்வ பங்கேற்பு இருக்கும் .
நம்மவர் மீது நம்பிக்கை உண்டு .
வாழ்த்துகள் பல .

குறுந்தொகை கவிதைக்கும்
பொருளுரை தந்தால்,ரசிப்போம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 18 Oct 2014 - 19:55

ஐயா சொல்வதுபோல பொருளுரையுடன் எழுதுங்கப்பா, நான் படிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Oct 2014 - 20:46

உமர் கய்யாம் --பாரசீக கவிஞர் /கணக்கியல் /வானியல் வல்லுநர் .
ருபையாத் என்ற நான்கு வரி காதல் கவிதைகள் பாரசீக மொழியில்  எழுதி ,
உலக புகழ் பெற்றவர் . பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர் .
(1048 -1131)AD வருடங்களில் வாழ்ந்தவர் .
ருபை  என்றால் இரு வரி கவிதை --இரு பாகங்கள்
அதாவது நாலு வரிகள் .
ருபையாத் என்றால் நாலு வரி கவிதைகள்  

தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளனரா --நான் அறியேன் .
(கவியருவி ரமேஷ் --தகவல் தரலாம் . தெரிந்து இருக்கும் அவருக்கு )

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு கவிதை
A gourd of red wine and a sheaf of poems —
A bare subsistence, half a loaf, not more —
Supplied us two alone in the free desert:
What Sultan could we envy on his throne?

இவர் கவிதைகளை   பல மொழிகளில் , கவிஞர்கள் கையாண்டுள்ளனர்.

நம் தமிழில் , அதே சாயலில் , கவிஞர் கண்ணதாசன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு -
ஒரு கோலமயில் என் துணையிருப்பு -
இசைபாடலிலே என் உயிர்துடிப்பு -  
நான் பார்ப்பதேல்லாம் அழகின் சிரிப்பு

இது மாதிரிதான் ஆதிரா அவர்கள் எதிர்பார்த்தாரா
என்பதை அறிய ஆவல் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 18 Oct 2014 - 20:54

T.N.Balasubramanian wrote:உமர் கய்யாம் --பாரசீக கவிஞர் /கணக்கியல் /வானியல் வல்லுநர் .
ருபையாத் என்ற நான்கு வரி காதல் கவிதைகள் பாரசீக மொழியில்  எழுதி ,
உலக புகழ் பெற்றவர் . பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர் .
(1048 -1131)AD வருடங்களில் வாழ்ந்தவர் .
ருபை  என்றால் இரு வரி கவிதை --இரு பாகங்கள்
அதாவது நாலு வரிகள் .
ருபையாத் என்றால் நாலு வரி கவிதைகள்  

தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளனரா --நான் அறியேன் .
(கவியருவி ரமேஷ் --தகவல் தரலாம் . தெரிந்து இருக்கும் அவருக்கு )

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு கவிதை
A gourd of red wine and a sheaf of poems —
A bare subsistence, half a loaf, not more —
Supplied us two alone in the free desert:
What Sultan could we envy on his throne?

இவர் கவிதைகளை   பல மொழிகளில் , கவிஞர்கள் கையாண்டுள்ளனர்.

நம் தமிழில் , அதே சாயலில் , கவிஞர் கண்ணதாசன்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு -
ஒரு கோலமயில் என் துணையிருப்பு -
இசைபாடலிலே என் உயிர்துடிப்பு -  
நான் பார்ப்பதேல்லாம் அழகின் சிரிப்பு

இது மாதிரிதான் ஆதிரா அவர்கள் எதிர்பார்த்தாரா
என்பதை அறிய ஆவல் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097494
கண்ணதாசன் அவர்களது சுய விமர்சனக் கவிதை. நாம் தொகுக்க இருப்பது டிவைன் லவ் கவிதைகள். ஆழமான தெய்வீகக் காதலைச் சொல்லும் கவிதைகள். ஆனால் தெய்வக் காதல் அல்ல. மானுடக் காதல் கவிதைகள் சார்.

காதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Tகாதல் கவிதை தருவீர்களா Hகாதல் கவிதை தருவீர்களா Iகாதல் கவிதை தருவீர்களா Rகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Oct 2014 - 20:56

Aathira wrote:அன்பு உறவுகளே,
இலக்கியங்களில் இருக்கும் அழகிய, ஆழமான காதல் கவிதைகளை இந்தத் திரியில்  தாருங்கள் புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.

பிறமொழிக் கவிதைகளும் எழுதலாம். ஆனால் அதன் பொருளுரையுடன்.

முதலில் நான் விரும்பும் கவிதை

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

-செம்புலப் பெயல்நீரார்
குறுந்தொகை

பொருள்:
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன"
மேற்கோள் செய்த பதிவு: 1097469

மிகவும் நன்றாக ரசிக்க முடிந்தது .
நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 18 Oct 2014 - 21:10

T.N.Balasubramanian wrote:நல்லதோர் முயற்சி , ஆதிரா !
காதல் கவிதை தருவீர்களா KZRsuTW8SpSSQjYxlQUS+220
நிச்சயமாக அறிவுபூர்வ பங்கேற்பு இருக்கும் .
நம்மவர் மீது நம்பிக்கை உண்டு .
வாழ்த்துகள் பல .

குறுந்தொகை கவிதைக்கும்
பொருளுரை தந்தால்,ரசிப்போம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1097477
வாழ்த்துக்கும் வாழ்த்து மலர்களுக்கும் மனம்கொள்ளா அன்புடன் நன்றி ஐயா. பார்க்கலாம் நம் உறவினர்களின் பங்கேற்பு எப்படி இருக்கின்றது என்று.

காதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Tகாதல் கவிதை தருவீர்களா Hகாதல் கவிதை தருவீர்களா Iகாதல் கவிதை தருவீர்களா Rகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 9 Nov 2014 - 22:55

காதலிக்க யாரும் தயாராக இல்லை போல

காதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Tகாதல் கவிதை தருவீர்களா Hகாதல் கவிதை தருவீர்களா Iகாதல் கவிதை தருவீர்களா Rகாதல் கவிதை தருவீர்களா Aகாதல் கவிதை தருவீர்களா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 11 Nov 2014 - 20:08

தப்பாக நினைக்கிறார்கள் போலும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 11 Nov 2014 - 20:43

Aathira wrote:காதலிக்க யாரும் தயாராக இல்லை போல
யார் சொன்னது ?! நான் தயாரா இருக்கிறேன் அக்கா ,

உங்க தம்பி பொண்டாட்டிக்கிட்ட சொல்லி permission வாங்கி கொடுத்துடுங்க போதும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக